tag:blogger.com,1999:blog-9127311236808553970.post2918076832094793040..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கையைச் சுட்டுக் கொண்டேன்.Unknownnoreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82300224618294987062012-10-01T00:01:28.813+05:302012-10-01T00:01:28.813+05:30 நகைச்சுவை ததும்பும் வண்ணம் படைத்திருக்கின்றீர்கள்... நகைச்சுவை ததும்பும் வண்ணம் படைத்திருக்கின்றீர்கள்.. இடையில் தாங்கள் பட்ட வேதனைகளையும் எங்களுக்கு முன் பாடமாக வழங்கியிருக்கின்றீர்கள்.

விண்டோஸ் 7 ல் பேசிக் வெர்சனிலே நான் நின்று கொண்டிருப்பதால் எனக்கு இதனைப் பற்றி அவ்வளவு சரியாக தெரியாது. ஆகையால் மற்றவர்கள் சொல்லும் கருத்துரைகளைப் படிக்க மட்டுமே என்னால் செய்ய இயலும்.

நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4415074674193151122012-09-07T04:47:08.606+05:302012-09-07T04:47:08.606+05:30"ஆண்டிப் ப**ரம்" னு சொல்லீட்டீங்களோ?"ஆண்டிப் ப**ரம்" னு சொல்லீட்டீங்களோ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17804188318592979232012-09-07T04:45:33.519+05:302012-09-07T04:45:33.519+05:30அது என்னமோ பழிகினத விடமுடிய மாட்டேங்குது தாஸ். இப்...அது என்னமோ பழிகினத விடமுடிய மாட்டேங்குது தாஸ். இப்ப பாருங்க, இருக்கிற பொண்டாட்டிய விலக்கிட்டு புதுசா ஒண்ணைக் கட்டிக்கிடலாம்னு நெனைச்சா, முடியுமுங்களா? அது மாதிரின்னு வச்சுக்குங்களேன்.

இருந்தாலும் உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35831210055264093122012-09-07T04:41:53.913+05:302012-09-07T04:41:53.913+05:30பெரிய புதிர் போட்டுட்டீங்க, டீச்சரல்லவா, புரொபசரைய...பெரிய புதிர் போட்டுட்டீங்க, டீச்சரல்லவா, புரொபசரையே மடக்கிட்டீங்க. பொறுங்க, அந்த டேஷ் டேஷ் என்னன்னு கண்டு பிடிச்சிட்டு உங்க கிட்ட மெடல் வாங்கிக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9480340032378416272012-09-07T02:16:00.627+05:302012-09-07T02:16:00.627+05:30//சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ற...//சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று சும்மாவா சொன்னாங்க. //

அச்சச்சோ............... ஊதிக்கெடுத்தானாம் டேஷ் டேஷ்ன்னு சொல்லி இருக்கணும். அந்த டேஷ் டேஷை ஒரு பதிவில் எழுதிட்டு ஒரு வாசகரால் நான் பட்ட பாடு சொல்லி மாளாது. அது சாதியைக் குறிக்குதுன்னு அவர் விடாமல் மல்லுக்கட்டி அந்த டேஷைப் பதிவில் இருந்து தூக்கணுமுன்னு கண்ணீர்காவியம் வரை பின்னூட்டம் எழுதி என்னை ஒரு வழி துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24199435645242135352012-09-06T23:55:42.252+05:302012-09-06T23:55:42.252+05:30இந்த அளவுக்கு இதுல போட்ட முயற்சியில் சிறிதளவு போட்...இந்த அளவுக்கு இதுல போட்ட முயற்சியில் சிறிதளவு போட்டிருந்தால் லினக்ஸ் நீங்க இன்ஸ்டால் பண்ணியிருக்கலாம் சார்!! Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74017455908735321722012-09-06T19:07:14.397+05:302012-09-06T19:07:14.397+05:30செய்து பார்த்து விடுகிறேன். நன்றி.செய்து பார்த்து விடுகிறேன். நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88508507044565355452012-09-06T18:53:10.575+05:302012-09-06T18:53:10.575+05:30இரவு முழுவதும் கண் விழித்து ஏன் கஷ்டப் பட வேண்டும்...இரவு முழுவதும் கண் விழித்து ஏன் கஷ்டப் பட வேண்டும் ?

Torrent Client இன்ஸ்டால் செய்து அதன் மூலமாக தரவிறக்கம் செய்தால் சுலபமாக முடியும்.

மேலும் அதில் உள்ள sheduler பயன் படுத்தி நீங்கள் விரும்பும் நேரங்களில் தரவிறக்கம் செய்து பில் குறைக்கலாம்

காலையில் எழுந்து பார்த்ததும் அனைத்தும் தரவிறக்கம் ஆகி இருக்கும் .

