tag:blogger.com,1999:blog-9127311236808553970.post91691949595254289..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: புதுக்கோட்டைத் திருவிழா - என் பிரவேசம்Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23830454199294969422015-10-19T21:01:23.827+05:302015-10-19T21:01:23.827+05:30முதல் போட்டோவை சேமித்துக் கொண்டேன். அதுல நானும் இ...முதல் போட்டோவை சேமித்துக் கொண்டேன். அதுல நானும் இருக்கேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20995655585081943742015-10-17T02:55:57.723+05:302015-10-17T02:55:57.723+05:30இட்லி இவ்வளவு விலையா)))தொடர்கின்றேன் ஐயா.இட்லி இவ்வளவு விலையா)))தொடர்கின்றேன் ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46684943961603039702015-10-16T23:00:20.948+05:302015-10-16T23:00:20.948+05:30வலைப்பதிவர் விழா பற்றி உங்கள் வாயால்/பதிவால் அறிய!...வலைப்பதிவர் விழா பற்றி உங்கள் வாயால்/பதிவால் அறிய! - ஆவலாயிருக்கிறோம்
ஆம் அய்யா, திருமிகு நடனசபாபதி அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.
நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71942943239423896892015-10-16T22:40:10.655+05:302015-10-16T22:40:10.655+05:30ஆஹா... இட்லிக் கதை...
மழை என ரசிக்க வைத்தது.
தொடர்...ஆஹா... இட்லிக் கதை...
மழை என ரசிக்க வைத்தது.
தொடர்கிறோம் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45955303169967329752015-10-16T20:40:56.026+05:302015-10-16T20:40:56.026+05:30ஆஹா.... அருமைதான்...
அடுத்தடுதடுதடுதடுத்த பதிவுக...ஆஹா.... அருமைதான்...

அடுத்தடுதடுதடுதடுத்த பதிவுகள் எப்போ?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68733988115789384472015-10-16T16:09:43.765+05:302015-10-16T16:09:43.765+05:30வஞ்சப் புகழ்ச்சி அணி யில்லாமல் உங்கள் பதிவு இருந்த...வஞ்சப் புகழ்ச்சி அணி யில்லாமல் உங்கள் பதிவு இருந்ததில்லை. பதிவை இரசித்தேன்! தொடர்கிறேன் வலைப்பதிவர் விழா பற்றி உங்கள் வாயால்/பதிவால் அறிய! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2116925462490271872015-10-16T16:02:18.187+05:302015-10-16T16:02:18.187+05:30கடைசிப் பந்தி, மழை,இட்லி இவையே உங்கள் எழுத்தின் வச...கடைசிப் பந்தி, மழை,இட்லி இவையே உங்கள் எழுத்தின் வசீகரங்கள். ரசித்தேன் ஐயா!
யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73405761256188250402015-10-16T15:52:45.939+05:302015-10-16T15:52:45.939+05:30அய்யா வணக்கம். முதல்நாள் மாலையே வந்த தாங்கள் இரவுச...அய்யா வணக்கம். முதல்நாள் மாலையே வந்த தாங்கள் இரவுச்சிற்றுண்டிக்கு வெளியில் சென்றது வருத்தமளிக்கிறது அய்யா. (எங்கள் உணவுக்குழுத் தலைவர் சகோதரி இரா.ஜெயலட்சுமிக்குத் தெரிந்தால் நிச்சயமாக எங்களைக் கோபித்துக் கொள்வார்) இரவுச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததே அய்யா! வேலைபார்த்துக் கொண்டிருந்த விழாக்குழு 25பேர் மற்றும் சமையற்பணியாளர்கள் 25பேர் உட்பட 75பேர் சாப்பிட்டோமே? தாங்கள் எப்படி நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90108446099039107352015-10-16T15:23:33.246+05:302015-10-16T15:23:33.246+05:30உங்களின் ஸ்டைலில் பயண அனுபவம் மிளிர்கிறது! அட இட்ல...உங்களின் ஸ்டைலில் பயண அனுபவம் மிளிர்கிறது! அட இட்லி என்னமாய் விற்கிறார்கள் எங்கள் ஊரில் கூட நான்கு இட்லி நாற்பது ரூபாய் பிடுங்கிவிடுகிறார்கள்! சாப்பிடவும் சகிக்காது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44017240535279138432015-10-16T14:48:01.615+05:302015-10-16T14:48:01.615+05:30புதுகைப் பட்டினப் பிரவேசம் பிரமாதம் நகைச்சுவையோட...புதுகைப் பட்டினப் பிரவேசம் பிரமாதம் நகைச்சுவையோடு கலக்குகிறீர்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2748396167563086452015-10-16T12:15:21.251+05:302015-10-16T12:15:21.251+05:30தன்னடக்கத்தை இரசித்தேன்
தாங்கள் பேச்சின் மென்மையைய...தன்னடக்கத்தை இரசித்தேன்
தாங்கள் பேச்சின் மென்மையையும்
அதில் இளையோடும் அன்பையும்
நகைச்சுவை உணர்வையும் அன்று இரவு
மிகவும் இரசித்தேன்.

