திங்கள், 15 ஆகஸ்ட், 2016

இன்னுமோர் நேர் மறைப் பதிவு

       

                       Image result for independence day greetings pictures


7 கருத்துகள்:

  1. முன்னரே பல முறை கேட்ட பாடல். தற்போது உரிய நாளில் உரிய நேரத்தில். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான சிறப்பான
    நேமறையான சிறப்புப் பகிர்வு
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  3. சுதந்திர தின நல் வாழ்த்துகள்பாரதி இன்றிருந்தால் இதை இப்படிப் பாடி இருப்பானா சந்தேகமே

    பதிலளிநீக்கு
  4. எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடு. என் பசங்க குட்டிக்குழந்தைகளாக இருந்தபோது மடியில் படுக்கவச்சு இந்தப் பாட்டுதான் பாடுவேன் (அவங்க தூங்கறதுக்காக. இசைல தூங்குவாங்களா அல்லது என்னோட பாட்டின் இம்சையில தூங்குவாங்களா என்பது தெரியாது). அருமையான பாட்டு.

    ஜி.எம்.பி. சார் - பாரதி எல்லாம் யுகக் கவி. அவர் எப்படி ஆவேசம் வந்ததுபோல் பாடுவார் என்பதை நாமக்கல் கவிஞர் அவருடைய புத்தகத்தில் எழுதியிருப்பார். இப்போ பாரதி இருந்திருந்தார்னா, அவரை ஆதரிக்க யாருமே இருந்திருக்க மாட்டார்கள். இப்பவும் அவர் வறுமையில்தான் இருந்திருப்பார். மக்களைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் நொந்துகொண்டு ஆவேசமாகப் பாடியிருப்பார்.

    பதிலளிநீக்கு