tag:blogger.com,1999:blog-9127311236808553970.post391939943391606950..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இரண்டு உ.கிழங்கு போண்டா விலை 5000 ரூபாய்Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45856171716410590202015-03-02T13:25:02.881+05:302015-03-02T13:25:02.881+05:30தங்களின் போண்டா அனுபவம் பலருக்கு எச்சரிக்கையைத் தந...தங்களின் போண்டா அனுபவம் பலருக்கு எச்சரிக்கையைத் தந்திருக்கும். உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80641801831801989512015-02-28T21:31:32.036+05:302015-02-28T21:31:32.036+05:30!!!! என்னுடைய ஆட்சேபணைகளை யாரும் கேட்பதாகத் தெரியவ...!!!! என்னுடைய ஆட்சேபணைகளை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. இங்க மட்டும் என்னவாம்???. ஆக மொத்தம் இரண்டு போண்டாக்கள் 5000 ரூபாய் செலவு வைக்கிறது. நான் என்ன செய்ய முடியும். நான் என் சூழ்நிலைக்கு அடிமை. இன்னா நைனா சொல்றீங்க?! யாராவது வருமானத்துக்கு அதிகமா போண்டா சாப்டீங்கண்ணு கெளப்பி ஊட்டுறப்போறாங்க.
வாழ்த்துகள்.
ஏதாவது என்ன மாதிரி பொல்லாத கண்ணு பட்டு இருக்கும். சுத்தி போடசொல்லுங்க அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26509784697611492252015-02-28T20:42:06.481+05:302015-02-28T20:42:06.481+05:30இப்படித்தான் நமது அல்ப ஆசைகள் சிலசமயம் நம்மை வேண்ட...இப்படித்தான் நமது அல்ப ஆசைகள் சிலசமயம் நம்மை வேண்டாத செலவில் கொண்டு விடுகின்றன! சுவாரஸ்யமாக பகிர்வு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83632814310591448442015-02-28T19:27:27.635+05:302015-02-28T19:27:27.635+05:30உடல் நலம் முக்கியம் ஐயா
ஆனால் நமது பயத்தையோ முதலீட...உடல் நலம் முக்கியம் ஐயா
ஆனால் நமது பயத்தையோ முதலீடாய் மர்ற்றும்
மருத்துவர்களும் இருக்கிறார்கள்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73470093128840656032015-02-28T18:13:56.141+05:302015-02-28T18:13:56.141+05:30பஜ்ஜி சாப்பிடுவதில் உள்ள சுகம் போண்டாவில் இல்லை போ...பஜ்ஜி சாப்பிடுவதில் உள்ள சுகம் போண்டாவில் இல்லை போலிருக்கிறது! அட என்ன இது சோதனை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56268309587641076912015-02-28T16:55:11.087+05:302015-02-28T16:55:11.087+05:30சில நோய்களின் அறிகுறிகளைப் புரிந்து கொள்வது சிரமம்...சில நோய்களின் அறிகுறிகளைப் புரிந்து கொள்வது சிரமம். இந்த வயது காலத்தில் ஒரு மருத்துவ செக் அப் புக்கு போண்டா காரணமாக இருந்தது.all is well that ends well. வெளி இடங்களில் உணவுப் பொருட்களை கூடிய மட்டில் தவிர்ப்பது நல்லது. ஆசை என்பது யாரை விட்டது. உடல் நிலை தெரிந்து நாவாசை கொள்ளலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88121360767696402762015-02-28T16:17:37.693+05:302015-02-28T16:17:37.693+05:30அக்கறை இருப்பதால் தானே கேட்கிறார்கள் ஐயா? அஜீரணம் ...அக்கறை இருப்பதால் தானே கேட்கிறார்கள் ஐயா? அஜீரணம் என்று அலட்சியமாக விடக்கூடாது என்பதே என் கருத்தும்.

