tag:blogger.com,1999:blog-9127311236808553970.post77318063798991100..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இன்னும் ஒரு புதுப்பெண்டாட்டிUnknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57576472639600477982016-03-14T17:25:37.295+05:302016-03-14T17:25:37.295+05:30புதிய கைப்பேசி வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்! வழக்கம...புதிய கைப்பேசி வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்! வழக்கம் போல் உங்கள் பதிவை இரசித்தேன்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7477474328329329322016-03-13T18:16:59.516+05:302016-03-13T18:16:59.516+05:30Congrats. EnjoyCongrats. EnjoyDr.K.M.Ramanathanhttps://www.blogger.com/profile/05460746679028271510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82836966572354947432016-03-13T18:15:57.021+05:302016-03-13T18:15:57.021+05:30Congrats.EnjoyCongrats.EnjoyDr.K.M.Ramanathanhttps://www.blogger.com/profile/05460746679028271510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68161714336875645062016-03-13T16:55:34.142+05:302016-03-13T16:55:34.142+05:30ஆஹா இனி மொபைலைப் பற்றிய விடயங்களை தொடர்ந்து காண ஆவ...ஆஹா இனி மொபைலைப் பற்றிய விடயங்களை தொடர்ந்து காண ஆவலுடன் நானும்.....
தமிழ் மணம் 6
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53963060592046402092016-03-13T15:47:18.963+05:302016-03-13T15:47:18.963+05:30 ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65267193044872885592016-03-13T14:35:09.142+05:302016-03-13T14:35:09.142+05:30நான் இதை ஒரு நகைச்சுவையாகத்தான் பதிவு செய்தேன். இந...நான் இதை ஒரு நகைச்சுவையாகத்தான் பதிவு செய்தேன். இந்த மாதிரிப் பதிவுகளை வார்த்தைக்கு வார்த்தை பார்க்கக் கூடாது. வேறு யாராவது ஒருவர் உங்கள் கருத்தையே சொன்னால் இந்தப் பதிவை எடுத்து விடுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22311297971871445312016-03-13T14:23:28.305+05:302016-03-13T14:23:28.305+05:30உங்கள் பதிவுகளை நான் ரெம்ப நாட்களாக படித்து கொண்டு...உங்கள் பதிவுகளை நான் ரெம்ப நாட்களாக படித்து கொண்டு வருகிறேன் இதுவரை கமெண்ட் எழுத தோணியதில்லை ஏனென்றால் நீங்கள் வயதில் பெரியவர் இந்த பதிவை படித்ததும் ஒரு சிறு மனவருத்தம் பெண்களை இழிவாக பேசியதுபோல் தோன்றுகிறது.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/02962254251567731378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60259029577259633282016-03-13T13:19:43.812+05:302016-03-13T13:19:43.812+05:30இவளைப்போன்ற டிட்டோவான ஒருத்தியைத்தான் (SAMSUNG SMA...இவளைப்போன்ற டிட்டோவான ஒருத்தியைத்தான் (SAMSUNG SMART PHONE) நான் துபாயிலிருந்து தள்ளிக்கொண்டு வந்துள்ளேன்.

புதுவாழ்க்கை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆச்சு.

இவளிடம் ஏதேதோ கவர்ச்சிகள் அதிகம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லைதான்.

இருப்பினும் பழைய ஆளுடன் எனக்கிருந்த ஒரு அட்டாச்மெண்ட் ஏனோ இவளிடம் இல்லை.

அவள் (பழையவள்) என் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55890458600625211022016-03-13T11:52:36.833+05:302016-03-13T11:52:36.833+05:30புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே! வாழ்த்துக்...புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே! வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89069986012427866642016-03-13T10:55:25.717+05:302016-03-13T10:55:25.717+05:30அடடே...அடடே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1297389599285093442016-03-13T10:30:55.794+05:302016-03-13T10:30:55.794+05:30அசத்துங்க ஐயா...அசத்துங்க ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83254168643860109882016-03-13T06:45:34.338+05:302016-03-13T06:45:34.338+05:30வாழ்த்துகள்....
எஞ்சாய்!வாழ்த்துகள்....

எஞ்சாய்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31332147394996524292016-03-13T04:34:54.435+05:302016-03-13T04:34:54.435+05:30இன்னும்பல பயன்பாடு இருக்கு ஐயா முயன்று பாருங்கள் ம...இன்னும்பல பயன்பாடு இருக்கு ஐயா முயன்று பாருங்கள் மொத்தவித்தையும் இறக்கினால் பொண்டாட்டி பல அனுபவம் தருவாள்))))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com