tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2760711996386802391..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இது என்னுடைய 900 ஆவது பதிவுUnknownnoreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16705792104126374722015-11-28T04:25:12.983+05:302015-11-28T04:25:12.983+05:30900 ல் அனுபவப் பதிவுகளே அதிகம், அவை எமக்குப் பாடங்...900 ல் அனுபவப் பதிவுகளே அதிகம், அவை எமக்குப் பாடங்கள்!
தொடருங்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41487574320034944732015-11-27T22:01:02.955+05:302015-11-27T22:01:02.955+05:30வாழ்த்துக்கள், தொடரட்டும் சேவை. ஆயிரம் தாண்டி கோடி...வாழ்த்துக்கள், தொடரட்டும் சேவை. ஆயிரம் தாண்டி கோடி கூடட்டும்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71372440031931378182015-11-27T21:01:13.845+05:302015-11-27T21:01:13.845+05:30900 வது பதிவிற்கு வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா.900 வது பதிவிற்கு வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1989888726748241302015-11-27T20:32:26.394+05:302015-11-27T20:32:26.394+05:30அய்யா வணக்கம், அய்யா. வாழ்த்துகள்.
சென்னைப் பித்தன...அய்யா வணக்கம், அய்யா. வாழ்த்துகள்.
சென்னைப் பித்தன் அய்யா சொன்னது போல விரைவில் 1000 தொடுவீர்கள்.
(900வது என்பது பிழைதான் அய்யா. 900ஆவது என்று வரவேண்டும். இந்தச் சிக்கலை, நீங்கள் எழுதியதுபோல தொள்ளாயிரம் என்று எழுதுவதால் தீர்க்கலாம். இதுபற்றிய எனது பதிவு பார்த்தீர்களா? “மூனு சுழி ண, ரெண்டு சுழி ன “ நேரமிருக்கும்போது பார்க்க வேண்டுகிறேன்.
தங்கள் உடல்நலத்தோடு, பதிவு நலமும் வளர வாழ்த்திநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59764324230203029272015-11-27T18:27:41.093+05:302015-11-27T18:27:41.093+05:30விரைவில் 1000 வரும்;காத்திருக்கிறேன்!விரைவில் 1000 வரும்;காத்திருக்கிறேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22334880671396621332015-11-27T17:27:11.134+05:302015-11-27T17:27:11.134+05:30900 பதிவுக்கும், 80 வயதுக்கும் வாழ்த்தி வணங்குகிறே...900 பதிவுக்கும், 80 வயதுக்கும் வாழ்த்தி வணங்குகிறேன்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43416625898645064142015-11-27T09:38:45.122+05:302015-11-27T09:38:45.122+05:30 ஆயிரம் பதிவுகள் கண்ட அபூ ர்வ சிந்தாமணி என்ற பட்டத... ஆயிரம் பதிவுகள் கண்ட அபூ ர்வ சிந்தாமணி என்ற பட்டத்தை, உங்களுக்கு இப்போதே தந்து மகிழ்கிறேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86121953123413932272015-11-27T09:20:03.049+05:302015-11-27T09:20:03.049+05:30வணக்கம் அய்யா!
வாழ்த்தி வணங்குகிறேன்.
தங்களது எழுத...வணக்கம் அய்யா!
வாழ்த்தி வணங்குகிறேன்.
தங்களது எழுத்துக்கள் நிரந்தரமானவை
எந்த நிலையிலும் அதற்கு நிரந்தர கண்ணயர்வு இல்லை!

மிக மிக விரைவில் 1000 வது பதிவு வழங்கி சிறப்பிக்க வேண்டுகிறேன்.
நன்றி!
த ம +
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81474725349546539082015-11-26T22:00:32.582+05:302015-11-26T22:00:32.582+05:30சார்....
நீங்க
போய்க்கிட்டே
இருங்க...
நாங்க......சார்....

நீங்க

போய்க்கிட்டே

இருங்க...

நாங்க...

வந்துட்டே

இருக்கோம்,

இறை நாட்டம்...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82794103547542468482015-11-26T19:26:20.498+05:302015-11-26T19:26:20.498+05:30சச்சின் ௧௦௦ நூறுகளை எப்போது அடிப்பார் என்று ஆவலாக ...சச்சின் ௧௦௦ நூறுகளை எப்போது அடிப்பார் என்று ஆவலாக இருந்தோம்... இப்பொழுது உங்கள் ௧௦௦௦ தை எதிர்பார்த்து....ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7596189495394636102015-11-26T17:07:33.793+05:302015-11-26T17:07:33.793+05:30முனைவர் ஐயா விரைவில் 1000மாவது பதிவைத்தொட எமது வாழ...முனைவர் ஐயா விரைவில் 1000மாவது பதிவைத்தொட எமது வாழ்த்துகள்.

