tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1057551417714153256..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: குருவும் சிஷ்யனும்.Unknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12534471191661346512012-12-28T07:03:44.604+05:302012-12-28T07:03:44.604+05:30இதில் சிஷ்யனின் ஆழமான நம்பிக்கையே பிரதானம். நம்பிக...இதில் சிஷ்யனின் ஆழமான நம்பிக்கையே பிரதானம். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். அந்தக் குருவிற்கு தன் மேலேயே நம்பிக்கை இல்லை. அவர் என்னத்தை சாதிக்கப் போகிறார்? சிலர் குருவே எல்லாவற்றையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்கள். அது எவ்வளவு அபத்தம் என்பதைக் காட்டுவதற்கே இந்தக் கதை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61055441187109718982012-12-27T18:47:17.092+05:302012-12-27T18:47:17.092+05:30
பல பதில்கள். நீங்கள் எதை எடுத்துக் கொள்ளப் போகிற...
பல பதில்கள். நீங்கள் எதை எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள். ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39052994983770730882012-12-27T17:22:44.655+05:302012-12-27T17:22:44.655+05:30theriyale... therinsa sollamattmatheriyale... therinsa sollamattmathillanathillanahttps://www.blogger.com/profile/08887859453888105524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90971713920912818572012-12-26T23:56:00.866+05:302012-12-26T23:56:00.866+05:30அகந்தைதான் காரணம் என்று நினைக்கிறேன்.அகந்தைதான் காரணம் என்று நினைக்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81102856679127706802012-12-26T17:50:29.428+05:302012-12-26T17:50:29.428+05:30படிச்சேனுங்க. ஆக மொத்தம் இந்தக் கதை ரொம்ப பிரபலமாக...படிச்சேனுங்க. ஆக மொத்தம் இந்தக் கதை ரொம்ப பிரபலமாக இருக்கு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49378881804849839842012-12-26T17:33:36.658+05:302012-12-26T17:33:36.658+05:30சிஷ்யனுக்கு குருவின் மேல் அபார நம்பிக்கை! ஆனால் கு...சிஷ்யனுக்கு குருவின் மேல் அபார நம்பிக்கை! ஆனால் குருவுக்கோ தன் மீதே நம்பிக்கை இல்லை! நம்பிக்கை உள்ளவன் ஆற்றை கடப்பான்! இதுவே நீதி! அருமையான பகிர்வு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69176125682982739722012-12-26T12:13:39.541+05:302012-12-26T12:13:39.541+05:30குருவிற்கு மிஞ்சன சிஷ்யனுக்குண்டான மரியாதையைக் கொட...குருவிற்கு மிஞ்சன சிஷ்யனுக்குண்டான மரியாதையைக் கொடுக்கவேண்டாமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71318326299964703512012-12-26T11:43:05.443+05:302012-12-26T11:43:05.443+05:30என்ன குருவே நம்ம கதையை பதிவாவே போட்டுட்டீங்க!! உங...என்ன குருவே நம்ம கதையை பதிவாவே போட்டுட்டீங்க!! உங்க சிஷ்யனான என்னை இவ்வளவு உயரத்துல வச்சிட்டீங்களே!! நன்றி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11277875551057526162012-12-26T10:31:10.338+05:302012-12-26T10:31:10.338+05:30idhu ramayana kathaiidhu ramayana kathaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8912928629416311552012-12-26T10:27:58.324+05:302012-12-26T10:27:58.324+05:30NANBARUKKU VANNAKKAM,
ENNAL T...NANBARUKKU VANNAKKAM,
ENNAL TAMIZIL PATHIVU SEYYA IYYALAMAIKKU MANNIKKAVUM,IDHU RAMAYANA KATHAI,RAMAR KETTAR ANUMANIDAM UNNAL EPPADI THANEERIL KARKALAI MIDHAKKA VAITHU BALATHAI KATTAMUDIKIRADHU,ANUMAN SONNAR UNGAL NAMATHAI SOLLI AKALLAI THANNEERIL POTTEN MITHAKKIRDHU,RAMANUM MUYARCHI CHEYTHAR KAL THANNEERIL MOOZKIYADHU,ANUMAN MARUMOZHI KOORINAR,IYYANEE NAAN THANGAL MEL Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23587119571725032462012-12-26T09:43:24.224+05:302012-12-26T09:43:24.224+05:30the disciple chanted his guru's name, which sh...the disciple chanted his guru's name, which shows his devotion and belief on his guru. The Guru should have chanted his guru's name for the same effect. Instead he chanted his own's name, which means that he just felt more proud on himself[headweight]. That means, he is not humble like his disciple. Being humble is what helped the disciple. And being proud is what drowned the guru.Elavarasihttps://www.blogger.com/profile/04371063003280490709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45939210819044290762012-12-26T09:37:46.802+05:302012-12-26T09:37:46.802+05:30கடைசி கதையை படியுங்கள்...
http://www.athishaonlin...கடைசி கதையை படியுங்கள்...

