tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1543150062244111341..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகள்.Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14172859651060957632010-11-16T08:11:11.017+05:302010-11-16T08:11:11.017+05:30ஜாதி-ஜா-தீ
ஜா தீண்டாமை என்றால்...
போ தீண்டாமையே என...ஜாதி-ஜா-தீ
ஜா தீண்டாமை என்றால்...
போ தீண்டாமையே என்று கூட பொருள்படலாம்...Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73999280150658162972010-11-13T07:16:46.556+05:302010-11-13T07:16:46.556+05:30கால கல் வெட்டு.. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம...கால கல் வெட்டு.. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம் முன்னோர்கள் வாழ்வியலை பதிவு செய்வோம். நான் இன்ன சாதி என்று சொல்ல ஒரு துணிவு வேண்டும்..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45996337757702667242010-11-10T19:19:38.809+05:302010-11-10T19:19:38.809+05:30இதுல ஜாதி வெறி எங்கே வருது?
கவலைப் படாமல் எழுதுங்க...இதுல ஜாதி வெறி எங்கே வருது?
கவலைப் படாமல் எழுதுங்க சார்..
படிக்க தாசனாய் காத்துக் கொண்டு இருக்கிறோம்....

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72960865960817584532010-11-09T17:36:35.383+05:302010-11-09T17:36:35.383+05:30இதுக்கெல்லாம் யாரும் ஜாதி வெறி பிடிச்சவங்க அப்படின...இதுக்கெல்லாம் யாரும் ஜாதி வெறி பிடிச்சவங்க அப்படின்னு சொல்லிடமட்டங்க ., நீங்க ஒண்ணும் அப்படி எழுதல .. எல்லோருக்கும் தெரிய வேண்டிய விசயங்கள் தானே ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30705332880985569272010-11-07T09:17:28.026+05:302010-11-07T09:17:28.026+05:30இதை எழுதுவதால் நீங்கள் சாதி வெறியர் என்று யாரும் க...இதை எழுதுவதால் நீங்கள் சாதி வெறியர் என்று யாரும் கருதமாட்டார்கள், அப்படி கருதினால் அவர்கள் வந்து கவுண்டர் வீட்டு கல்யாண முறையை எழுத வேண்டியது தான்.

இதைப்போன்ற நிகழ்வுகளை பதிவுகளில் எழுதவேண்டும் அப்போது தான் இதைப்பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளமுடியும். இது ஆவணமாக பின்னால் பயன்படும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21524650635426156292010-11-06T14:33:14.017+05:302010-11-06T14:33:14.017+05:30ஒரு குறிப்பிட்ட ஜாதிய பற்றி விபரங்கள் சொன்னாலோ, சி...ஒரு குறிப்பிட்ட ஜாதிய பற்றி விபரங்கள் சொன்னாலோ, சில பழக்க வழக முறைகளை கூறினாலோ கூட அவர்களை "ஜாதி வெறியர்கள்" என முத்திரை குத்துகிறவர்கள் எல்லாம் என்ன யோகித்தையில் பிழைகிரார்கள் என்று எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும். உண்மையில் ஜாதி தீயை வளர்த்து பிரிவினையை தூண்டிவிட்டு ஒரு ஜாதிகாரர்களுக்கு மட்டும் கோவணம் கட்டும் இவர்களே ஜாதி வெறியர்கள். சாதிவைத்து சேறு தின்பவர்கள். இந்த உண்மை நிலையை பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62524013100106449292010-11-06T08:46:46.656+05:302010-11-06T08:46:46.656+05:30இதில் ஜாதிவெறி எங்கு வருகிறது...அவரவர் வாழ்க்கை கல...இதில் ஜாதிவெறி எங்கு வருகிறது...அவரவர் வாழ்க்கை கலாச்சாரப் பதிவுதானே இது...தொடருங்கள் சார்...

எழுதிங்கள் சீர் பதிவு எப்போது...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68039637299665215932010-11-06T06:37:12.771+05:302010-11-06T06:37:12.771+05:30நன்றி ஜோதிஜி.நன்றி ஜோதிஜி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16936536403906406892010-11-06T06:31:23.992+05:302010-11-06T06:31:23.992+05:30ஜாதி வெறி என்று சொல்லுபவர்கள் மனதிற்குள் வைத்திருக...ஜாதி வெறி என்று சொல்லுபவர்கள் மனதிற்குள் வைத்திருக்கும் கீழ்த்தரமான எண்ணங்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். இது போன்ற விசயங்களை அவஸ்யம் பதிவுகளில் எழுதத்தான் வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com