ஐயா தொடங்கும் பொழுதே நிபுணர்களின் விவாதத்துக்கு விடுவோம் என்றுதானே... தொடங்குகின்றீர்கள்..

இந்த 900த்தை வேற மா3யும் சொல்லிக் கொல்ழளாம் ஆனால் ? ஆண்டாண்டு காலமாக நமக்கு சொல்லிக் கொடுத்ததையே... நாம் சொல்லி வருகிறோம்.
நூறு
இருநூறு
முன்னூறு
நானூறு
ஐநூறு
அறநூறு
எழுநூறு
எண்ணூறு
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12440316537803307982015-11-26T16:25:09.130+05:302015-11-26T16:25:09.130+05:30எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு வாழ்த்துஎல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு வாழ்த்துG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75161741539009375642015-11-26T16:00:02.415+05:302015-11-26T16:00:02.415+05:30வாழ்த்துகள் ஐயா உங்கள் 80 வது நிறைவிற்கும், 900 வத...வாழ்த்துகள் ஐயா உங்கள் 80 வது நிறைவிற்கும், 900 வது பதிவிற்கும்...மனப்பூர்வமான வாழ்த்துகள்!

கீதா: ஐயா தங்களுக்கு எழுந்த இந்த சந்தேகம் என் மகனுக்கும் பள்ளியில் படித்த காலத்தில் தோன்றியது. ஒன்பது நூறுகள் தானே 900.....அது போன்று ஒன்பது பத்துகள்தானெ 90 இதனை ஏன் தொண்ணூறு என்றும் 900 தொள்ளாயிரம் என்றும், 10 ற்கு முன் ஒன்பது என்றும் சொல்லுகின்றனர். 9000 சரியாக ஒன்பதாயிரம் என்று Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23085441976331967142015-11-26T14:19:35.531+05:302015-11-26T14:19:35.531+05:3090 வயதைக் கடந்த பிறகும் எழுதிச் சாதனை புரிந்தவர்கள...90 வயதைக் கடந்த பிறகும் எழுதிச் சாதனை புரிந்தவர்கள் உண்டு. இன்னும் 10 ஆண்டுகளூக்கு மேல் நீங்கள் எழுதலாம். அதற்கான மன திடம் உங்களுக்கு இருப்பதாக உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது தெரிகிறது..
நகைச்சுவைக்காக ஒரு வலைப்பக்கம் தொடங்கிய[முழுமை பெறுமா என்று தெரியவில்லை] நான் ஒரு சோதனை முயற்சியாக உங்களுக்குப் பின்னூட்டம் இட்டேன். அது தவறென்றால் மன்னியுங்கள்.
நீங்கள் 100 வயதைக் கடந்து நல்வாழ்வு வம்பன்!https://www.blogger.com/profile/14484415421240396019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87601362002437949312015-11-26T13:44:19.598+05:302015-11-26T13:44:19.598+05:30 ஆயிரத்திற்கும் நூறுக்கும் அட்வான்ஸ்
வாழ்த்துக்கள... ஆயிரத்திற்கும் நூறுக்கும் அட்வான்ஸ்
வாழ்த்துக்கள்
உங்கள் நரம்புகளை மட்டும் அல்ல
எங்கள் நரம்புகளையும் தட்டி எழுப்பிப் போகிறது
தங்கள் பதிவு
தொடர நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62384578693665170962015-11-26T13:09:08.019+05:302015-11-26T13:09:08.019+05:30எண்பதுக்கும் வாழ்த்துகள். நமஸ்காரங்கள்.
900 த்துக...எண்பதுக்கும் வாழ்த்துகள். நமஸ்காரங்கள்.

900 த்துக்கும் வாழ்த்துகள். எப்படி எழுதினால் என்ன? சொல்ல வரும் அர்த்தம் புரிந்தால் சரிதான்.