மேலும் புது இயங்கு தளங்கள் நிறுவிப் பார்ப்பதற்கு<கிருஷ்ணா (Krishna)https://www.blogger.com/profile/08121591728382691812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87709018480704935912012-09-06T18:43:42.499+05:302012-09-06T18:43:42.499+05:30ஐயா, இந்த ரெண்டில ஒண்ணுதான் நடக்கும்ஐயா, இந்த ரெண்டில ஒண்ணுதான் நடக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21715721353107168632012-09-06T18:42:17.226+05:302012-09-06T18:42:17.226+05:30ஆடதெரியாத நாட்டியக்காரி வீதி கோணல்னாலாம்.. இப்படி ...ஆடதெரியாத நாட்டியக்காரி வீதி கோணல்னாலாம்.. இப்படி கூட ஒன்னு இருக்கே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41119790745830937712012-09-06T18:19:06.424+05:302012-09-06T18:19:06.424+05:30நாங்களெல்லாம் இன்னும் விஸ்டாஸ்லியே இருக்கோம். நமக்...நாங்களெல்லாம் இன்னும் விஸ்டாஸ்லியே இருக்கோம். நமக்கு ஏன் வம்பு என்று.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67268970422530320622012-09-06T17:18:27.490+05:302012-09-06T17:18:27.490+05:30சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று ...சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று சும்மாவா சொன்னாங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66955472369084678062012-09-06T17:17:18.230+05:302012-09-06T17:17:18.230+05:30நன்றி, GMBநன்றி, GMBப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64889914323658029372012-09-06T17:16:47.340+05:302012-09-06T17:16:47.340+05:30மிக்க நன்றி, ஜோதிஜி.மிக்க நன்றி, ஜோதிஜி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62136973900112965502012-09-06T15:38:29.825+05:302012-09-06T15:38:29.825+05:30
என்னென்னவோ கேட்டு எழுதினேன். Page not available. ...
என்னென்னவோ கேட்டு எழுதினேன். Page not available. Reload after some time என்று வந்தது. நான் முதலில் எழுதியதெல்லாம் போச். போயே போச்.!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21789965978843138562012-09-06T14:40:27.711+05:302012-09-06T14:40:27.711+05:30சும்மா இருந்த கம்பியூட்டரை சீண்டிப் பார்த்த உங்களு...சும்மா இருந்த கம்பியூட்டரை சீண்டிப் பார்த்த உங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! ;) :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36388423204480965492012-09-06T13:44:29.012+05:302012-09-06T13:44:29.012+05:30Aiyaa unga pathivu nakaipai uruvaakkiyathu unmai :...Aiyaa unga pathivu nakaipai uruvaakkiyathu unmai :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91377847946878446302012-09-06T13:11:26.734+05:302012-09-06T13:11:26.734+05:30இது என்ன பெரிய ஆச்சரியம். வெற்றிகரமாக முதல் முறைய...இது என்ன பெரிய ஆச்சரியம். வெற்றிகரமாக முதல் முறையாக வீட்டுக்கு என்று தனியாக ஒரு கணினி, மற்றும் பிஎஸ்என்எல் இணைப்பு என்று வாங்கிய தொடக்க காலத்தில் என்னுடைய முதல் வேலையே பார்ப்பது அத்தனையையும் தரவிறக்கம் செய்வது தான். அப்போது சில மாதங்களில் மாத கட்டணமாக 5000 கூட கட்டியுள்ளேன். இது ஒரு வருடமாக செய்து வந்தது. ஏன் எதற்கு என்று தெரியாமலேயே. சொந்த காச செலவு செஞ்சு இன்றைக்கு இந்த அளவுக்கு கற்று ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39991202329001924122012-09-06T12:50:21.838+05:302012-09-06T12:50:21.838+05:30நிறைய புதிய அவதிகளை அறிந்துகொண்டேன்...நிறைய புதிய அவதிகளை அறிந்துகொண்டேன்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1352065253258964142012-09-06T12:49:15.782+05:302012-09-06T12:49:15.782+05:30Old is gold. பிரச்சினை எதுவும் இல்லாத புரொக்ராம்.Old is gold. பிரச்சினை எதுவும் இல்லாத புரொக்ராம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45035440870858532512012-09-06T12:47:46.797+05:302012-09-06T12:47:46.797+05:30நன்றி, வைகோ.நன்றி, வைகோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37114813983732901002012-09-06T12:32:52.538+05:302012-09-06T12:32:52.538+05:30நன்றிங்க.
ஆறு மாசம் கழிச்சா? ஐயோ, அதுக்கெல்லாம் ந...நன்றிங்க.

ஆறு மாசம் கழிச்சா? ஐயோ, அதுக்கெல்லாம் நாள் இல்லீங்க. இப்ப எல்லாம் ஒண்ணை நெனச்சா அதை உடனே செய்து விடணும். நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியுமுங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35761891308550229582012-09-06T12:16:31.454+05:302012-09-06T12:16:31.454+05:30அய்யய்யோ, உங்களை எல்லாம் அப்படிச் சொல்லுவனாங்க, அத...அய்யய்யோ, உங்களை எல்லாம் அப்படிச் சொல்லுவனாங்க, அது அமெரிக்காப் பசங்களைச் சொன்னதுங்க. அக்டோபர் 26 இந்த விண்டோஸ் 8 ஐ அதிகார பூர்வமா வெளியிடறாங்களாம். அதுக்கு கொஞ்சமா காசு கொடுத்தாப் போதுமாம். (2000) ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59822919355347130332012-09-06T12:13:02.359+05:302012-09-06T12:13:02.359+05:30என்னங்க பின்ன, புரொக்ராம் எழுதறதுக்குத்தான் தெரியல...என்னங்க பின்ன, புரொக்ராம் எழுதறதுக்குத்தான் தெரியலைன்னாலும் அதை யூஸ் பண்ணக்கூடத் தெரியாட்டி எப்படீங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31104034111216715452012-09-06T10:15:48.775+05:302012-09-06T10:15:48.775+05:30விண்டோஸ் 8 இல் வெல்கம் ஸ்க்ரீன் மட்டும்தான் ஸ்மார்...விண்டோஸ் 8 இல் வெல்கம் ஸ்க்ரீன் மட்டும்தான் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ் மாதிரி கலர் கலர் கட்டமாக இருக்கும். டெஸ்க்டாப் கட்டத்தை கிளிக் பண்ணினால் விண்டோஸ் 7 மாதிரியேதான் இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் விண்டோஸ் 8 இல் start பட்டன் இருக்காது. கீபோர்டில் இருக்கும் ஸ்டார்ட் கீயை அழுத்தினால் கலர் கலர் கட்டங்கள் திரையில் தோன்றும். விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.com