tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5241197356354926106..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பொங்கல் வாழ்த்துக்கள்Unknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58910440887233430192012-01-28T18:17:25.642+05:302012-01-28T18:17:25.642+05:30நன்றி சார்,
நான் அறிவுஜீவி என்று சொன்னால் அதை ஒத்...நன்றி சார்,
நான் அறிவுஜீவி என்று சொன்னால் அதை ஒத்துகொள்ள மாட்டேன். எந்தரோ மகானு பாவுலு அந்தரிகி வந்தனமுலு என்று சொல்லவே என்னை அறிவுஜீவி இல்லை என்று சொன்னேன் .

மாயனை என்ற பாசுரத்தில், வாயினால் பாடி , மனத்தினால் சிந்திக்க, உத்தராங்க பூர்வாங்க கர்மங்களை, தீயினில் தூசு ஆக்கும் செப்படி வித்தையை ஆண்டாள் சொல்லி தருகிறாள்.

தங்களின் உடல்நலத்திற்காக ஆண்டவன் தாள் பணிகிறேன்.HariV is not a aruvujeevihttps://www.blogger.com/profile/11181830078305440071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79190408715877633812012-01-17T09:24:51.196+05:302012-01-17T09:24:51.196+05:30உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
இனிய பொங்கல் த...உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
இனிய பொங்கல் தொடரும் பண்டிகை வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54942729000537265932012-01-16T10:29:37.271+05:302012-01-16T10:29:37.271+05:30பொங்கல் வாழ்த்துக்கள் ..சொக்கப்பனை கொளுத்துவதை படி...பொங்கல் வாழ்த்துக்கள் ..சொக்கப்பனை கொளுத்துவதை படித்தவுடன் வயிறு எரிகிறது,
அவ்வளவு அழுக்கு மனத்துள்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88137827532560868012012-01-15T06:06:23.718+05:302012-01-15T06:06:23.718+05:30நன்றி ஹரி அவர்களே. ஏன் நீங்கள் அறிவு ஜீவி இல்லையென...நன்றி ஹரி அவர்களே. ஏன் நீங்கள் அறிவு ஜீவி இல்லையென்கிறீர்கள்? நான் சொல்லுகிறேன், நீங்கள் அறிவு ஜீவிதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49496230585764361372012-01-15T06:00:20.878+05:302012-01-15T06:00:20.878+05:30நன்றிகள் பல.நன்றிகள் பல.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4647649035995565022012-01-15T05:58:45.160+05:302012-01-15T05:58:45.160+05:30சொக்கப்பனை கொளுத்துவதின் உண்மைத் தத்துவம் அதுதானே....சொக்கப்பனை கொளுத்துவதின் உண்மைத் தத்துவம் அதுதானே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86320526722838349012012-01-15T05:57:34.198+05:302012-01-15T05:57:34.198+05:30நன்றியும் வாழ்த்துக்களும்.நன்றியும் வாழ்த்துக்களும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83402373377329148362012-01-15T05:56:58.981+05:302012-01-15T05:56:58.981+05:30நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75717815133959065002012-01-15T05:56:23.833+05:302012-01-15T05:56:23.833+05:30உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83519490617296645012012-01-15T05:56:04.223+05:302012-01-15T05:56:04.223+05:30ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு...ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

[நன்றி: ஆண்டாள்]

அனைவருக்கும்HariV is not a aruvujeevihttps://www.blogger.com/profile/11181830078305440071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71475098958079846422012-01-15T05:55:49.314+05:302012-01-15T05:55:49.314+05:30உங்கள் பதிவை எதிர்பார்த்து முன்பே எழுதி விட்டேன். ...உங்கள் பதிவை எதிர்பார்த்து முன்பே எழுதி விட்டேன். பதிவிட்டதற்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45672085964475403762012-01-15T05:55:28.460+05:302012-01-15T05:55:28.460+05:30ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு...ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

[நன்றி: ஆண்டாள்]

அனைவருக்கும்HariV is not a aruvujeevihttps://www.blogger.com/profile/11181830078305440071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30612112516750198462012-01-15T05:54:29.386+05:302012-01-15T05:54:29.386+05:30நன்றி, ரத்னவேல்.நன்றி, ரத்னவேல்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41081944542393838972012-01-14T19:15:45.519+05:302012-01-14T19:15:45.519+05:30//மேல் விபரம் வேண்டுபவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரிய...//மேல் விபரம் வேண்டுபவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரியின் தளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.//

http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_21.html

வசந்தத் திருநாள் பொங்கல்...

நன்றி ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-311744759656314432012-01-14T19:14:23.683+05:302012-01-14T19:14:23.683+05:30இனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா..இனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78967780634214759552012-01-14T18:27:58.711+05:302012-01-14T18:27:58.711+05:30அருமையான பதிவு.
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...அருமையான பதிவு.
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56556480850230790142012-01-14T15:32:27.457+05:302012-01-14T15:32:27.457+05:30நல்லதொரு பகிர்வு. தங்கள் ஆசை நிறைவேறட்டும்.
தங்களு...நல்லதொரு பகிர்வு. தங்கள் ஆசை நிறைவேறட்டும்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81089493735625394302012-01-14T15:10:51.231+05:302012-01-14T15:10:51.231+05:30ஐயா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
நட்புடன் ,
கோவை ச...ஐயா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

நட்புடன் ,
கோவை சக்திsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16539988792938077902012-01-14T10:04:51.748+05:302012-01-14T10:04:51.748+05:30என்னுடைய ஆசைக் கனவு இது.//
பொங்கல் சிறப்புப் பதி...என்னுடைய ஆசைக் கனவு இது.//

பொங்கல் சிறப்புப் பதிவு அருமை
தங்கள் ஆசை நிறைவேற எனக்கும் ஆசை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
த.ம 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21539795202239582202012-01-14T06:54:44.278+05:302012-01-14T06:54:44.278+05:30அய்யா அவர்களுக்கு வணக்கம்!
//மனிதர்கள் தங்கள் மனத...அய்யா அவர்களுக்கு வணக்கம்!

//மனிதர்கள் தங்கள் மனதில் சேர்ந்திருக்கும் வேண்டாத எண்ணங்களையும் அந்த சொக்கப்பனையில் போட்டு எரித்து விட்டால் நாடு நலம் பெறும். என்னுடைய ஆசைக் கனவு இது.//

தங்கள் ஆசைக் கனவு நிறைவேறட்டும். உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19039274790666858482012-01-14T05:51:06.139+05:302012-01-14T05:51:06.139+05:30இனிய காலை வணக்கம் ஐயா,
தங்களுக்கும், தங்கள் குடும்...இனிய காலை வணக்கம் ஐயா,
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

சொக்கப்பனை எரித்தல் மூலம் எம் மன அழுக்குகளையும் களைவது தொடர்பில் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க. இன்றைய காலத்தில் சொக்கப் பனை எரித்தல் எனும் விடயத்தினைக் காண்பதே அபூர்வமாகி விட்டது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com