tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2195176845568881895..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43661839243925801202015-10-07T13:29:43.567+05:302015-10-07T13:29:43.567+05:30எல்லாமே நம்மூரிலஅரசியலாக்கப்படுகிறது...போஸ், லால்ப...எல்லாமே நம்மூரிலஅரசியலாக்கப்படுகிறது...போஸ், லால்பகதூர் இருவரின் மரணங்களிலும் மர்மம் இருந்திருக்கிறது என்றால் நம் அரசு அன்றே இதைத் தெளிவு படுத்தியிருக்க வேண்டும்...ஆனால் இன்று இட் இஸ் டூ லேட்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9049344521951788772015-09-28T05:49:35.976+05:302015-09-28T05:49:35.976+05:30லால்பகதூர் சாஸ்திரி மரண மர்மத்தையும் விடுவிக்கக் க...லால்பகதூர் சாஸ்திரி மரண மர்மத்தையும் விடுவிக்கக் கோரி அவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3591074269177099202015-09-27T14:16:33.289+05:302015-09-27T14:16:33.289+05:30மரணத்தில் மர்மம் இருந்திருக்கிறது என்றால் தெளிவு ப...மரணத்தில் மர்மம் இருந்திருக்கிறது என்றால் தெளிவு படுத்த வேண்டியது அரசின் கடமைதானே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26454585079151111712015-09-27T11:51:23.495+05:302015-09-27T11:51:23.495+05:30தேவை இல்லாத செய்தி. இன்றைக்குச் செய்தித்தாளில் லால...தேவை இல்லாத செய்தி. இன்றைக்குச் செய்தித்தாளில் லால்பகதூர் சாஸ்திரி குடும்பத்தினரும் கேள்வி எழுப்புகிறார்கள் என்று படித்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81999999565422208312015-09-27T09:02:59.517+05:302015-09-27T09:02:59.517+05:30அதுங்களா
சுதந்திரம் வாங்கியதில் பா ஜா ப வின் பங்க...அதுங்களா

சுதந்திரம் வாங்கியதில் பா ஜா ப வின் பங்கு மிகக்குறைவு, ஒன்றும் இல்லை என்றும் சொல்லலாம். காங்கிரஸின் புகழ் முழுதும் அதைச் சார்ந்ததே. செத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸின் அந்த கொஞ்ச நஞ்ச வேரையும் வெட்டிவிட்டால் காங்கிரெஸ் சீக்கிரம் செத்து விடும். அந்த முயற்சியின் ஒன்றாகத்தான் தற்போது போஸ் பிரட்சினையை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தோன்றுகிறது.

ஜெயகுமார் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36267665108176110102015-09-27T08:51:56.187+05:302015-09-27T08:51:56.187+05:30ஆமாங்க சோ ராமசாமி பிழைச்சிட்டார்.

Jayakumar
ஆமாங்க சோ ராமசாமி பிழைச்சிட்டார்.

Jayakumar
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77638609375033037112015-09-27T08:07:03.346+05:302015-09-27T08:07:03.346+05:30
//இந்திய அரசியலில் அதிகம் அறியப்படாத போஸை இப்பொழு...
//இந்திய அரசியலில் அதிகம் அறியப்படாத போஸை இப்பொழுது யாருக்கோ ஆதாயமிருப்பதால் உயிர்ப்பித்திருக்கிறார்கள். //

ஐயா! திரு சுபாஷ் சந்திர போஸ் இந்தியா அரசியலில் அறியப்படாதவர் அல்லர். அவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வேண்டப்படாதவர் ஆகிவிட்டார். அதுதான் உண்மை.

எங்கள் ஊரில் அந்த காலத்தில் தெருக்கூத்தில்

“காரில் சென்றார் என்றார் சிலபேர் கப்பலில் சென்றார் வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80351818935835138262015-09-27T06:26:02.635+05:302015-09-27T06:26:02.635+05:30எல்லாவற்றிலும் அரசியல்...... எல்லாவற்றிலும் அரசியல்...... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14661742832089892282015-09-26T22:10:48.492+05:302015-09-26T22:10:48.492+05:30//உயிர்ப்பித்திருக்கிறார்கள். //
பிழைச்சிட்டாரா?
...//உயிர்ப்பித்திருக்கிறார்கள். //

பிழைச்சிட்டாரா?
அப்பாடா!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35754772904694323202015-09-26T20:59:06.720+05:302015-09-26T20:59:06.720+05:30இதில் ஏதோ அரசியல்வாதிகளின் தில்லுமுல்லு இருக்கிறது...இதில் ஏதோ அரசியல்வாதிகளின் தில்லுமுல்லு இருக்கிறது ஐயா...
தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com