tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1056274057451550603..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: 24 மூட நம்பிக்கைகள் - சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது.Unknownnoreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90631627596456899982017-11-25T17:37:43.196+05:302017-11-25T17:37:43.196+05:30நம்பள்கி நலமாக இருக்கிறீர்களா?
//தண்ணி சாப்பிடுவதே...நம்பள்கி நலமாக இருக்கிறீர்களா?
//தண்ணி சாப்பிடுவதே உடம்புக்கு கெடுதல்...!//
தண்ணீருக்கு தமிழில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறதல்லவா :) வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29212938857860664212017-11-25T15:12:49.597+05:302017-11-25T15:12:49.597+05:30Thank you.Thank you.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50894312687236921212017-11-25T04:59:17.965+05:302017-11-25T04:59:17.965+05:30முதன் முதலில், தண்ணி சாப்பிடுவதே உடம்புக்கு கெடுதல...முதன் முதலில், தண்ணி சாப்பிடுவதே உடம்புக்கு கெடுதல்...!
அப்படியா?
ஆம்! ஒரு நோயாளி தண்ணி சாப்பிட்டு (குடிக்கும் தண்ணி (H2O) தான்! ) உடம்பு கெட்டுது என்றான். எப்படி? விஸ்கியோட தண்ணி கலந்து அடிச்சான்; ரம் கூட தண்ணி கலந்தது அடிச்சான். பிராந்தி கூட தண்ணி கலந்து அடிச்சான். எதோட தண்ணி (குடிக்கும் தண்ணி (H2O) தான்! ) கலந்து அடிச்சாலும் போதை ஏறி ஏறி உடம்பு கெட்டுதாம். அதனாலே குடிக்கும் தண்ணி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56560531714442339432017-11-24T12:50:28.262+05:302017-11-24T12:50:28.262+05:30Mr. P Vinayagam,
Assume, You are going to a Docto...Mr. P Vinayagam,

Assume, You are going to a Doctor for your sickness. Doctor is prescribing some medicine. Will ask the doctor about the evidence that how this medicine heals your sickness? When you pay the doctor and don't ask for evidence, why are you asking evidence when you read for free?

Have you once read the Title? Read the full contents. Mr. Kandaswamy has Aliennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59161579225964353462017-11-24T12:19:14.280+05:302017-11-24T12:19:14.280+05:30Thank you Sir.
This is the post, I was expecting f...Thank you Sir.
This is the post, I was expecting for a long time.Aliennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12192713179413083492017-11-24T01:10:32.389+05:302017-11-24T01:10:32.389+05:30சிந்திக்கத்தூண்டும் பகிர்வு ஐயா.சிந்திக்கத்தூண்டும் பகிர்வு ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76116511820660567012017-11-20T21:07:02.557+05:302017-11-20T21:07:02.557+05:30சுவாரஸ்யமான தகவல்கள்.
முன்பு எனது வேலைநாட்கள் திங...சுவாரஸ்யமான தகவல்கள்.
முன்பு எனது வேலைநாட்கள் திங்கள் தொடங்கி வெள்ளிவரை வேலை தலைத்தில் மதிய உணவின் போது கோலாவும் அருந்தி வந்தேன். ஒரு பிரச்சனைகளும் இல்லை. மிக நன்றாகவே இருந்தது.
கோலா இனிப்பு கெடுதிகள் உடலுக்கு கொடுக்கும் என்பதல் தற்போது மிகவும் குறைத்து கொண்டு வருகிறேன்.
நம்ம நாட்டவர்களுடன் உணவு அருந்தும் சந்தர்பங்களில் தண்ணி குடிக்க கூடாது இப்படியான அறிவுரைகள் சொல்வதை நானும் வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33426358262188934822017-11-20T18:22:08.027+05:302017-11-20T18:22:08.027+05:30பலரின் ஐயம் போக்கும் பதிவு! நன்று!பலரின் ஐயம் போக்கும் பதிவு! நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43531498365813016952017-11-20T15:46:40.952+05:302017-11-20T15:46:40.952+05:30பதிவர்களிடையே கைகலப்பு நடந்த கதை உங்களுக்குத் தெரி...பதிவர்களிடையே கைகலப்பு நடந்த கதை உங்களுக்குத் தெரியாதா? நீங்க அப்போ பதிவுலகிற்குள் வரவில்லையோ என்னமோ.
பதிவுலகில் கைகலப்பிற்கு இடமில்லை என்று யார் சொன்னது? ஆறு வருடத்திற்கு முன்பு இரண்டு பதிவர்கள் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நன்றாக தீர்த்தவாரி நடத்திவிட்டு வெளியில் வந்து அண்டர்கிரவுண்ட் நடைபாதை அருகே ஒருவர் மற்றவர் மூக்கில் ஒரு குத்து விட்டு மூக்கை உடைத்து விட்டார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72243727307255006002017-11-20T15:35:55.793+05:302017-11-20T15:35:55.793+05:30இது எல்லாக் குடிமகன்களும் செய்வதுதானே. இதில் என்ன ...இது எல்லாக் குடிமகன்களும் செய்வதுதானே. இதில் என்ன டவுட்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68940503439601324192017-11-20T15:25:23.120+05:302017-11-20T15:25:23.120+05:30ஒரு டவுட் ,தண்ணி குடிக்கும் போது சாப்பிடலாமா?ஒரு டவுட் ,தண்ணி குடிக்கும் போது சாப்பிடலாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91162522898364192142017-11-20T08:16:53.724+05:302017-11-20T08:16:53.724+05:30இந்த தண்ணி சண்டை நிரந்தரமானது போலும். தெரு குழாயடி...இந்த தண்ணி சண்டை நிரந்தரமானது போலும். தெரு குழாயடி சண்டை, வயல் தண்ணி பாய்ச்ச சண்டை, கேரளா தமிழ்நாடு முல்லைப்பெரியாறு சண்டை, கர்நாடகா தமிழ்நாடு காவேரி சண்டை, ஆந்திரா தமிழ்நாடு பாலாறு சண்டை, என்று விரிந்த சண்டையில் தற்போது பதிவுலகில் சண்டை. நல்லவேளை பதிவுலகில் கைகலப்புக்கு இடம் இல்லை.

