tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1778229278198008446..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: போன மச்சான் திரும்பி வந்தான்..Unknownnoreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2892408239146010712015-11-08T18:44:02.667+05:302015-11-08T18:44:02.667+05:30நல்லது. இனி தொடர்ந்து பதிவுகள் வரட்டும்.... நல்லது. இனி தொடர்ந்து பதிவுகள் வரட்டும்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9803904067201532382015-11-06T18:03:51.931+05:302015-11-06T18:03:51.931+05:30நானும் மாறி விட்டேன் !
என் முகவரி! சா இராம...நானும் மாறி விட்டேன் !
என் முகவரி! சா இராமாநுசம்
எண்(ப)178 (பு)14 அரங்கராசபுரம் சாலை
கோடம்பாக்கம் சென்னை -24Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37014460360820518902015-11-06T17:17:25.094+05:302015-11-06T17:17:25.094+05:30நானும் இந்த BSNL இணைப்பு தரும் தொல்லையால் அடிக்கட...நானும் இந்த BSNL இணைப்பு தரும் தொல்லையால் அடிக்கடி கஷ்டப்படவேண்டியிருக்கிறது. நானும் இதைவிட்டு வேறு இணைப்பை பெறலாம் என யோசித்துக்கொண்டு இருக்கிறேன். தங்களது அனுபவம் அறிந்து மா(ற்)றுவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78294596832037212572015-11-06T12:27:28.753+05:302015-11-06T12:27:28.753+05:30தனியார் இணைப்புகளில் கட்டணக் கொள்ளை அதிகம்; பல்வேற...தனியார் இணைப்புகளில் கட்டணக் கொள்ளை அதிகம்; பல்வேறு பெயர்களில் பணத்தை உறிஞ்சி விடுவார்கள். நீங்கள் மீண்டும் BSNL Broadband இற்கே வர வாய்ப்புகள் அதிகம்.
கே.பழனிசாமி, அன்னூர்https://www.blogger.com/profile/15850806598771603581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60492573334980068022015-11-06T11:57:13.347+05:302015-11-06T11:57:13.347+05:30அப்போ அடிக்கடி பதிவு போடலைன்னா மறந்துடுவீங்க!! அப்...அப்போ அடிக்கடி பதிவு போடலைன்னா மறந்துடுவீங்க!! அப்படித்தானே ஐயா!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72057849563628671562015-11-06T06:21:14.244+05:302015-11-06T06:21:14.244+05:30அவர்களுக்கு இணையம் வேண்டாம். Landline phone வேண்ட...அவர்களுக்கு இணையம் வேண்டாம். Landline phone வேண்டும். அதைத் தான் சொன்னேன்.
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38050927715333357962015-11-06T05:17:55.628+05:302015-11-06T05:17:55.628+05:30நன்றி, டீச்சர்.நன்றி, டீச்சர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14314516584509005282015-11-06T05:16:16.116+05:302015-11-06T05:16:16.116+05:30காசு முக்கியமில்லைங்களா?காசு முக்கியமில்லைங்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6693818357013729552015-11-06T05:15:43.502+05:302015-11-06T05:15:43.502+05:30நன்றி.நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21850556208228693032015-11-06T05:15:16.911+05:302015-11-06T05:15:16.911+05:30இன்னொரு விளம்பரம் பார்த்தீர்களா? பிராட்பேண்ட் வேகம...இன்னொரு விளம்பரம் பார்த்தீர்களா? பிராட்பேண்ட் வேகம் 2 Mbps என்று விளம்பரம் செய்கிறார்கள். என்னவென்று உள்ளே போய்ப் பார்த்தால் இந்த வேகம் முதல் 1 GB க்கு மட்டுமாம். நம்ம உபயோகத்தில் 1 GB ஒரு மணி நேரத்தில் தீர்ந்து விடும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி கதைதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23689015058222352232015-11-06T05:10:31.298+05:302015-11-06T05:10:31.298+05:30அந்த வித்தை எப்படி ழ எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்...அந்த வித்தை எப்படி ழ எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17987474430621033482015-11-06T05:09:40.213+05:302015-11-06T05:09:40.213+05:30வீட்டுக்கார அம்மாவுக்கும் என் கம்ப்யூட்டருக்கும் எ...வீட்டுக்கார அம்மாவுக்கும் என் கம்ப்யூட்டருக்கும் எப்போதும் சக்களத்திச் சண்டைதானுங்க. அதனால அதைப்பற்றி எப்பவும் ஒண்ணும் பேச மாட்டாங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48852318865594317932015-11-06T05:07:34.464+05:302015-11-06T05:07:34.464+05:30அதெப்படி தனியா வர முடியும் ?அதெப்படி தனியா வர முடியும் ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61382710607331555462015-11-06T01:44:07.895+05:302015-11-06T01:44:07.895+05:30மீண்டு(ம்) வந்தமைக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுக...மீண்டு(ம்) வந்தமைக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77860995571611420372015-11-06T00:32:48.518+05:302015-11-06T00:32:48.518+05:30உங்களுக்கு ஏர்டெல் இன்டர்நெட் கனெக்சன் கிடைத்ததற்க...உங்களுக்கு ஏர்டெல் இன்டர்நெட் கனெக்சன் கிடைத்ததற்கு மகிழ்ச்சி.. உங்களது பதிவுகளை படிக்க எப்பொழுதும் காத்திருக்கிறோம். பகிர்வினிற்கு நன்றி.

