tag:blogger.com,1999:blog-9127311236808553970.post1982723673622464887..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஈமெயில் படித்தால் பணம் தரும்Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36660018013580830132012-06-09T23:42:36.097+05:302012-06-09T23:42:36.097+05:30ya it is trueya it is trueAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71568723786272840302011-08-08T04:51:04.383+05:302011-08-08T04:51:04.383+05:30//Raja's blog said...
எனது பதிவு தவறானது என சு...//Raja's blog said...
எனது பதிவு தவறானது என சுட்டிக்காட்டியதற்கு நன்றி.//

நண்பரே, நன்றிக்கு நன்றி. பெரிதாக காயம் ஒன்றும் ஆகிவிடவில்லையே?!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26377343711754361992011-08-08T04:49:11.912+05:302011-08-08T04:49:11.912+05:30//பட்டாபட்டி.... said...
ஹி..ஹி.. பதிவை படித்துவிட...//பட்டாபட்டி.... said...
ஹி..ஹி.. பதிவை படித்துவிட்டு.........

எனக்கு, இதன்,மூலம் 4 BMW கார் கிடைத்திருக்கிறது.//

அடுத்த மாதம் சிங்கப்பூர் வருகிறேன். அப்போது ஊர் சுற்றிப் பார்க்க ஒரு கார், டிரைவருடன் வைத்திருக்கவும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60198120873398615682011-08-07T21:52:14.907+05:302011-08-07T21:52:14.907+05:30எனது பதிவு தவறானது என சுட்டிக்காட்டியதற்கு நன்றி.எனது பதிவு தவறானது என சுட்டிக்காட்டியதற்கு நன்றி.aswinkumarhttps://www.blogger.com/profile/10241088308281455992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53916741297347641332011-08-07T10:58:38.404+05:302011-08-07T10:58:38.404+05:30ஏமாற்றுக்காரர்கள்... அவர்கள் பணம் சம்பாதிக்க நாம் ...ஏமாற்றுக்காரர்கள்... அவர்கள் பணம் சம்பாதிக்க நாம் அவர்களது மெயிலை திறந்து படிக்க வேண்டும்... இணையத்தில் இது போன்று நிறைய உண்டு.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
சே.குமார்
மனசு (http://vayalaan.blogspot.com)சே.குமார்http://vayalaan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2185847119415269822011-08-07T09:37:49.092+05:302011-08-07T09:37:49.092+05:30பொதுவாக ஒரு மனிதனுக்கு என்னென்ன பலவீனங்கள் இருக்கி...பொதுவாக ஒரு மனிதனுக்கு என்னென்ன பலவீனங்கள் இருக்கிறதோ அதனை வைத்து காசு பார்ப்பவர்கள் பலர். நமது பலவீனங்களில் ஒன்று, எளிதாக பணம் சம்பாதிக்கும் எண்ணம். இதை வைத்து பலர் மோசடி செய்கிறார்கள். சீட்டுக் கம்பெனி, லாட்டரி, என்ற இந்த வரிசையில் இந்த ஈமெயில் மோசடி.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். -எங்கேயோ படித்தது.

விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி சார்!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7771334772321270112011-08-07T09:24:10.141+05:302011-08-07T09:24:10.141+05:30ஹி..ஹி.. பதிவை படித்துவிட்டு.........
எனக்கு, இதன...ஹி..ஹி.. பதிவை படித்துவிட்டு.........

எனக்கு, இதன்,மூலம் 4 BMW கார் கிடைத்திருக்கிறது.

விரைவில் 2 பங்களா , 3 மோட்டார் சைக்கிள், சின்னவீடு பெரியவீடு கிடைக்கப்போகிறது..ஆகவே உங்கள் நண்பர்களை, இந்த திட்டத்தில் சேர்த்துவிட்டால்.. 1 நண்பருக்கு, 10ரூ வீதம், உங்களுக்கு பணம் கிடைக்கும்னு”, யாராவது மெயில் அனுப்புவாங்க.. பாருங்களேன்...

