tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1779630958263992026..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: உலகம் அழியுமா?Unknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80990631746850825182012-12-15T07:18:08.887+05:302012-12-15T07:18:08.887+05:30பழைய ஜோக்தான்!! போன வாரம் நான் வாங்கிய மருந்து, ஊற...பழைய ஜோக்தான்!! போன வாரம் நான் வாங்கிய மருந்து, ஊறுகாய் பாட்டில்களில் 2013, 2014 என்றெல்லாம் எக்ஸ்பயரி டேட் போட்டிருந்தார்கள்! எனவே உலகம் அழியாது!

அப்படி அழிந்து போனால் 'நான் அப்போவே சொன்னேன் இல்லை' என்று அப்படிச் சொன்னவர்களால் பெருமை கூட அடித்துக் கொள்ள முடியாது என்பது வருத்தமாக இருக்கிறது!! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82882398057221915462012-12-15T03:51:40.423+05:302012-12-15T03:51:40.423+05:30ஐயா!
அழியப் போகிறதென்றால் என்ன செய்யமுடியும்? அதனா...ஐயா!
அழியப் போகிறதென்றால் என்ன செய்யமுடியும்? அதனால் மகிழ்ச்சியுடன் பதிவைப் படித்துக் கொண்டிருப்போம்.
இன்று வேலைத் தலத்தில் 2013 நாட்குறிப்புத் தந்தார்கள்.வங்கியும் 2013 நாட்காட்டி அனுப்பியுள்ளது.
பிரஞ்சு அரசு 2013 ல் , தொலைக்காட்சிவரியை 8% ஆல் அதிகரிக்கவுள்ளதாக இன்று அறிவித்தது.
அதனால் நானும் 2013 ஐ எதிர் கொள்ள உள்ளேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21799060124382786222012-12-15T02:56:12.073+05:302012-12-15T02:56:12.073+05:30நல்ல தத்துவம்.நல்ல தத்துவம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52857014732992453852012-12-15T02:55:39.610+05:302012-12-15T02:55:39.610+05:30உங்கள் அன்புள்ளத்திற்கு மிக்க நன்றி, இளங்கோ.உங்கள் அன்புள்ளத்திற்கு மிக்க நன்றி, இளங்கோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13637989920397045512012-12-14T19:57:07.420+05:302012-12-14T19:57:07.420+05:30உலகம் அழியும்னு ரொம்ப நாளாவே சொல்லிகிட்டு இருக்காங...உலகம் அழியும்னு ரொம்ப நாளாவே சொல்லிகிட்டு இருக்காங்க! பீதியை கிளப்பி பீஸ்வாங்குபவர்கள்! அருமையான பகிர்வு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7115440326381175512012-12-14T18:38:56.949+05:302012-12-14T18:38:56.949+05:30ஆகா! இப்படியும் டீல் போடலாமே :)))ஆகா! இப்படியும் டீல் போடலாமே :)))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52729578923833985612012-12-14T17:48:05.205+05:302012-12-14T17:48:05.205+05:30சிந்தனைத்தெளிவுடன் எழுதிய சிறந்த பதிவு!!சிந்தனைத்தெளிவுடன் எழுதிய சிறந்த பதிவு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52984207230419411212012-12-14T17:13:48.295+05:302012-12-14T17:13:48.295+05:30ஒரு டீல் போட்டுக்கலாமுங்க. 20 ந் தேதி நான் உங்களுக...ஒரு டீல் போட்டுக்கலாமுங்க. 20 ந் தேதி நான் உங்களுக்கு 40 லடசம் ரூபாய் கொடுத்துடறேன். 21 ம் தேதி உலகம் அழியலைன்னா, 22ம் தேதி எனக்கு 80 லட்சம் கொடுத்திடணும். சரீங்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34778731432181444902012-12-14T16:51:38.267+05:302012-12-14T16:51:38.267+05:30பயனுள்ள செய்திபயனுள்ள செய்திDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23601013123649622152012-12-14T13:44:46.283+05:302012-12-14T13:44:46.283+05:30ச்சே! வடை போச்சே !!
21ம் தேதி உலகம் அழியும்ங்கி...ச்சே! வடை போச்சே !!