http://www.athishaonline.com/2009/05/blog-post.html

-பாலா.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44432821508844452012-12-26T08:04:31.442+05:302012-12-26T08:04:31.442+05:30தான் என்ற தலைக்கனம் தண்ணீரில் தள்ளிவிடும்....தான் என்ற தலைக்கனம் தண்ணீரில் தள்ளிவிடும்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89303141314385645472012-12-26T07:36:08.520+05:302012-12-26T07:36:08.520+05:30இதன் நீதி குரு நம்பிக்கையாக, பக்தியாக இருக்கலாம்.....இதன் நீதி குரு நம்பிக்கையாக, பக்தியாக இருக்கலாம்... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12746115564895929702012-12-26T07:32:15.068+05:302012-12-26T07:32:15.068+05:30சிஷ்யன் எப்படி ஆற்றின் மேல் நடந்து சென்றான் ..
-...சிஷ்யன் எப்படி ஆற்றின் மேல் நடந்து சென்றான் ..

-- ஆங்காங்கே இருந்த பாறைகளின் மேல் கால்வைத்து நடந்து சென்றான் ..

குரு தன் சிந்தித்துப்பாராத ஆணவத்தால் ஆற்றில் அடித்துச் செல்லப்படார் ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8686244959531745012012-12-26T07:06:13.208+05:302012-12-26T07:06:13.208+05:30தெரியும் ஆனால் சொல்ல மாட்டம் :)தெரியும் ஆனால் சொல்ல மாட்டம் :)திரட்டு.கொம்http://www.thiraddu.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7396130592963445782012-12-26T06:54:11.646+05:302012-12-26T06:54:11.646+05:30உங்களுக்கு அந்த கதையின் பொருள் தெரிந்திருக்கும், இ...உங்களுக்கு அந்த கதையின் பொருள் தெரிந்திருக்கும், இருந்தாலும் எங்களுக்கு தேர்வு வைக்கிறீர்கள் என நினைக்கிறேன். பேராசிரியராக இருந்தவர் அல்லவா! தான் என்ற அகந்தையோடு தன் பெயரையே சொல்லிக்கொண்டு சென்றால் தோல்வி நிச்சயம் என்பதை இது சொல்கிறது என நினைக்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76722827664689325702012-12-26T06:33:17.739+05:302012-12-26T06:33:17.739+05:30நான் சிறிய வயதில் கேள்விப்பட்டது: நீதி இது தான்: க...நான் சிறிய வயதில் கேள்விப்பட்டது: நீதி இது தான்: குருவின் மீது முழு நம்பிக்கை வைத்து நடந்த சிஷ்யனை கடவுள் காப்பாற்றினார். அகம்பாவத்துடன் நடந்த குருவிற்கு இறைவன் அருளவில்லை. nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21303915753696785782012-12-26T06:16:31.034+05:302012-12-26T06:16:31.034+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87295365702606143692012-12-26T06:15:55.743+05:302012-12-26T06:15:55.743+05:30சிறிதும் சஞ்சலமற்ற முழுமையான நம்பிக்கை நிச்சயம்
பல...சிறிதும் சஞ்சலமற்ற முழுமையான நம்பிக்கை நிச்சயம்
பலன் தரும்.நம்பிக்கையற்ற புத்திசாலித்தனம்
என்றுமே வென்றதில்லை
மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38323962371448636252012-12-26T05:30:47.421+05:302012-12-26T05:30:47.421+05:30கட்டாயம் ஏதாவது நீதி இருக்கும். கட்டாயம் ஏதாவது நீதி இருக்கும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com