tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4184198111611564682..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: என் ஆசிரியரைக் கண்டேன் - பாகம் 1Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22812827359991674982016-01-15T05:27:38.759+05:302016-01-15T05:27:38.759+05:30நீங்கள் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள். வணங்குகிறேன்...நீங்கள் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள். வணங்குகிறேன்!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78115607550636569172016-01-14T09:22:03.111+05:302016-01-14T09:22:03.111+05:30பொங்கல் வாழ்த்துக்கள்... பொங்கல் வாழ்த்துக்கள்... மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71703733506190334072016-01-13T16:24:11.891+05:302016-01-13T16:24:11.891+05:30ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40027584593975758852016-01-12T21:51:04.845+05:302016-01-12T21:51:04.845+05:30இத்தனை ஆண்டுகள் கழித்து ஆசிரியரைப் போய் பார்ப்பதில...இத்தனை ஆண்டுகள் கழித்து ஆசிரியரைப் போய் பார்ப்பதிலிருந்து அவரைப் பற்றிய (உங்களையும் சேர்த்து தான்) மதிப்பு அதிகமாகிறது. வாத்தியார்னா இப்படித் தான் இருக்கணும். இருவருக்கும் வாழ்த்துகளும், மரியாதையும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-703750152875665532016-01-12T21:33:06.889+05:302016-01-12T21:33:06.889+05:30ஆசிரியர்களை சந்திப்பதில் அலாதி இன்பம் கிடைக்கத்தான...ஆசிரியர்களை சந்திப்பதில் அலாதி இன்பம் கிடைக்கத்தான் செய்கிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65116658361384083352016-01-12T19:29:57.163+05:302016-01-12T19:29:57.163+05:30மனம் நெகிழ்ந்தது ஐயா
ஆசிரியரை வணங்குகிறேன்மனம் நெகிழ்ந்தது ஐயா
ஆசிரியரை வணங்குகிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74851007277085444792016-01-12T17:18:38.334+05:302016-01-12T17:18:38.334+05:30ஆச்சர்யமான விடயம் ஐயா வாழ்த்துகள் இந்த எண்ணம் எல்ல...ஆச்சர்யமான விடயம் ஐயா வாழ்த்துகள் இந்த எண்ணம் எல்லோருக்கும் வருவதில்லை
தமிழ் மணம் 6
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22229565316538090112016-01-12T16:32:26.996+05:302016-01-12T16:32:26.996+05:30வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் kamalakkannanhttps://www.blogger.com/profile/08654985320307000795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72904061682221475862016-01-12T11:17:01.443+05:302016-01-12T11:17:01.443+05:30உங்கள் ஆசிரியரை வணங்குகிறேன்.உங்கள் ஆசிரியரை வணங்குகிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38747940420963625772016-01-12T08:01:41.891+05:302016-01-12T08:01:41.891+05:30முனைவர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் பற்றி எனது அண்ண...முனைவர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் பற்றி எனது அண்ணன் சிவசுப்ரமணியன் அவர்கள் மூலம் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் மாணவர்களுக்காக வெளியிட்டிருந்த கையேட்டையும் படித்திருக்கிறேன்.பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை மறக்காமால் நேரில் பார்த்து மரியாதை செய்த தங்களுக்கு என் வணக்கங்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15939106175255289752016-01-12T07:31:46.324+05:302016-01-12T07:31:46.324+05:30Great relationship between a student and a teacher...Great relationship between a student and a teacher. Waiting for the next part. Vinoth Subramanianhttps://www.blogger.com/profile/13683223577410772664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88350843740709633992016-01-12T07:16:57.296+05:302016-01-12T07:16:57.296+05:30சிறப்பான ஆசிரியர்... கொடுத்து வைத்த மாணவர் நீங்கள்...சிறப்பான ஆசிரியர்... கொடுத்து வைத்த மாணவர் நீங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44378739340926591102016-01-12T07:03:01.297+05:302016-01-12T07:03:01.297+05:30நீங்கள் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டவர் என்பதை ந...நீங்கள் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டவர் என்பதை நிருபித்து விட்டீர்கள்.மாணவன் தன்னை இன்னும் மறக்காமல் இருக்கிறான் என்பது ஆசிரியருக்கு பெருமை. ஆசிரியர் எப்போதோ படித்த மாணவனை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார் என்றால் மாணவனுக்கும் பெருமை. நீண்ட தூரம் பயணம் செய்து கற்பித்த ஆசிரியறை காணச் செய்யும் மாண்பு உண்மையில் நெகிழ வைக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55129157647917193162016-01-12T06:24:49.398+05:302016-01-12T06:24:49.398+05:30மனம் நெகிழ்ந்தது. முக நூலிலேயே புகைப்படங்கள் பார்...மனம் நெகிழ்ந்தது. முக நூலிலேயே புகைப்படங்கள் பார்த்தேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55361449678864306912016-01-12T06:20:30.065+05:302016-01-12T06:20:30.065+05:30ஆசிரியரை நினைவுகூரும் விதம் அருமையாக இருந்தது. அவர...ஆசிரியரை நினைவுகூரும் விதம் அருமையாக இருந்தது. அவருடனான உங்களது சந்திப்பும் அதனைப் பற்றிய பகிர்வும் நாங்கள் உங்கள் மேல் கொண்டுள்ள மரியாதையை மேலும் உயர்த்தியது. நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் உள்ளன என்பதை நாங்கள் உணர்ந்தோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52845725005582702362016-01-12T06:15:21.455+05:302016-01-12T06:15:21.455+05:30சத்தம் இல்லாமல் திருநெல்வேலிக்கு ஒரு பயணம். அதிலும...சத்தம் இல்லாமல் திருநெல்வேலிக்கு ஒரு பயணம். அதிலும் தனது கல்லூரி ஆசிரியரைத் தேடி. கண்டிப்பான ஆசிரியரிடம் உருவான கண்டிப்பான மனிதர் (ஆசிரியர்) நீங்கள்..தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66867133655644511042016-01-12T05:34:44.103+05:302016-01-12T05:34:44.103+05:30உங்களை [நம்மளை] வளர்த்த ஆசியர்கள்/ஆசிரியைகள்...
இவ...உங்களை [நம்மளை] வளர்த்த ஆசியர்கள்/ஆசிரியைகள்...
இவர்களை தேடிப் பார்த்து போவதே மிகுந்த சந்தோசம்!
நானும் உங்களை மாதிரித்தான்! அந்த முயற்சியை எல்லோரும் செய்யமாட்டார்கள்--You are great!

இன்றும் நான் இந்தியா வந்தால் பாலக்காடுக்கு போகாமல், "என் ஆசிரியையை" பார்க்காமல் போகமாட்டேன். என்னை விட ஐந்து வயது தான் மூத்தவர் என்றாலும் எனக்கு அறுவை சிகிச்சை கற்றுக் கொடுத்த ஆசிரியை! நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69861003716228835782016-01-12T04:32:08.072+05:302016-01-12T04:32:08.072+05:30தற்சமயம் 96 வயதான தங்களின் ஆசிரியரை தாங்கள் நேரில்...தற்சமயம் 96 வயதான தங்களின் ஆசிரியரை தாங்கள் நேரில் சென்று சந்தித்த நிகழ்வும், அது சம்பந்தமான படங்களும், மற்ற செய்திகளும் மிகவும் வியக்க வைக்கின்றன. இதன் தொடர்ச்சியான பகுதி-2 ஐ ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com