சரி.. உகிபோ எப்படி இருந்தது? (இந்தத் திண்டி உண்டு சுமார் ஏழெட்டு வருசமாவது இருக்கும்)msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32784755151923925922015-02-28T16:14:22.441+05:302015-02-28T16:14:22.441+05:30அஷ்டவர்க்கச்சூரணம் என்று சித்தா மருந்து கடைகளில் க...அஷ்டவர்க்கச்சூரணம் என்று சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த மாதிரி 'போண்டா' சாப்பிட ஆசை இருக்கும்போது அதை கையில் வைத்துக்கொண்டு சாப்பிடுங்கள். வாய்வு பிடிப்பு, வயிறு உப்புசம் மாதிரியான தருணங்களில் இந்த சூரணத்தை இளஞ்சூடான நீரில் அரை teaspoon அளவு கரைத்து குடித்து விடுங்கள். 10 - 15 நிமிடங்களுக்குள் நிவாரணம் கிடைத்து விடும். முயற்சி செய்து பாருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24552727160253973232015-02-28T11:53:42.336+05:302015-02-28T11:53:42.336+05:30உண்மைதான். நாவடக்கம் ருசிக்கும் பேச்சுக்கும் அவசிய...உண்மைதான். நாவடக்கம் ருசிக்கும் பேச்சுக்கும் அவசியம் தேவை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2022373400051793672015-02-28T10:15:49.261+05:302015-02-28T10:15:49.261+05:30‘நாவடக்கம்’ தேவை என்பது பேசுவதற்கு மட்டுமல்லாமல் ச...‘நாவடக்கம்’ தேவை என்பது பேசுவதற்கு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் தானோ? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6751114010516535432015-02-28T09:24:19.235+05:302015-02-28T09:24:19.235+05:30ஐயோ, ஐயய்யோ, விஷப்பரீட்சையெல்லாம் செய்ய மாட்டேன். ...ஐயோ, ஐயய்யோ, விஷப்பரீட்சையெல்லாம் செய்ய மாட்டேன். என்னால் தாங்க முடியாது. பேசாமல் வீட்டுக்காரி போடறதச் சாப்பிட்டுட்டு சிவனேன்னு கிடப்பேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12624527480348676662015-02-28T07:58:42.949+05:302015-02-28T07:58:42.949+05:30படித்த பாடங்கள்
1. உ போண்டா சாப்பிட்டால் antacid ...படித்த பாடங்கள்

1. உ போண்டா சாப்பிட்டால் antacid மாத்திரைகள் போட்டுக்கொள்ளவேண்டும்.

2. பொய் சொல்லாவிட்டாலும் எல்லா உண்மைகளையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. சில உண்மைகளை விழுங்கிவிடுவது நல்லது.

3. Retire ஆகிவிட்டால் நம்முடைய control நம் கையில் இல்லை. மனைவி முதல் கொள்ளுப்பேரன் வரை சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும்.

4. கடைசியாக வெங்காய பஜ்ஜி தவிர வேறு Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2447976936482603562015-02-28T07:46:51.705+05:302015-02-28T07:46:51.705+05:30உடல் நலம் முக்கியம் ஐயா... பதிவு எல்லாம் அப்புறம்....உடல் நலம் முக்கியம் ஐயா... பதிவு எல்லாம் அப்புறம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47424542893952876712015-02-28T07:32:53.456+05:302015-02-28T07:32:53.456+05:30எல்லாம் நாக்கு ருசி படுத்தும் பாடு.
த.ம.5
எல்லாம் நாக்கு ருசி படுத்தும் பாடு.
த.ம.5

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36452482264720795262015-02-28T07:15:27.871+05:302015-02-28T07:15:27.871+05:30அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் குடும்பத்தில் ...அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் குடும்பத்தில் இருப்பவன் மற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டியதாய் இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70248481674265994652015-02-28T07:02:06.444+05:302015-02-28T07:02:06.444+05:30போண்டாவின் பின்விளைவு! நெஞ்சு எரிச்சல் என்பதால் ம...போண்டாவின் பின்விளைவு! நெஞ்சு எரிச்சல் என்பதால் முன்விளைவோ!

:))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59629560223372396482015-02-28T06:59:42.882+05:302015-02-28T06:59:42.882+05:30நமது பயம் டாக்டர்களுக்கு கொண்டாட்டம் . போனால் போகி...நமது பயம் டாக்டர்களுக்கு கொண்டாட்டம் . போனால் போகிறது. ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா அந்த நிம்மதிக்கு விலை 5000 என்று என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17161685527604012082015-02-28T06:23:51.600+05:302015-02-28T06:23:51.600+05:30ஐயா!
2 போண்டாவில் ஒரு பதிவு தேற்றி விட்டீர்கள். இன...ஐயா!
2 போண்டாவில் ஒரு பதிவு தேற்றி விட்டீர்கள். இன்னுமொன்றும் உள்ளதென்கிறீர்கள்.
நலமாக இருங்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45537679177645974542015-02-28T06:12:57.920+05:302015-02-28T06:12:57.920+05:30இரண்டு போண்டா படுத்தும் பாடு....
உடல் நலனைப் பா...இரண்டு போண்டா படுத்தும் பாடு....

உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com