tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8558415178428799618..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இவன்தான் பச்சைத் தமிழன்Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45562587823473961102018-06-27T08:08:18.358+05:302018-06-27T08:08:18.358+05:30இது போன்ற தரங்கெட்ட பரப்புரைகளைத் தமிழன் செய்ய மாட...இது போன்ற தரங்கெட்ட பரப்புரைகளைத் தமிழன் செய்ய மாட்டான் , தமிழின பகையுணர்வு திராவிடன் ,இனத்தின் , பிராமணாள் தான் செய்திருப்பான். மறத்தமிழன் தன் தமிழுக்கு இத்தகு இழி பரப்பு செய்யான்.
vaisnavyhttps://www.blogger.com/profile/17689823719623368437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65238393527977918132018-06-27T08:07:24.123+05:302018-06-27T08:07:24.123+05:30இது போன்ற தரங்கெட்ட பரப்புரைகளைத் தமிழன் செய்ய மாட...இது போன்ற தரங்கெட்ட பரப்புரைகளைத் தமிழன் செய்ய மாட்டான் , தமிழின பகையுணர்வு திராவிடன் ,இனத்தின் , பிராமணாள் தான் செய்திருப்பான். மறத்தமிழன் தன் தமிழுக்கு இத்தகு இழி பரப்பு செய்யான்.
vaisnavyhttps://www.blogger.com/profile/17689823719623368437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37622651028028775042016-05-14T08:15:56.465+05:302016-05-14T08:15:56.465+05:30:))))

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77130324535227558452016-05-13T19:52:37.467+05:302016-05-13T19:52:37.467+05:30தமிழ் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது அய்யா... இதைத...தமிழ் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது அய்யா... இதைதான் ஆர்வக்கோளாறு என்று சொல்கிறார்கள் ... சிலர் இதை நம்பவும் செய்து பகிர்ந்துள்ளனர் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24393379435052615712016-05-13T15:24:17.928+05:302016-05-13T15:24:17.928+05:30என்ன குறள்கள் என்று படிக்கவே முடியவில்லை ஜெயக்குமா...என்ன குறள்கள் என்று படிக்கவே முடியவில்லை ஜெயக்குமார் காமத்துப்பால் என்கிறார்ஒரு சில எழுத்துக்களே தமிழ்போலத் தெரிகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90486535467442733042016-05-13T12:47:37.115+05:302016-05-13T12:47:37.115+05:30அந்தக் காலத்தில் அரேபிய எண்ணுருக்கள் ஏது? இது ஒன்ற...அந்தக் காலத்தில் அரேபிய எண்ணுருக்கள் ஏது? இது ஒன்று போதும் . அது டோபாக்கூர் என்று அறியடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28273634431478009252016-05-13T12:36:57.554+05:302016-05-13T12:36:57.554+05:30இதனாலேயே நான் யாருடைய ஃபேஸ்புக் பக்கமும் செல்வதே இ...இதனாலேயே நான் யாருடைய ஃபேஸ்புக் பக்கமும் செல்வதே இல்லை. நமக்குத் தெரிந்தவர்களாக இருப்பின், அவர்களுக்குப் பிறந்தநாள் என்று கேள்விப்பட்டால், அங்குபோய் வாழ்த்திவிட்டு வருவதோடு சரி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49607062301099334682016-05-13T12:04:02.689+05:302016-05-13T12:04:02.689+05:30இந்த மாதிரி வரும் செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம...இந்த மாதிரி வரும் செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டாமே. இதைப் படிக்கும்போது ;கேழ்வரகில் நெய் வடிகிறந்தென்றால் கேட்பவருக்கு மதி எங்கே போச்சு என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10312788192974415992016-05-13T10:34:47.952+05:302016-05-13T10:34:47.952+05:30நம்புவது மாதிரி இல்லையே...
தமிழ் மணம் 4நம்புவது மாதிரி இல்லையே...
தமிழ் மணம் 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80580673193694263112016-05-13T07:09:44.946+05:302016-05-13T07:09:44.946+05:30தமிழன் என்றில்லை, ஃபேஸ்புக் நண்பர்கள் பலருக்கும் இ...தமிழன் என்றில்லை, ஃபேஸ்புக் நண்பர்கள் பலருக்கும் இந்த ஆர்வக் கோளாறு உண்டு. அதிலும் இந்த தமிழ் ஆர்வலர்களுக்கு அதீத ஆர்வம் உண்டு. அதில் ஒரு தமிழன் உங்களிடம் அகப்பட்டுக் கொண்டான் போலிருக்கிறது. (அரசியலில் ‘பச்சைத் தமிழன்’ என்றால் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைக் குறிக்கும்) தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4162186317381878562016-05-13T06:07:04.628+05:302016-05-13T06:07:04.628+05:30கடைசி பத்தியில் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.கடைசி பத்தியில் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17230987573788289762016-05-12T19:43:21.912+05:302016-05-12T19:43:21.912+05:30//பின்னூட்டம் போடவேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் இல...//பின்னூட்டம் போடவேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் இல்லை. பின்னூட்டம் போட்டு விட்டு பதிலுக்கு நான் உங்கள் பதிவில் பின்னூட்டம் போடவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். என்னால் முடிவதில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள்தான். பொறுத்துக்கொள்ளுங்கள்.//

ஹா... ஹா... ஹா... சரிதான். ஆனால் அந்தக் கடைசி வரியை எடுத்து விடுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89928655782170490582016-05-12T19:42:40.273+05:302016-05-12T19:42:40.273+05:30இதை அந்தத் திருவள்ளுவரே நம்ப மாட்டார்! ஓலைச்சுவடி...இதை அந்தத் திருவள்ளுவரே நம்ப மாட்டார்! ஓலைச்சுவடி அல்லவா அவர் உபயோகித்திருப்பார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17497166301650689112016-05-12T17:09:55.615+05:302016-05-12T17:09:55.615+05:30அப்ப இதுவும் டுபாக்கூரா? அட கஷ்ட காலமே! அப்ப இதுவும் டுபாக்கூரா? அட கஷ்ட காலமே! Anonymoushttps://www.blogger.com/profile/04655711888157982510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14382356702783408182016-05-12T15:58:33.534+05:302016-05-12T15:58:33.534+05:30-- ஐயா
வேறு வேலை இல்லாமல் இந்த அறிய கண்டுபிடிப்பை...-- ஐயா

வேறு வேலை இல்லாமல் இந்த அறிய கண்டுபிடிப்பை உடனே பதிவாக்கி எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி. அதுவும் காமத்துப் பாலில் உள்ள குறட்களை.

Jayakumar
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.com