tag:blogger.com,1999:blog-9127311236808553970.post244426096003902066..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நிறைவேற முடியாத இரண்டு கனவுகள்.Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42978697601264648092012-01-10T12:21:58.894+05:302012-01-10T12:21:58.894+05:30முதலில் இரண்டாவது ஆசை ஐ கஷ்டப்பட்டு நிறைவ்ற்றுங்க...முதலில் இரண்டாவது ஆசை ஐ கஷ்டப்பட்டு நிறைவ்ற்றுங்கள் ,முதல் ஆசை தன்னால் நிறைவேறி விடும்Butter_cutterhttps://www.blogger.com/profile/15313020742116057943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62808066623530544592012-01-10T07:01:55.605+05:302012-01-10T07:01:55.605+05:30//HariV is not a aruvujeevi said...
அய்யா , முதலில...//HariV is not a aruvujeevi said...
அய்யா , முதலில் தாங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். டைம், money , energy , வாழ்வின் மூன்று பருவத்தில் வெவ்வேறாய் அமைந்து விடுகிறது. இளமை பருவத்தில் நேரமும் energy -யும் கைகொடுக்கும் அளவுக்கு பணம் இருப்பதில்லை. சம்பாதிக்கும் போது காலம் கை கொடுப்பதில்லை. முதுமையில் நேரமும் , பணமும் கை கொடுக்கும் ஆனால் energy .....?// மிகவும் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20231887153891728552012-01-10T06:43:28.363+05:302012-01-10T06:43:28.363+05:30அய்யா , முதலில் தாங்கள் நீடுடி வாழ எல்லாம் வல்ல இற...அய்யா , முதலில் தாங்கள் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். டைம், money , energy , வாழ்வின் முன்று பருவத்தில் வெவ்வேறாய் அமைந்து விடுகிறது. இளமை பருவத்தில் நேரமும் energy -யும் கைகொடுக்கும் அளவுக்கு பணம் இருப்பதில்லை. சம்பாதிக்கும் பொது காலம் கை கொடுப்பதில்லை. முதுமையில் நேரமும் , பணமும் கை கொடுக்கும் ஆனால் energy .....?

ஒரு முறை முடிந்தால் bucketlist என்ற திரைபடத்தை HariV is not a aruvujeevihttps://www.blogger.com/profile/11181830078305440071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31659546494190429792012-01-09T21:20:21.664+05:302012-01-09T21:20:21.664+05:30ப்....பூ ...இவ்ளவு தானா .... இதற்கொன்றும் நீங்க அம...ப்....பூ ...இவ்ளவு தானா .... இதற்கொன்றும் நீங்க அம்பானியா ஆக வேண்டியதில்லையே. இந்த பிறவியிலேயே இவைகளை நீங்கள் நிறைவேற்றி கொள்ளலாம்.
ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு எம்.எல் .ஏ . இல்லாட்டி எம்.பி. ஆயிடுங்க .
அவ்ளவுதான்.
எனகென்னவோ உங்களுக்கு காங்கிரசில் சீட்டு கிடைக்கலாம் போல தோன்றுகிறது .
//முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். //

அது சரி.......எங்க அண்ணியார் பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85322692536911162852012-01-09T20:27:56.500+05:302012-01-09T20:27:56.500+05:30//டில்லி வருவேன். நீங்கதான் ஹோஸ்ட்?!!!!!// வாங்க.....//டில்லி வருவேன். நீங்கதான் ஹோஸ்ட்?!!!!!// வாங்க... :) ஹோஸ்டிட்டா போச்சு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75139470330544899762012-01-09T19:22:10.939+05:302012-01-09T19:22:10.939+05:30இரண்டு ஆசைகளுமே இரு துருவங்கள். ஒன்று முற்றும் துற...இரண்டு ஆசைகளுமே இரு துருவங்கள். ஒன்று முற்றும் துறக்க. இரண்டாவது எல்லாவற்றையும் அனுபவிக்க. வித்தியாசமான ஆசை. இரண்டுமே உங்கள் கையில்.!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38491222420300068442012-01-09T17:02:41.427+05:302012-01-09T17:02:41.427+05:30//தமிழ்வாசி பிரகாஷ் said...
இரண்டுமே நடக்கட்டும்.....//தமிழ்வாசி பிரகாஷ் said...
இரண்டுமே நடக்கட்டும்....
அதையும் பதிவா போடுவிங்கள்ள ஐயா...//