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55465474857309716322017-11-20T06:38:56.007+05:302017-11-20T06:38:56.007+05:30Dear Mr. ...
You may disagree with many things I w...Dear Mr. ...
You may disagree with many things I write about. But it is a known fact that when people have no valid points to argue, they resort to personal abuse. That is what you are doing now. I have no grievance against you for this because this is the normal human behaviour of which you are no exception.

Wish you get the meaning of what I say.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27104183890763047172017-11-20T05:32:01.923+05:302017-11-20T05:32:01.923+05:30No I disagree. It may be your personal experience...No I disagree. It may be your personal experiences but your blogpost gives medical information based on your experiences: digestion and what induces or prevents it. Perfect medical matter.

All medical information is based on a variety of personal experiences of various people. To arrive at a medical discovery, physicians may examine 1000s of people. Sometimes on themselves also. (PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89096891945768954012017-11-20T04:42:48.522+05:302017-11-20T04:42:48.522+05:30பிளாக்குன்னா இதுதான் பிளாக். நாலு பேரு வந்து பார்த...பிளாக்குன்னா இதுதான் பிளாக். நாலு பேரு வந்து பார்த்து தப்பு ரைட்டுன்னு சொன்னாத்தான் விறுவிறுப்பு கூடும்! இதுக்குத்தான் முனகாலத்தில் கூடிக் கும்மியடிக்கிறதுன்னு சொன்னாங்க. நடுவில இந்தப் பழக்கம் விட்டுப்போச்சு. பதிவுலகம் நசித்துக்கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14299637212749595182017-11-20T04:32:12.994+05:302017-11-20T04:32:12.994+05:30Mr. ......
Blog is there to share personal experi...Mr. ......

Blog is there to share personal experiences. It is not a scientific journal. For expressing personal experiences, I don't think that I have to quote references.

Learning from others experience is one way of gaining knowledge. One need not blindly believe in other's experiences. It is only to stimulate one's thinking and not more than that.

ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34162654095158493642017-11-19T22:03:37.427+05:302017-11-19T22:03:37.427+05:30தமிழ்மணத்தில் ''மறுமொழியாளர்கள்எ''...தமிழ்மணத்தில் ''மறுமொழியாளர்கள்எ'' என்ற பகுதியைத் திறந்து என் பெயரையும் நான் போட்ட மறுமொழிகளையும் பார்க்கலாம்.

