tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2640516343920162581..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பதிவுகளில் போட்டோக்களை பெரிதாகப் பார்க்கUnknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53000690679643853462012-04-07T10:15:56.775+05:302012-04-07T10:15:56.775+05:30அன்புள்ள திரு.கந்தசாமி அவர்களுக்கு,
கற்றுக் கொள்வத...அன்புள்ள திரு.கந்தசாமி அவர்களுக்கு,
கற்றுக் கொள்வதிலும்,கற்றுக் கொடுப்பதிலும் வயது முக்கியமில்லை. நாம் அனுப்பும் மின்னஞ்சலில் BCC (Blind carbon copy)என்ற வசதி உண்டு. To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியும், CC என்ற இடத்தில் மற்ற முகவரியும், insert addresses என்ற இடத்தில் வலது ஓரத்தில் show BCC என்றும் இருக்கும்.இதைச் சொடுக்கினால் வரும் BCC என்ற இடத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரி To என்ற Dr.V.K.Kanniappanhttps://www.blogger.com/profile/16432237712974900148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7816279890719018642011-10-21T20:32:55.022+05:302011-10-21T20:32:55.022+05:30நன்றி ஐயாநன்றி ஐயாKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63518572612669561952011-10-20T13:50:27.175+05:302011-10-20T13:50:27.175+05:30அரிய தகவல் நண்பரே...அரிய தகவல் நண்பரே...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54328208473752539432011-10-20T13:11:44.027+05:302011-10-20T13:11:44.027+05:30விக்கி அவர்களை வழி மொழிகின்றேன்
தமிழர்களாகிய நாம...விக்கி அவர்களை வழி மொழிகின்றேன்

தமிழர்களாகிய நாம் பதிவு போட வேண்டுமா...

http://veeedu.blogspot.com/2011/10/blog-post_19.Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79345656609285376172011-10-20T08:01:33.276+05:302011-10-20T08:01:33.276+05:30அய்யா எனக்கும் நீங்க சொன்னதுக்கப்புறம் தான் தெரியு...அய்யா எனக்கும் நீங்க சொன்னதுக்கப்புறம் தான் தெரியும் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19936992157968175762011-10-19T20:41:01.547+05:302011-10-19T20:41:01.547+05:30நல்ல தகவல்தானே சொல்லியிருக்கீங்க! அப்புறம் எதுக்கு...நல்ல தகவல்தானே சொல்லியிருக்கீங்க! அப்புறம் எதுக்கு மன்னிப்பு? எல்லாப் படங்களும் கலக்கல் ஐயா!+Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83166499719752511472011-10-19T17:05:18.937+05:302011-10-19T17:05:18.937+05:30பயனுள்ள தகவல்... நான் தேடிக் கொண்டிருந்தது இது.
ந...பயனுள்ள தகவல்... நான் தேடிக் கொண்டிருந்தது இது.

நட்புடன்,
http://tamilvaasi.blogspot.com/தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70174847274016163002011-10-19T11:35:11.671+05:302011-10-19T11:35:11.671+05:30இதை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் பகிர்வுக்கு நன...இதை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் பகிர்வுக்கு நன்றி.
படங்களில் முருகனை எடுத்துக்கொண்டுள்ளேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33571512819421275332011-10-19T10:23:41.043+05:302011-10-19T10:23:41.043+05:30நன்றி ஐயா உபயோகமான தகவல்நன்றி ஐயா உபயோகமான தகவல்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30688072968719177922011-10-19T10:00:12.018+05:302011-10-19T10:00:12.018+05:30நல்ல தகவல்.
//தகவல் தொழில்நுட்பப் பதிவர்களின் மன்...நல்ல தகவல்.

//தகவல் தொழில்நுட்பப் பதிவர்களின் மன்னிப்பைக் கோருகிறேன். (அவர்களின் சாம்ராஜ்யத்தில் அத்து மீறி நுழைந்ததற்காக)//

ஹிஹிஹி... யாரும் தொழில்நுட்பத்தை குத்தகைக்கு எடுக்கலை சார். அதனால யார் வேண்டுமானாலும் எழுதலாம். தகவல் சேர்ந்தால் போதும்.

:) :) :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47332470651388537042011-10-19T09:53:25.110+05:302011-10-19T09:53:25.110+05:30ஆஹா இன்னொரு தொழில் நுட்ப பதிவர் ....பதிவர்களுக்கு...ஆஹா இன்னொரு தொழில் நுட்ப பதிவர் ....பதிவர்களுக்கு கொண்டாட்டம்தான் !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86452919989001778872011-10-19T09:49:11.017+05:302011-10-19T09:49:11.017+05:30உபயோகமான தகவல் ஜயா நன்றிஉபயோகமான தகவல் ஜயா நன்றிK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47394345736275738492011-10-19T07:56:41.500+05:302011-10-19T07:56:41.500+05:30நன்றி உபயோகமான தகவல் அறிமுகப் பயனாளர்களுக்குநன்றி உபயோகமான தகவல் அறிமுகப் பயனாளர்களுக்குசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13623964587884172011-10-19T06:48:38.992+05:302011-10-19T06:48:38.992+05:30//bandhu said...
chrome browserஇல் HOVER ZOOM என்ற...//bandhu said...
chrome browserஇல் HOVER ZOOM என்ற நீட்சியை நிறுவிக்கொண்டால் மவுசை அதன் மேல் வைத்தவுடன் பெரிதாக காட்டும். கிளிக் செய்ய வேண்டிய தேவையும் இல்லை.//

நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது. ஆனால் முழு பக்கத்திற்கு பெரிது பண்ணுவதில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41038746627208643582011-10-19T04:48:46.310+05:302011-10-19T04:48:46.310+05:30chrome browserஇல் HOVER ZOOM என்ற நீட்சியை நிறுவிக...chrome browserஇல் HOVER ZOOM என்ற நீட்சியை நிறுவிக்கொண்டால் மவுசை அதன் மேல் வைத்தவுடன் பெரிதாக காட்டும். கிளிக் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. அதன் லிங்க் இதோ..
https://chrome.google.com/webstore/detail/nonjdcjchghhkdoolnlbekcfllmednbl?hc=search&hcp=mainbandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com