tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4107918007305409276..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: 15. GST யினால் எங்கள் வருமானம் போச்சே?Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26320346621005158672017-07-04T17:59:42.968+05:302017-07-04T17:59:42.968+05:30எனக்குத் தெரிந்த ஒரு rly TT கூட கூறக்கேட்டிருக்கிற...எனக்குத் தெரிந்த ஒரு rly TT கூட கூறக்கேட்டிருக்கிறேன் . எங்களுக்கு pay -masters passengers தான்..சம்பளம் வெறும் தோரணை தான் ..

மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40924222203349791922017-07-04T07:28:07.615+05:302017-07-04T07:28:07.615+05:30உங்களின் ஆதங்கம் புரிகிறது.உங்களின் ஆதங்கம் புரிகிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63898249763484135182017-07-03T03:18:20.199+05:302017-07-03T03:18:20.199+05:30வணக்கம் உறுவுகளே நானும் இன்றுமுதல் உங்களோடு சேர்ந்...வணக்கம் உறுவுகளே நானும் இன்றுமுதல் உங்களோடு சேர்ந்து பயணிக்க வந்துள்ளேன்.அதீத தமிழ் பற்றும், சமூக சிந்தனையும் கொண்ட நான் அவ்வப்போது நகைச்சுவைப்பதிவுகளையும், மொக்கைக் கவிதைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளேன்.

உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்வேன்.

நன்றிTop News247https://www.blogger.com/profile/13260403412345787337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11246200779022612832017-07-03T01:43:35.788+05:302017-07-03T01:43:35.788+05:30அங்கதத்திற்கு கூகுளில் தேடி பொருள் அறிந்தேன். பாரா...அங்கதத்திற்கு கூகுளில் தேடி பொருள் அறிந்தேன். பாராட்டுக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84945460362825627642017-07-02T18:37:11.798+05:302017-07-02T18:37:11.798+05:30ஹா.... ஹா.... ஹா... அங்கதம்!ஹா.... ஹா.... ஹா... அங்கதம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16031575424057641592017-07-02T14:13:26.846+05:302017-07-02T14:13:26.846+05:30“மனசைத் தொட்டுச் சொன்னா எங்களுக்கெல்லாம் சம்பளமே த...“மனசைத் தொட்டுச் சொன்னா எங்களுக்கெல்லாம் சம்பளமே தேவையில்லை.” -இது, வணிகவரித் துறையில் வேலை பார்த்த நெருங்கிய சொந்தக்காரர் பல வருடங்களுக்கு முன்பு சொன்னது.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80688638239369254962017-07-02T11:22:01.178+05:302017-07-02T11:22:01.178+05:30கடைசி ரெண்டு பத்திகளைப் படித்தபிறகுதான் கட்டுரை மு...கடைசி ரெண்டு பத்திகளைப் படித்தபிறகுதான் கட்டுரை முழுமை பெற்றதை உணர்ந்தேன். இந்தச் சோதனைச்சாவடி, பணம் பெறுபவர்களால் நிரம்பியது. அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு மருத்துவக் கழிவுகளை கோவைக்குள் புதைக்க அனுப்புபவர்கள். நல்ல கட்டுரை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11348370136031613552017-07-02T11:15:09.328+05:302017-07-02T11:15:09.328+05:30//இனி அவர்கள் பாக்கெட் நிரம்ப வழி ஏதுமில்லையே? இவர...//இனி அவர்கள் பாக்கெட் நிரம்ப வழி ஏதுமில்லையே? இவர்களின் குறையைக் கேட்பார் இல்லையே?// இப்படி சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் எப்படியோ வழி கண்டுபிடித்து விடுவார்கள்!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11310767393451949242017-07-02T11:05:19.596+05:302017-07-02T11:05:19.596+05:30//இனி அவர்கள் பாக்கெட் நிரம்ப வழி ஏதுமில்லையே?//
...//இனி அவர்கள் பாக்கெட் நிரம்ப வழி ஏதுமில்லையே?//

ஏற்கனவே ஏழு தலைமுறைகளுக்கு வேண்டியதைச் சேர்த்திருப்பார்கள். இதற்கும் மேல் நிரம்பினால் பாக்கெட்டே கிழிந்துவிடும்.

எவனோ ஒருசிலர் எப்படியோ போய்த் தொலையட்டும்.

பெரும்பாலான பொதுமக்களுக்கான நல்லதை மட்டும் நாம் வரவேற்போம். மகிழ்வோம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83191407362602061022017-07-02T11:02:34.038+05:302017-07-02T11:02:34.038+05:30இன்றைய ஹிந்து தினசரியில் வாளையார் சுங்கச் சாவடி வெ...இன்றைய ஹிந்து தினசரியில் வாளையார் சுங்கச் சாவடி வெறிச்சோடி இருப்பதைப் புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74144835631027433702017-07-02T10:43:07.319+05:302017-07-02T10:43:07.319+05:30GST யின் நன்மைகளில் ஒன்று இந்த கொள்ளைக்கும் முடிவு...GST யின் நன்மைகளில் ஒன்று இந்த கொள்ளைக்கும் முடிவு கட்டிதாகும். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17215294586334834742017-07-02T10:12:15.333+05:302017-07-02T10:12:15.333+05:30நீங்கள் சொல்வது சரியே. இனிமேல் நாளிதழ்களில், வணிகச...நீங்கள் சொல்வது சரியே. இனிமேல் நாளிதழ்களில், வணிகச் செய்திகள் திரை செய்திகள், வாசகர்கள் கடிதம் போன்றவைகளுக்கு பக்கம் ஒதுக்குவதுபோல் கையூட்டு இழந்தவர்ளுக்கும் பக்கம் ஒதுக்கலாம்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com