Pa Vinayagam
https://throughalookingglassalaymanreflects.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56694587241143355302017-11-19T22:01:33.170+05:302017-11-19T22:01:33.170+05:30You are posting scientific information Whether to...You are posting scientific information Whether to drink water with meal or not is a medical information But you have not adduced any basis for that If it is an ordinary personal experience it is ok to write w/o any supporting evidence But it is a medical information Your argument is ''I'll post any medical information w/o any evidence and it's for readers to go and trace the Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25782524332273891822017-11-19T21:56:45.108+05:302017-11-19T21:56:45.108+05:30Mr Kandasamy
No it's not cowardice. Just bec...Mr Kandasamy

No it's not cowardice. Just because there's a facility in Google blogs, like in yours, for posting anonymously, readers use it to post comments. It cannot be called hiding ID cowardly as your blog posts are on ordinary matters of everyday life like eating and sleeping and my comments thereon are decently worded. There's no secret sharing of information or Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66869559291817787632017-11-19T17:22:04.353+05:302017-11-19T17:22:04.353+05:30Mr. Nameless,
Please search the google for this to...Mr. Nameless,
Please search the google for this topic. You will find hundreds of articles for and against the drinking of water during meals. Just remember they are all mostly from developed countries where salt intake is very very less than India, especially Tamilnadu.

Another thing is if I suggest that suicide will end all your problems, will you commit it? Don't you have ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55732006759473705802017-11-19T15:41:12.453+05:302017-11-19T15:41:12.453+05:30ஐயா
பண்டைக்காலத்தில் மூன்று வேளை சாப்பாடு என்பத...ஐயா

பண்டைக்காலத்தில் மூன்று வேளை சாப்பாடு என்பது மிகவும் அரிது. காலையில் ஒன்றும் சாப்பிடாமல் அல்லது நீராகாரம் மற்றும் அருந்திவிட்டு கொஞ்சம் பழைய சோத்தை மதியம் சாப்பிட்டுவிட்டு இரவு மட்டும் வயறு நிறைய சரியான சாப்பாடு சாப்பிடும் பழக்கம் உள்ள காலத்தில் இந்த சொல் உண்டாகியிருக்கலாம்.

ஒரு சின்ன மலையாள கதை தமிழில்.

ஒரு நம்பூதிரி பிராமணன், நல்ல சாப்பாட்டு பிரியன். Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62089225741303359242017-11-19T14:56:11.553+05:302017-11-19T14:56:11.553+05:30அவர்கள் கேட்டால் ஒரு பதிவு போடப்படும். - இதோ... நா...அவர்கள் கேட்டால் ஒரு பதிவு போடப்படும். - இதோ... நான் கேட்டுவிட்டேன். நான் ரொம்பவும் நொறுக்குத்தீனிகள் சாப்பிடுபவன். பதிவு போடுங்க... அதுல என்ன குண்டு போடப்போறீங்கன்னு படிக்க ஆவலா இருக்கேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40479347151342560962017-11-19T11:28:32.818+05:302017-11-19T11:28:32.818+05:30Please show proof from science You'r making s...Please show proof from science You'r making statements in public forum which reach so many Therefore it's your responsibility to add proofsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16512339633384588442017-11-19T11:14:30.125+05:302017-11-19T11:14:30.125+05:30கலாய்க்கறதா இருந்தா மொதல்லயே சொல்லிப்போடுவனுங்க.கலாய்க்கறதா இருந்தா மொதல்லயே சொல்லிப்போடுவனுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66740696205872039032017-11-19T10:55:45.021+05:302017-11-19T10:55:45.021+05:30இல்லீங்க, நெஜமாகவே சாப்பிடும்போது தேவையைப் பொருத்த...இல்லீங்க, நெஜமாகவே சாப்பிடும்போது தேவையைப் பொருத்து தண்ணீர் சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் 200 மிலி தண்ணீர் சாப்பிடவேண்டியது அவசியம். இல்லாவிடின் உணவு சரியாக ஜீரணமாகாது. அரை மணி நேரம் அலாரம் வைத்து சாப்பிட வேண்டிய அவசியம்.

சாப்பாட்டினால் தொந்தி வராது. வயிறு சாப்பிட்டவுடன் சிறிது பெரிதாகும். ஆனால் அப்படியே பெரிதாக இருந்து விடாது.

ஆனால் மூன்று வேளை மட்டும் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com