கட்டாயம் போடுவேன். பதிவுலகம்தான் நம்ம வாழ்க்கைன்னு ஆயிடுச்சு. அப்புறம் வேற என்ன செய்யமுடியும்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30207894170268745702012-01-09T17:01:02.759+05:302012-01-09T17:01:02.759+05:30//வெங்கட் நாகராஜ் said...
இரண்டுமே நல்ல ஆசைகள் தான...//வெங்கட் நாகராஜ் said...
இரண்டுமே நல்ல ஆசைகள் தான்.... :)))

நிறைவேற எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்...//

டில்லி வருவேன். நீங்கதான் ஹோஸ்ட்?!!!!!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55520730393656881592012-01-09T14:42:09.531+05:302012-01-09T14:42:09.531+05:30இரண்டுமே நடக்கட்டும்....
அதையும் பதிவா போடுவிங்கள்...இரண்டுமே நடக்கட்டும்....
அதையும் பதிவா போடுவிங்கள்ள ஐயா...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64929451014677847582012-01-09T10:05:03.680+05:302012-01-09T10:05:03.680+05:30ரெண்டாவது கனவு நிறைவேற வாழ்த்துக்கள் :-)ரெண்டாவது கனவு நிறைவேற வாழ்த்துக்கள் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54212954506583921392012-01-09T07:11:56.660+05:302012-01-09T07:11:56.660+05:30அருமையான சிந்தனைகள் ஐயா.அருமையான சிந்தனைகள் ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14164876618881271702012-01-09T07:11:32.354+05:302012-01-09T07:11:32.354+05:30வணக்கம் ஐயா,
இரண்டு ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள்...வணக்கம் ஐயா,
இரண்டு ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள்.
முதலாவது ஆசை. துறவறம் பற்றியது.
இரண்டாவது ஆசையினை நினைக்கையில் ஏதோ ஒரு படத்தில் பெரியவரை அழைத்துச் சென்று உபசாரம் செய்யும் காட்சிகள் தான் நினைவிற்கு வந்தது.

கனவுகள், எண்ணங்கள் யாவும் வண்ணங்களாகும்!

வாழ்த்துக்கள் ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6662313152383623972012-01-09T06:53:27.348+05:302012-01-09T06:53:27.348+05:30அருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
முதல் ஆசை நிறைவே...அருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
முதல் ஆசை நிறைவேற மனத் தைரியம் மட்டும்
இருந்தால் போதும்
நான் பதினைந்த நாட்கள் அப்படி இருந்திருக்கிறேன்
புத்தங்கள் தராத படிப்பினைகளை அது தந்தது
நீங்கள் சொல்வது போல் இர்ண்டாவது ஆசைதான்
கொஞ்சம் கடினம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51048507755087761662012-01-09T06:51:55.072+05:302012-01-09T06:51:55.072+05:30இரண்டுமே நல்ல ஆசைகள் தான்.... :)))
நிறைவேற எல்லாம...இரண்டுமே நல்ல ஆசைகள் தான்.... :)))

நிறைவேற எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55725966400061877992012-01-09T05:56:40.329+05:302012-01-09T05:56:40.329+05:30புத்தாண்டு சபதமா....? இவை இரண்டும் நடக்க எல்லாம்...புத்தாண்டு சபதமா....? இவை இரண்டும் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com