21ம் தேதி உலகம் அழியும்ங்கிறதை நம்பி ,

20ம் தேதி 40 லட்சம் கடன் வாங்கலாம்னு

இருந்தேனே .......அத்தனையும் போச்ச்.........
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85525456610121133032012-12-14T10:51:30.777+05:302012-12-14T10:51:30.777+05:30உலகம் அழியுமா?
அழியாது என்று நம்புவோம் .. நம்பிக...உலகம் அழியுமா?

அழியாது என்று நம்புவோம் .. நம்பிக்கைதானே வாழ்க்கை ! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42220866311661930082012-12-14T10:41:44.127+05:302012-12-14T10:41:44.127+05:30It is indeed nice to read your blogs AGAIN....
Wel...It is indeed nice to read your blogs AGAIN....
Welcome back Sir....!VENGhttps://www.blogger.com/profile/10385037819150830681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30052445428194023612012-12-14T09:21:59.856+05:302012-12-14T09:21:59.856+05:30சரியா சொன்னிங்க ஐயா. இந்த புருடா சிக்கிரம் புஸ் ஆவ...சரியா சொன்னிங்க ஐயா. இந்த புருடா சிக்கிரம் புஸ் ஆவது உறுதி.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49139875496503295902012-12-14T08:42:47.069+05:302012-12-14T08:42:47.069+05:30மக்கள் மதங்கள் மீது கொண்ட நம்பிக்கையை வலுவிழக்கச் ...மக்கள் மதங்கள் மீது கொண்ட நம்பிக்கையை வலுவிழக்கச் செய்வதற்காக ஒரு சில தீய சக்திகள் செய்யும் போலி நாடகம் தான் இது....
மீண்டும் பிரசவித்தமைக்கு வாழ்த்துக்கள்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24351546959761153512012-12-14T08:23:37.886+05:302012-12-14T08:23:37.886+05:30அழிகிறது அழியாமல் இருக்காது, அழியாமல் இருப்பது அழி...அழிகிறது அழியாமல் இருக்காது, அழியாமல் இருப்பது அழியாது ... ! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22938522188072185892012-12-14T07:07:38.835+05:302012-12-14T07:07:38.835+05:30உங்களின் இந்த பதிவினைக் கண்டதும் நான் உங்களுக்கு அ...உங்களின் இந்த பதிவினைக் கண்டதும் நான் உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலையே இந்த கருத்துரைப் பெட்டியில்
போட்டுள்ளேன்!

// வணக்கம்! தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் ப்ளாக்கரில் படித்து வருபவன் நான்.. பதிவுலகிலிருந்து நீங்கள் விடைபெற்றுக் கொள்வதாகச் சொன்னபோது வருத்தமாக இருந்தது. இதே நிலைமை எனக்கும் வந்தது. எனது பதிவையும் சிலர் காப்பி அடித்து அவர்கள் பெயரைப் போட்டுக் கொண்டபோது வெறுத்துப் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63741797416674165912012-12-14T07:01:29.250+05:302012-12-14T07:01:29.250+05:30இதுபோல அண்டப்புளுகுகள் ஏற்கனவே பரப்பட்டன. 1960ல் உ...இதுபோல அண்டப்புளுகுகள் ஏற்கனவே பரப்பட்டன. 1960ல் உலகம் அழியும் என்றார்கள். பின் 9 கிரகங்கங்களும் ஒன்றாக வருவதால் உலகம் அழியப்போகிறது என்றார்கள்.எனவே அதுபோல இதுவும் ஒன்று என்று கவனிக்காமல் விடுவதுதான் சரி எனத்தோன்றுகிறது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com