tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2814840228150785288..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 2Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70397285412286291632015-08-24T11:20:33.973+05:302015-08-24T11:20:33.973+05:30அருமையான ஆசிரியர் நீங்கள் ஐயா...வகுப்புகளும் போரடி...அருமையான ஆசிரியர் நீங்கள் ஐயா...வகுப்புகளும் போரடிக்காமல் சென்றிருக்கும் போல மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள் தான்...நன்னூல் விளக்கம் அருமை ஐயா..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80929292202723111022015-08-19T06:44:44.353+05:302015-08-19T06:44:44.353+05:30நான் விவசாயக் கல்லூரியில் படிக்கும்போது (1953-56) ...நான் விவசாயக் கல்லூரியில் படிக்கும்போது (1953-56) சென்னை மாகாணம் மிகவும் விரிவானதாக இருந்தது. இன்றைய ஆந்திராவில் பெரும்பகுதி, கேரளாவில் சில மாவட்டங்கள், இன்றைய கர்னாடகாவைச் சேர்ந்த மங்களூர் மாவட்டங்கள் எல்லாம் சென்னை ராஜதானியைச் சேர்ந்த பிரதேசங்களாக இருந்தன. அப்போது என் வகுப்பில் கணிசமான எண்ணிக்கையில் கேரளாக்காரர்களும் கன்னடக்காரர்களும் படித்தார்கள். பின்பு 1957 ல் பொட்டி ஸ்ரீராமுலு நாயுடு ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24155157093984701472015-08-19T06:27:18.936+05:302015-08-19T06:27:18.936+05:30அப்படியென்றால் தமிழில் நன்னூல் எப்படி? வேறு மொழி ம...அப்படியென்றால் தமிழில் நன்னூல் எப்படி? வேறு மொழி மாணவர்கள் இல்லையா?Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45872499546890944342015-08-19T04:59:44.017+05:302015-08-19T04:59:44.017+05:30இல்லைங்க, இங்கிலீஷ் மீடியம்தான்.இல்லைங்க, இங்கிலீஷ் மீடியம்தான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14388538660210650352015-08-19T04:39:05.739+05:302015-08-19T04:39:05.739+05:30கல்லூரி தமிழ் மீடியமா?கல்லூரி தமிழ் மீடியமா?Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91275343336408699502015-08-18T15:35:43.665+05:302015-08-18T15:35:43.665+05:30ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அருமை...ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அருமையான உதாரணங்கள்.

அருமை.

God Bless YOuவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29807372729325324802015-08-18T15:28:06.149+05:302015-08-18T15:28:06.149+05:30சொந்த சிலவில் எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்ளச்...சொந்த சிலவில் எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள். நான் மாட்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5019210040432494042015-08-18T14:29:37.199+05:302015-08-18T14:29:37.199+05:30நன்னூல் சொன்ன மாணாக்கர்கள் பற்றிய உங்கள் விளக்கம் ...நன்னூல் சொன்ன மாணாக்கர்கள் பற்றிய உங்கள் விளக்கம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அப்படியே நன்னூல் சொன்ன நல்லாசிரியர் குணங்கள் மற்றும் ஆசிரியர் ஆக மாட்டாதவர்கள் பற்றியும் எழுதுங்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91428339258854614432015-08-18T11:10:15.961+05:302015-08-18T11:10:15.961+05:30பூந்து வெளையாடியிருக்கீங்க சாரே!பூந்து வெளையாடியிருக்கீங்க சாரே!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80863159535329913152015-08-17T22:09:57.081+05:302015-08-17T22:09:57.081+05:30நன்னூலிலிருந்து விளக்கம் - நன்று.
உங்களிடம் படி...நன்னூலிலிருந்து விளக்கம் - நன்று.

உங்களிடம் படித்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42910689499827155652015-08-17T20:25:42.042+05:302015-08-17T20:25:42.042+05:30உங்களைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் சுவாரசியம் வாழ...உங்களைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் சுவாரசியம் வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2913676129734348652015-08-17T19:37:53.377+05:302015-08-17T19:37:53.377+05:30நன்னூல் விளக்கம் அருமை! ஆசிரியப்பணி உங்களை மிகவும்...நன்னூல் விளக்கம் அருமை! ஆசிரியப்பணி உங்களை மிகவும் கவர்ந்திருக்கிறது போலும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19602354427117964362015-08-17T18:45:00.481+05:302015-08-17T18:45:00.481+05:30தகவல்கள் அருமையாக செல்கிறது தொடர்கிறேன்
தமிழ் மணம்...தகவல்கள் அருமையாக செல்கிறது தொடர்கிறேன்
தமிழ் மணம் 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38268199334667846512015-08-17T13:33:24.902+05:302015-08-17T13:33:24.902+05:30நன்னூல் சூத்திரத்தை மேற்கோள் காட்டிய விதம் நன்று. ...நன்னூல் சூத்திரத்தை மேற்கோள் காட்டிய விதம் நன்று. மாணவர்களிடமே நீங்கள் பொறுப்பை விட்டுவிடும் நிலையில் உங்களது பாணி வித்தியாசமாக இருப்பதைக் காணமுடிந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3764813279698430192015-08-17T08:04:49.603+05:302015-08-17T08:04:49.603+05:30மண்ணியல் விளக்கம் அருமை ஐயா...மண்ணியல் விளக்கம் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48724796562158631252015-08-17T07:39:06.751+05:302015-08-17T07:39:06.751+05:30
வேளாண் வேதியலை சுவாரஸ்யமாய் நடத்தியிருக்கிறீர்கள்...
வேளாண் வேதியலை சுவாரஸ்யமாய் நடத்தியிருக்கிறீர்கள். எனக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை தங்களின் மாணாக்கனாக இருக்க. எனக்கு கோவை வேளாண் கல்லூரியில் இடம் கிடைத்தும் சேராததற்கு இப்போது வருந்துகிறேன். தொடர்கிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18922422929115484262015-08-17T07:11:55.815+05:302015-08-17T07:11:55.815+05:30அருமை
தொடருங்கள்ஐயா
தொடர்கிறேன்அருமை
தொடருங்கள்ஐயா
தொடர்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89873833759680465552015-08-17T06:08:16.041+05:302015-08-17T06:08:16.041+05:30உங்கள் வகுப்புகள் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்ற...உங்கள் வகுப்புகள் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com