tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1657970916583838339..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கால் கழுவுவது எப்படி?Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66276748303460411742013-01-19T20:00:21.370+05:302013-01-19T20:00:21.370+05:30பதிவும் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும் மிக உபயோகம...பதிவும் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும் மிக உபயோகமாக இருந்தன! நான் கூட முதலில் இந்த வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்த முடியாமல் தவித்ததுண்டு! சுகாதாரமான வாழ்க்கைக்கு அவசியமான பதிவு! நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66281861252894993742013-01-18T17:11:30.141+05:302013-01-18T17:11:30.141+05:30ரொய்லட் பேப்பரால் முதல் துடைத்து விட்டு பிறகு '...ரொய்லட் பேப்பரால் முதல் துடைத்து விட்டு பிறகு 'கால் கழுவுவது' நல்லது. கையில் படும் ?' யின் அளவு குறையும். Best of both, eastern and western.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59199377887438207212013-01-18T17:08:26.270+05:302013-01-18T17:08:26.270+05:30காது குடைவது ரொம்ப ஆபத்தானது என்று வைத்தியர்கள் கூ...காது குடைவது ரொம்ப ஆபத்தானது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52391720656581258062013-01-18T16:34:16.445+05:302013-01-18T16:34:16.445+05:30நல்ல தகவல். நன்றி ஸ்கூல் பையன் சார்.நல்ல தகவல். நன்றி ஸ்கூல் பையன் சார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45990524066670774652013-01-18T16:32:31.908+05:302013-01-18T16:32:31.908+05:30அடுத்த பதிவிற்கு அருமையான ஐடியா கொடுத்தமைக்கு மிக்...அடுத்த பதிவிற்கு அருமையான ஐடியா கொடுத்தமைக்கு மிக்க நன்றி, ஆர்ஆர்ஆர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31420874780116752152013-01-18T16:25:02.997+05:302013-01-18T16:25:02.997+05:30"காது குடைவது எப்படி?" என்பது உங்கள் அடு... "காது குடைவது எப்படி?" என்பது உங்கள் அடுத்த பதிவு என்பதை

எதிர்பார்க்கலாமா சார்?
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72293666557628468182013-01-18T15:00:48.697+05:302013-01-18T15:00:48.697+05:30கண்டிப்பாக!கண்டிப்பாக!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18686249639400373562013-01-18T12:11:39.506+05:302013-01-18T12:11:39.506+05:30நல்ல உபயோகமான பதிவு. கால் கழுவும் போது மட்டும் அல்...நல்ல உபயோகமான பதிவு. கால் கழுவும் போது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு முறை சாப்பிட போகும் போதும் நன்றாக சோப் கொண்டு கைகளை கழுவுவது அவசியம்.

நான் முதன் முதலில் 2000 ஆம் ஆண்டு லண்டனில் இருந்த போது hand wash liquid உபயோக படுத்த துவங்கினேன். இன்று வரை எங்கள் வீட்டில் உப்பு மிளகாய் ஸ்டாக் இருக்கிறதோ இல்லையோ hand wash liquid எப்போதும் ஸ்டாக் இருக்கும். அப்போதெல்லாம் இந்தியாவில் hand wash liquid ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69289841863302807852013-01-18T11:15:11.227+05:302013-01-18T11:15:11.227+05:30கை சிறந்த பதிவு....அருமை..அருமை!கை சிறந்த பதிவு....அருமை..அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29916459891040786782013-01-18T10:23:38.629+05:302013-01-18T10:23:38.629+05:30கூறிய தகவலுக்கு நன்றி ஐயா கூறிய தகவலுக்கு நன்றி ஐயா Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84933024359590754662013-01-18T07:47:39.528+05:302013-01-18T07:47:39.528+05:30குளிக்கறதுக்கு ஒரு தனி பதிவு உண்டா?குளிக்கறதுக்கு ஒரு தனி பதிவு உண்டா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40593677274207711092013-01-18T07:37:05.356+05:302013-01-18T07:37:05.356+05:30பலர் சொல்லத் தயங்குவதை, செய்யும் தவறை, எல்லோருக்க...பலர் சொல்லத் தயங்குவதை, செய்யும் தவறை, எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். பதிவுக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18035071470095506992013-01-18T07:33:11.753+05:302013-01-18T07:33:11.753+05:30பேப்பர் பயன்படுத்தும் முறை நம் ஊரில் பிரபலம் ஆகாது...பேப்பர் பயன்படுத்தும் முறை நம் ஊரில் பிரபலம் ஆகாது. காரணம் வெளிநாடுகளில் அதிகமாக கார உணவுகளை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு ஆட்டுப்புழுக்கை போல் வரும். தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டிய அவசியம் இல்லை, துடைத்துவிட்டுப் போனால் போதும். ஆனால் நாம் சாப்பிடும் உணவோ அதிக காரமும் மசாலாவும் கலந்ததாக இருப்பதால் நமக்கு கொஞ்சம் செமி சாலிட் ஆக வரும். வெறுமனே பேப்பரில் துடைப்பதென்பது சரி வராது.கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14762555035206574012013-01-18T06:32:37.293+05:302013-01-18T06:32:37.293+05:301.நீங்கள் சொல்லும் உச்சரிப்பு சரி. I stand correct...1.நீங்கள் சொல்லும் உச்சரிப்பு சரி. I stand corrected.
2.அப்படியானால் என் பதிவில் இருக்கும் இரண்டாவது படம் சரி என்று நினைக்கிறேன்.
3.நீங்கள் சொல்லும் டாய்லெட் பேப்பர் உபயோகிப்பது சரியாகத்தான் படுகிறது. ஆனால் இந்த டாய்லெட் பேப்பர் முறை நம் ஊரில் இன்னும் பிரபலமாகவில்லை.

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி, சரவணன். எப்படியோ சில தெரியாத, ஒருவரும் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் சில தேவையானப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80125902956289724432013-01-18T06:19:24.711+05:302013-01-18T06:19:24.711+05:30உபயோகமான குறிப்புகள். காணொளி நான் காணவில்லை! அப்பு...உபயோகமான குறிப்புகள். காணொளி நான் காணவில்லை! அப்புறம் காண்கிறேன். இது பெரும்பாலும் யாரும் தவறாகச் செய்ய மாட்டார்கள் என்றே நம்புகிறேன். கைச் சுத்தம் செய்து கொள்ள எத்தனையோ hand wash liquid கள் கூட கிடைக்கின்றன. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84854301680419185402013-01-18T06:12:08.612+05:302013-01-18T06:12:08.612+05:30இரு தவறுகள் உங்கள் தகவலில். 1. சரியான உச்சரிப்பு &...இரு தவறுகள் உங்கள் தகவலில். 1. சரியான உச்சரிப்பு 'பிடே' என்பதே. கடைசியில் வரும் டி-யை உச்சரிக்க க்கூடாது. 2. இதைவிடப் பெரிய தவறு, உங்கள் புகைப்படத்தில் இருப்பது ஃபாசெட் எனப்படும் குழாய்தானே தவிர இது பிடே அல்ல. இக்குழாயைச் சிலர் 'வாஷ் பைப்' அல்லது 'ஹேன்ட் ஷவர்' என்றுகூடக் குறிப்பிடுவார்கள் (உண்மையில் இது ஹேன்ட் ஷவர் அல்ல என்றாலும்). பிடே என்பது நீர் பீச்சக்கூடிய வசதிகொண்ட Anonymousnoreply@blogger.com