யாரையும் புண்படுத்தாத உங்கள் இலேஸான கிண்டல் கலந்த நகைச்சுவை எழுத்துகளுக்கு நான் ரசிகன். தொடருங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45489907295485825012015-11-26T13:00:36.806+05:302015-11-26T13:00:36.806+05:30ஒம்பை நூறு பதிவுக்கே நாக்கு தள்ளிப்போச்சு. 9000 பத...ஒம்பை நூறு பதிவுக்கே நாக்கு தள்ளிப்போச்சு. 9000 பதிவுகளா? அம்மாடி. ஒரு பத்து ஜன்மம் வேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89871220257835456642015-11-26T12:58:56.813+05:302015-11-26T12:58:56.813+05:30ரெண்டுக்கும் சேர்த்து ஒரே வாழ்த்து சொன்னாற் போதுமே...ரெண்டுக்கும் சேர்த்து ஒரே வாழ்த்து சொன்னாற் போதுமேப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12644575652416503392015-11-26T12:06:03.313+05:302015-11-26T12:06:03.313+05:3080க்கு வாழ்த்தவா?! இல்ல 900க்கு வாழ்த்தவாப்பா?!80க்கு வாழ்த்தவா?! இல்ல 900க்கு வாழ்த்தவாப்பா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11673954825555372802015-11-26T11:42:12.898+05:302015-11-26T11:42:12.898+05:30
ஐயா! தொல்காப்பியரின் காலத்துக்கு முன் எண் 9 தொண்...

ஐயா! தொல்காப்பியரின் காலத்துக்கு முன் எண் 9 தொண்டு என அழைக்கப்பட்டதாம். அதாவது 9, 90, 900, 9000 என்பனவற்றிற்கு முறையே தொண்டு, தொண்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று சொல்லப்பட்டதாம். பின்னர் தொண்டு என்ற சொல் வழக்கொழிந்ததும், தற்போதைய முறை வந்துவிட்டது. இன்றைக்கும் கன்னடத்தில் 9 ஐ ஒம்பத்து என்றும், 90 ஐ தொம்பத்தும் என்றும், 900 ஒம்பை நூறு என்றும் சொல்கிறார்கள் (கர்நாடகாவில் 7 ஆண்டுகள் வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19527401545297679582015-11-26T09:25:49.138+05:302015-11-26T09:25:49.138+05:30அப்படி வரக்கூடியவங்கள்லே ஒரு ஆளை எனக்கு நல்லாத் தெ...அப்படி வரக்கூடியவங்கள்லே ஒரு ஆளை எனக்கு நல்லாத் தெரியும். வேற யாரு யாரு வராங்கன்னு பார்க்கலாம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22281441861141011512015-11-26T09:05:27.762+05:302015-11-26T09:05:27.762+05:30முதலில் உங்களது தொள்ளாயிரமாவது பதிவிற்கு எனது வாழ்...முதலில் உங்களது தொள்ளாயிரமாவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள். ( எண்ணாலும் எழுத்தாலும், 900 ஆவது என்று எழுதினாலும் அல்லது தொள்ளாயிரமாவது என்று எழுதினாலும் இரண்டும் சரியே; உச்சரிக்கும் போது தொள்ளாயிரமாவது என்றே உச்சரிக்க வேண்டும்)

நீங்கள் உங்கள் பாணியில் எப்போதும் போல, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னைப் போன்ற வாசகர்களது விருப்பம்.

ஆன்மீகத்தில் உள்ள குருட்டு தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26601631864744958702015-11-26T08:58:02.518+05:302015-11-26T08:58:02.518+05:30அவரு ஒரு மா3 பதில் கொடுப்பாரே. அவரு ஒரு மா3 பதில் கொடுப்பாரே. ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2050564865178648562015-11-26T08:55:32.208+05:302015-11-26T08:55:32.208+05:30ஐயா, வம்பனாரே, இப்பத்தான் பதிவை ஆரம்பிச்சிருக்கீங்...ஐயா, வம்பனாரே, இப்பத்தான் பதிவை ஆரம்பிச்சிருக்கீங்க. இன்னும் முழுசா ஒரு பதிவு கூடப் போடல்ல. அதுக்குள்ள வம்பு வழக்கெல்லாம் கேக்கற மாதிரி ஆயிப்போச்சு. ஆனாலும் பதிவுலகம் ரொம்பவும் தான் முன்னேறி விட்டது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7800023648189208992015-11-26T08:53:29.380+05:302015-11-26T08:53:29.380+05:30"900 வது" என்ற சொல்,
இது சொல்லா அல்லது ..."900 வது" என்ற சொல்,

இது சொல்லா அல்லது எண்ணா 80பதை கில்லர்ஜி கிட்டே கேட்கலாம்.

Hello Killerji Please explain.

Jayakumar
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.com