எனது வலைப்பூவில்: ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும் மென்பொருள்ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70198485611157924262015-11-06T00:07:51.126+05:302015-11-06T00:07:51.126+05:30இணையத் தொல்லையில் இருந்து மீண்டு வந்த ஐயாவிற்கு வா...இணையத் தொல்லையில் இருந்து மீண்டு வந்த ஐயாவிற்கு வாழ்த்துக்கள்...
தங்களின் ரசனையான பகிர்வுகளை படிக்கக் காத்திருக்கும் போது எதற்காக பிள்ளையார் கோவில் போகணும்... கில்லர் அண்ணா சொன்னது போல் இங்கு பிள்ளையார் இல்லை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63249410763503003152015-11-05T21:38:17.597+05:302015-11-05T21:38:17.597+05:30Ayya, welcome back...Ayya, welcome back...kshttps://www.blogger.com/profile/07953134815178782425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52452676601536316562015-11-05T20:52:51.653+05:302015-11-05T20:52:51.653+05:30என்னைப் பொறுத்தவரை பிஎஸ் என் எல்சேவை இங்கு சிறப்பா...என்னைப் பொறுத்தவரை பிஎஸ் என் எல்சேவை இங்கு சிறப்பாகவே இருக்கிறது , மற்ற சேவைகள் பற்றி அறியும் வாய்ப்பு இதுவரை இல்லை. தொடர்ந்து எழுதுங்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25822060236520933142015-11-05T18:58:38.012+05:302015-11-05T18:58:38.012+05:30மொகரக்கட்டைப் புஸ்தகத்தில் புதிய முகத்தை தரி"...மொகரக்கட்டைப் புஸ்தகத்தில் புதிய முகத்தை தரி"சித்தேன்"...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57477666815636246172015-11-05T17:33:57.492+05:302015-11-05T17:33:57.492+05:30வாங்க ஐயா யாரை மறந்தாலும் முனைவர் ஐயா அவர்களை மறக்...வாங்க ஐயா யாரை மறந்தாலும் முனைவர் ஐயா அவர்களை மறக்க முடியுமா ? மீண்டு(ம்) வந்ததில் சந்தோஷமே தாங்கள் வந்ததற்காக பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைப்போம் என்றால் அபுதாபியில் கோயில்கள் கிடையாது ஐயா தொடர வாழ்த்துகள்....

//பேங்கிற்குப் போய் இனிமேல் பிஎஸ்என்எல் பில்கள் வந்தால் பணம் கொடுக்காதீர்கள் என்று எழுதிக்கொடுத்து அதை அவர்கள் கம்ப்யூட்டரில் சரி செய்த பிறகே வீட்டுக்கு வந்தேன்//
<KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81319229929120334382015-11-05T17:28:37.716+05:302015-11-05T17:28:37.716+05:30எனக்கும் பி.எஸ்.என்.எல்.லில் இப்படிப்பட்ட அனுபவம் ...எனக்கும் பி.எஸ்.என்.எல்.லில் இப்படிப்பட்ட அனுபவம் உண்டு. பல இன்னல்களைத் தாண்டி இணைய உலகுக்குள் பிரவேசிக்கும் தங்களை வருக வருகவென வரவேற்கிறேன் அய்யா!
த ம 8S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61036083945389772532015-11-05T17:23:01.081+05:302015-11-05T17:23:01.081+05:30Good ... Airtel works well... I am using it for th...Good ... Airtel works well... I am using it for the past six months...no problem at all...you will get the phone connection...by which you can talk to anybody free of cost 24 h...I am fully using it...try...all the best...NARA'S NOTEPADhttps://www.blogger.com/profile/18235745044100716918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35383201043570017402015-11-05T14:58:51.494+05:302015-11-05T14:58:51.494+05:30
வணக்கம் அய்யா
முகநூலில் முகம் கண்டேன்
அகம் மகிழ்ந...
வணக்கம் அய்யா
முகநூலில் முகம் கண்டேன்
அகம் மகிழ்ந்து விருப்பத்தை விடையாய் தந்தேன்.
அறுசுவை அறிய பதிவினை தருக
தொடர்வேன் தொடர்கதையாக!
நன்றி!
த ம 7
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35390660896466969282015-11-05T14:44:49.226+05:302015-11-05T14:44:49.226+05:30ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற தனியாரில் கொஞ்சம் பணம் பி...ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற தனியாரில் கொஞ்சம் பணம் பிடுங்குவார்கள்! சர்வீஸ் நன்றாகத்தான் இருக்கிறது! பி.எஸ்.என்.எல்லுக்கு நான் தலைமுழுகி மூன்று வருடம் ஆகிவிட்டது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54013828644616749002015-11-05T13:35:44.743+05:302015-11-05T13:35:44.743+05:30BSNL தனக்குத்தானே குழி தோண்டிக் கொள்கிறார்கள். இன...BSNL தனக்குத்தானே குழி தோண்டிக் கொள்கிறார்கள். இன்றும் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். அரசு, பொதுத்துறை அலுவலர்கள் ஆகியோருக்குக் கொடுத்துக் கொண்டிருந்த சலுகையை அக்டோபர் முதல் தேதியிலிருந்து இன்னமும் குறைத்து விட்டார்களாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com