வை ,.கோ அவர்கள் கொடுத்திருந்த
பரிசு என்னை மிகக் கவர்ந்தது
அதை அடுத்த பதிவில் போடுவீர்கள் என நினைக்கிறேன்
தொடர்கிறேன்.வாழ்த்துக்ளுடன்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1002884930589301332015-10-16T10:51:14.215+05:302015-10-16T10:51:14.215+05:30ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத...ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க, ராஜ பராக்கிரம, ராஜ வைராக்கிய நடையோடு புதுக்கோட்டைக்கு விஜயம் செய்த முனைவர் அய்யாவுக்கு நன்றி. உங்கள் பதிவினைப் படிக்கப் படிக்க ஆனந்தம். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45328724520511943452015-10-16T09:41:12.712+05:302015-10-16T09:41:12.712+05:30//நல்லவர்கள் வந்தால் மழை வருமல்லவா? அந்த நல்லவர் ய...//நல்லவர்கள் வந்தால் மழை வருமல்லவா? அந்த நல்லவர் யாரென்று சொல்ல தன்னடக்கம் தடுக்கிறது.//

என்னை அப்படியே புல்லரிக்க வைத்து விட்டது. :)

//மழை விட்டவுடன் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஓட்டலில் நான்கு இட்லி வாங்கி சாப்பிட்டு விட்டு ஒரு ஆட்டோ பிடித்து ரூமுக்குப் போய் தூங்கினேன். இட்லிக்குத்தான அநியாய விலை. நான்கு இட்லிக்கும் சேர்த்து 16 ரூபாய் வாங்கினார்கள். சரி, என்ன செய்ய வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60011730958353849212015-10-16T09:37:49.143+05:302015-10-16T09:37:49.143+05:30ஐயா
//உடனே ஒரு அறை (ரூம்) கொடுத்தார்கள்."//ந...ஐயா

//உடனே ஒரு அறை (ரூம்) கொடுத்தார்கள்."//நல்லவர்கள் வந்தால் மழை வருமல்லவா? அந்த நல்லவர் யாரென்று சொல்ல தன்னடக்கம் தடுக்கிறது.//நான்கு இட்லிக்கும் சேர்த்து 16 ரூபாய் வாங்கினார்கள்//

இப்பதான் ஒரிஜினல் ஐயா ஸ்டைல் பாரக்கமுடியுது. இதுக்குத்தான் ரூம் போட்டு யோசிச்சீங்களோ. நல்ல வேளை. கன்னத்தில் அறை கொடுக்கவில்லை. பல் செட் உடைந்து போகாமல் தப்பித்தது. சுட்ட கத்திரிக்காய் சட்னிJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48415582479720130062015-10-16T09:30:21.577+05:302015-10-16T09:30:21.577+05:30ஹாஹாஹா இட்லி விலை கூடுதல்தான்....
தமிழ் மணம் 5ஹாஹாஹா இட்லி விலை கூடுதல்தான்....
தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32283127493006151932015-10-16T07:54:18.889+05:302015-10-16T07:54:18.889+05:30பயணக் குறுங்கதை! தொடர்கிறேன்.பயணக் குறுங்கதை! தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65578431256734385922015-10-16T07:33:40.251+05:302015-10-16T07:33:40.251+05:30பழனி கந்தசாமி ஐயா..
நமது கோவை அன்னபூர்ணாவில் நான...பழனி கந்தசாமி ஐயா..

நமது கோவை அன்னபூர்ணாவில் நான்கு இட்லிக்கு ஐம்பத்திரெண்டு ரூபாய் வாங்குவது இட்லிக்காக மட்டும் அல்ல. அந்த இனிப்பு கலந்த சாம்பாருக்காகவும் தான் என்பது என் எண்ணம்.

அன்புடன்,
சங்கர நாராயணன். தி tshankar89https://www.blogger.com/profile/16715777221321040842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88501642296123970862015-10-16T07:33:10.750+05:302015-10-16T07:33:10.750+05:30
//இட்லிக்குத்தான அநியாய விலை. நான்கு இட்லிக்கும் ...
//இட்லிக்குத்தான அநியாய விலை. நான்கு இட்லிக்கும் சேர்த்து 16 ரூபாய் வாங்கினார்கள். சரி, என்ன செய்ய முடியும்? கொடுத்துவிட்டு வந்தேன். எங்கள் ஊரில் அன்னபூர்ணாவில் இட்லி விலை ரொம்பவும் சலீசு. நான்கு இட்லிக்கும் சேர்த்து ஐம்பத்திரெண்டு ரூபாய் மட்டுமே வாங்குவார்கள்.//
நகைச்சுவை மிளிர விழா அநுபவங்களை சொல்வது பிரமாதம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66634674961975854222015-10-16T07:19:45.412+05:302015-10-16T07:19:45.412+05:30ஆஹா புதுக்கோட்டைக்கு வந்தாச்சு....
மேலும் தெரிந...ஆஹா புதுக்கோட்டைக்கு வந்தாச்சு....

மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com