tag:blogger.com,1999:blog-9127311236808553970.post3565568883187163237..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: வெளிநாடு செல்ல (Departure) நடைமுறைகள்Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68073207700133630982012-04-25T21:13:17.566+05:302012-04-25T21:13:17.566+05:30காலம் தாழ்த்தி படித்தாலும் பயனுள்ளதாகவே பதிவு அமைந...காலம் தாழ்த்தி படித்தாலும் பயனுள்ளதாகவே பதிவு அமைந்துள்ளது.என்ன படிக்கும் போது நானும் உங்களில் ஒருவனாக பயனிப்பது போல் ஒரு பிரம்மையை உருவாக்கி விட்டீர்கள்,
என்றாவது ஒரு நாள் விமான பயணம் செய்ய வாய்ப்பு உண்டானால் உங்கள் நினைவு வருமாரு செய்து விட்டீர்கள் . நன்றி ஐயா !Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40030125871035181882011-10-26T09:16:45.963+05:302011-10-26T09:16:45.963+05:30டொக்டர்,
அந்த காலத்தில லேனா தமிழ்வாணன் கல்கண்டுல ...டொக்டர்,

அந்த காலத்தில லேனா தமிழ்வாணன் கல்கண்டுல எழுதும் பயணக்கட்டுரைப்போல எழுதி இருக்கிங்க. லேனாக்கட்டுரைகள் படித்து வெளிநாடு போகாமலே எப்படி போகணும் கத்துகிட்டவன் நான்! ஹி..ஹி.

ஆனா உள்நாட்டில விமானபயணம் போனதுண்டு. அடிச்சுப்புடிச்சு தான் போறாங்க.இப்போ ஒருத்தர் ஹேண்ட் பேககேஜ் வைக்க தான் காரணம்னு சொன்னார் அதுவும் இருக்கலாம், நான் என்ன நினைக்கிறேன்னா... விமானம்வரைக்கும் கொண்டு வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90271214273378028532011-10-25T11:53:51.174+05:302011-10-25T11:53:51.174+05:30In New York JFK Airport, we have to pay $5 for rem...In New York JFK Airport, we have to pay $5 for removing the trolley from its rails. Trolley use is not free there. Just for info.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68341630636847525882011-10-14T12:04:56.049+05:302011-10-14T12:04:56.049+05:30Anonymous- நீங்கள் சொல்வது மிகவும் சரியே. இருந்தால...Anonymous- நீங்கள் சொல்வது மிகவும் சரியே. இருந்தாலும் பிளேன் பிரயாணத்திற்குரிய நாகரிகத்தைக் கொஞ்சம் கடைப்பிடிக்கலாம் இல்லையா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89367111447138940522011-10-14T11:45:06.574+05:302011-10-14T11:45:06.574+05:30The reason why the passengers try to be in the fro...The reason why the passengers try to be in the front of the queue after the boarding announcement(just like sathirapatti bus stand) is not because their seat will be taken by some one else. It is because the person who boards the flight last will not be able to keep his hand luggage just above their seats. We do not feel comfortable if our hand luggage is not close to us as we have kept valuablesAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85994212092070247332011-10-14T08:48:52.373+05:302011-10-14T08:48:52.373+05:30//எல்லோரும் சத்திரப்பட்டி பஸ் வந்தவுடன் ஓடுவார்களே...//எல்லோரும் சத்திரப்பட்டி பஸ் வந்தவுடன் ஓடுவார்களே அந்த மாதிரி ஓடுவார்கள். எல்லாருக்கும் அவரவர்கள் சீட் நெம்பர் போட்டு டோகன் கொடுக்கப் பட்டிருந்தாலும் ஏதோ நம் சீட்டை வேறு யாராவது பிடித்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் தள்ளுமுள்ளு செய்வார்கள். கண்றாவியாக இருக்கும். விமானத்தை விட்டு இறங்கும்போதும் இவ்வாறுதான் தள்ளுமுள்ளு செய்வார்கள். என்ன செய்வது, ரத்தத்தில் ஊறிப்போன வழக்கம். மாற்ற முடிவதில்லை.//<ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84096571438191750572011-10-12T05:58:17.788+05:302011-10-12T05:58:17.788+05:30ganeshputtu said...
அன்புள்ள நண்பருக்கு, எங்கள் க...ganeshputtu said...