:-)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64025034013924551682011-08-07T09:23:19.376+05:302011-08-07T09:23:19.376+05:30பிச்சைகாரன விட கேவலமா இல்ல நினைக்கிறாங்க....பிச்சைகாரன விட கேவலமா இல்ல நினைக்கிறாங்க....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36468308783545004062011-08-07T08:00:22.801+05:302011-08-07T08:00:22.801+05:30காதுல பூ. நேர விரயம்.காதுல பூ. நேர விரயம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23327030695415515092011-08-07T00:46:26.193+05:302011-08-07T00:46:26.193+05:30நல்லாதான்யா சுத்துறாங்க பூவை ஆனா காதில் இல்லை பூவா...நல்லாதான்யா சுத்துறாங்க பூவை ஆனா காதில் இல்லை பூவால் எங்களை மறைக்கிறார்கள்..!!!!? ஏமாளி இருக்கும் வரை ஏமாற்றுவோருக்கு பஞ்சமில்லை...!!??காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62443516138608084692011-08-07T00:29:46.388+05:302011-08-07T00:29:46.388+05:30Ithuthaan semai joke sir.Ithuthaan semai joke sir.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2835481869680844692011-08-06T21:46:21.606+05:302011-08-06T21:46:21.606+05:30சார் நானும் இந்த மாதிரி ஒரு விளம்பரத்தை ஒரு வலைபக்...சார் நானும் இந்த மாதிரி ஒரு விளம்பரத்தை ஒரு வலைபக்கத்தில் பார்த்திருக்கேன், இதெல்லாம் அவங்க சம்பாரிக்க பயன்படுத்தும், மோசடி யுக்திKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20490825992356658412011-08-06T21:16:38.327+05:302011-08-06T21:16:38.327+05:30ஐயா, ரொம்ப சூடா இருக்கீங்க போல.ஐயா, ரொம்ப சூடா இருக்கீங்க போல.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81286302942175434772011-08-06T20:37:40.293+05:302011-08-06T20:37:40.293+05:30எப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு எங்கே கற்றுக் கொள்கிறா...எப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு எங்கே கற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77469784981977152072011-08-06T20:18:44.254+05:302011-08-06T20:18:44.254+05:30பல ஏமாற்று வேலைகளுக்கான தகவல்கள் தினமும் வந்துகொண்...பல ஏமாற்று வேலைகளுக்கான தகவல்கள் தினமும் வந்துகொண்டு தான் உள்ளன. நாம் உடனடியாக அவற்றை delete செய்துவிடுவதே புத்திசாலித்தனம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66288358204853832512011-08-06T19:19:41.945+05:302011-08-06T19:19:41.945+05:30படத்தை கிளிக் செய்தால் வொர்க் ஆகவில்லை நண்பரேபடத்தை கிளிக் செய்தால் வொர்க் ஆகவில்லை நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17633117341048107402011-08-06T19:19:07.924+05:302011-08-06T19:19:07.924+05:30இது போன்ற விளம்பரங்கள் புற்றீசல் போலக் கிளம்பிக்கொ...இது போன்ற விளம்பரங்கள் புற்றீசல் போலக் கிளம்பிக்கொண்டிருக்கின்றன - ஏமாறத் தயாராக பல இளிச்சவாயன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்..!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56828642147799925032011-08-06T19:06:23.370+05:302011-08-06T19:06:23.370+05:30அவ்வள்வு நேரம் அதிலுள்ள லிங்குகளை கிளிக்கினால் பண...அவ்வள்வு நேரம் அதிலுள்ள லிங்குகளை கிளிக்கினால் பண்ம் வருதோ இல்லையோ வைரஸ் , மால்வேர் எல்லாமே வரும் ..தேவையா இது ..நம்ம நேரத்தை வீனாக்கி கம்ப்யூவை ரிப்பேர் செய்யக்கூட அந்த காசு பத்தாது :-)))

நல்லா சுத்துறாய்ங்கய்யா காதுல பூவை ஹய்யோ..ஹய்யோ...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com