அன்புள்ள நண்பருக்கு, எங்கள் குழுவுடன் வந்த டூர் கம்பெனி கைடு பல முறை பல குழுக்களை வெளிநாடு அழைத்துச் சென்ற அனுபவம் உடையவர் அவர் சொன்னதை நாங்கள் அப்படியே கடைப்பிடித்தோம்.

செக்-இன் லக்கேஜில் எந்தவிதமான விலையுயர்ந்த பொருட்களையும் வைக்கவேண்டாம். அவைகளை கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள், அதேமாதிரி செல்போன், கேமிரா, விடியோ கேமிரா ஆகியவைகளை உங்கள் கைப்பையிலேயே ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59936632757359630202011-10-11T21:19:04.000+05:302011-10-11T21:19:04.000+05:30Sir, one doubt....i have always kept my camera in ...Sir, one doubt....i have always kept my camera in check-in baggage on domestic flights...because i want to go with free hands - i dont carry any hand baggage...but is there any specific reason why cameras should not be kept in check-in luggage? on international flight? i have not gone outsdie India till now...also what type of luggage would you suggest we carry? is locked suitcases better Ganesh Puttuhttps://www.blogger.com/profile/13208083828467510958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12954488805468013322011-10-11T17:47:33.252+05:302011-10-11T17:47:33.252+05:30very informative. Thank you for sharing.very informative. Thank you for sharing.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39535791125710665292011-10-10T20:39:35.375+05:302011-10-10T20:39:35.375+05:30migavum payanulla pathivumigavum payanulla pathivum.b.jahangeerhttps://www.blogger.com/profile/06626057260698212689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18234272878915953772011-10-10T20:17:13.451+05:302011-10-10T20:17:13.451+05:30தொடருங்கள்.தொடருங்கள்.venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53895241563351303102011-10-10T12:26:27.561+05:302011-10-10T12:26:27.561+05:30வணக்கம் ஜயா தகவல்கள் அருமைவணக்கம் ஜயா தகவல்கள் அருமைK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1112978066168631252011-10-10T10:41:52.794+05:302011-10-10T10:41:52.794+05:30புதிதாக வெளிநாடு செல்பவர்களூம் தன் குழந்தைகளை பார்...புதிதாக வெளிநாடு செல்பவர்களூம் தன் குழந்தைகளை பார்க்க வெளிநாடு செல்லும் பெரியவர்களும் படிக்க வேண்டிய பயனுள்ள ஒரு பதிவு. நல்ல பகிர்வுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73971631024458249182011-10-10T10:34:17.384+05:302011-10-10T10:34:17.384+05:30விவரமாக எழுதுகிறீர்கள். பட்ஜெட் விமானங்களில் தண்ணி...விவரமாக எழுதுகிறீர்கள். பட்ஜெட் விமானங்களில் தண்ணி கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.
தொடருங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77001101957821421482011-10-10T08:37:57.061+05:302011-10-10T08:37:57.061+05:30விளக்கங்கள்/குறிப்புகள் நிச்சயம் மற்றவர்களுக்குப் ...விளக்கங்கள்/குறிப்புகள் நிச்சயம் மற்றவர்களுக்குப் பயன்படும் ஐயா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51283516149039185092011-10-10T08:06:59.674+05:302011-10-10T08:06:59.674+05:30ரொம்ப நன்றி .எப்படி விமானத்துல போறதுன்னு கிளாஸ் எட...ரொம்ப நன்றி .எப்படி விமானத்துல போறதுன்னு கிளாஸ் எடுத்ததுக்கு.இன்னும் இருக்கா..?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com