tag:blogger.com,1999:blog-9127311236808553970.post425550089683959543..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: தொழில் நுட்ப பதிவு - ரேஷன் கடைUnknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49002144776363942242012-11-16T00:49:54.834+05:302012-11-16T00:49:54.834+05:30நல்ல பதிவு ஐயா. எங்கட ஊரில சங்ககடை என்று அளைப்போம்...நல்ல பதிவு ஐயா. எங்கட ஊரில சங்ககடை என்று அளைப்போம்.
//ஆனைக்கு அல்வா வாங்கின கணக்கையும் கூட சரி செய்யக்கூடிய சாமர்த்தியசாலிகள் அந்தக் காலத்தில் உண்டு//
இப்பவும் வெளிநாடுகளில் நிட்சயமாக இங்கிலாந்தில் இந்த விடையங்களில் பழம் சாப்பிட்ட ஆட்கள் பல பேர் இருக்கினம்.
குரும்பையூர் மூர்த்திhttps://www.blogger.com/profile/05795147795211751338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30720179952285212112012-11-15T22:36:02.007+05:302012-11-15T22:36:02.007+05:30 பதிவை சுவராசியமாக ஆக்கிய ஐயா அவர்களுக்கு நன்றி ! பதிவை சுவராசியமாக ஆக்கிய ஐயா அவர்களுக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1809636602976895122012-11-15T21:08:51.348+05:302012-11-15T21:08:51.348+05:30உண்மை உறைக்கிறது . பகிர்வு அருமை உண்மை உறைக்கிறது . பகிர்வு அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19324647375125765372012-11-15T20:22:13.468+05:302012-11-15T20:22:13.468+05:30அருமையான பதிவு.,
நன்றி ஐயா.அருமையான பதிவு.,
நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-793030410881881532012-11-15T18:39:12.237+05:302012-11-15T18:39:12.237+05:30எப்படி எல்லாம் 'கணக்' போடுகிறார்கள்...!எப்படி எல்லாம் 'கணக்' போடுகிறார்கள்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29475938353233368752012-11-15T17:11:01.506+05:302012-11-15T17:11:01.506+05:30
/ எனது பதிவுகள் அனைத்தும் கற்பனையே/........?
/ எனது பதிவுகள் அனைத்தும் கற்பனையே/........?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89427897799760535602012-11-15T16:26:26.844+05:302012-11-15T16:26:26.844+05:30தொழில் இரகசியங்கள் அருமை! இன்னும் கூட கிராமங்களில்...தொழில் இரகசியங்கள் அருமை! இன்னும் கூட கிராமங்களில் ரேசன் அரிசி வாசனைதான் வருகிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14080463049594542622012-11-15T10:24:24.740+05:302012-11-15T10:24:24.740+05:30உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...
நன்றி,
மலர்
htt...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53516636097723696772012-11-15T09:58:33.647+05:302012-11-15T09:58:33.647+05:30நடைமுறையில் கோணிப்பை எடை, அளக்கும் போது துல்லியமாக...நடைமுறையில் கோணிப்பை எடை, அளக்கும் போது துல்லியமாக இலக்க முடியாது, மண்ணெண்ணெய் ஆவியாதல் போன்ற சிக்கல்களையும் மேலே உட்கார்ந்துகிட்டு இருக்கிறவங்க யோசிக்கணும், அதுக்கு சரியான தீர்வையும் கண்டுபிடிக்கணும் சர்க்கரைக்கு பாக்கெட் வந்து விட்டதாக நண்பர் சொல்கிறார், இது நல்ல தீர்வு, இதே மாதிரி மதத்துக்கும் செஞ்சா நல்லாயிருக்கும். ம்ம்ம்..... நம்ம நாட்டில இத எங்க எதிர்பார்க்கிறது............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43790657413737875372012-11-15T07:25:21.764+05:302012-11-15T07:25:21.764+05:30இப்பல்லாம் சர்க்கரை 1 கிலோ பேக்கிங்கில் அடைக்கப்பட...இப்பல்லாம் சர்க்கரை 1 கிலோ பேக்கிங்கில் அடைக்கப்பட்டு வருவதால் இந்த 97 கிலோ பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன்! ஆளுக்கு இத்தனை பேக் என்று கொடுத்தால் போதும்.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59506179580404051152012-11-15T07:08:17.795+05:302012-11-15T07:08:17.795+05:30‘தொழில்’ நுணுக்கங்களை ‘விலாவாரியாக’ விளக்கியமைக்கு...‘தொழில்’ நுணுக்கங்களை ‘விலாவாரியாக’ விளக்கியமைக்கு நன்றி. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74224812104507033502012-11-15T06:59:37.361+05:302012-11-15T06:59:37.361+05:30நுணுக்கமான தகவல்கள்.. நுணுக்கமான தகவல்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91214553757903269612012-11-15T06:33:22.453+05:302012-11-15T06:33:22.453+05:30சூப் தடியன்கள், கொலை கேசை விட பதாகை கேசுங்களுக்கு ...சூப் தடியன்கள், கொலை கேசை விட பதாகை கேசுங்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பானுங்க...

[[ரிப்ளை பட்டன் முதலில் இருந்தது. திடீரென்று காணவில்லை. போலீஸ் கமிஷனரிடம் போகலாம் என்று இருக்கிறேன்.]]நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22640785096141411942012-11-15T06:18:50.298+05:302012-11-15T06:18:50.298+05:30//கமெண்ட் ரிப்ளை பட்டனுக்கு முயற்சி செய்திருக்கிறீ...//கமெண்ட் ரிப்ளை பட்டனுக்கு முயற்சி செய்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது!//

ரிப்ளை பட்டன் முதலில் இருந்தது. திடீரென்று காணவில்லை. போலீஸ் கமிஷனரிடம் போகலாம் என்று இருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30801185757072218202012-11-15T06:15:06.743+05:302012-11-15T06:15:06.743+05:30தொழில் ரகசியங்களை போட்டு உடைக்கிறீர்கள்.
கமெண்ட் ர...தொழில் ரகசியங்களை போட்டு உடைக்கிறீர்கள்.
கமெண்ட் ரிப்ளை பட்டனுக்கு முயற்சி செய்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90104629912099641852012-11-15T05:41:02.685+05:302012-11-15T05:41:02.685+05:30//என்ன சார் மோடிமஸ்தான் வித்தை காட்டுமாப்போல் புலி...//என்ன சார் மோடிமஸ்தான் வித்தை காட்டுமாப்போல் புலி வருது புலி வருது என்டு சவுண்டு விடுரியள். புலியைக் காணோமே சாரே!!!//

புலியக் காட்டீட்டா அப்பறம் என்ன இருக்கு வித்தை காட்டறதுக்கு?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68311166687366450442012-11-15T05:36:34.829+05:302012-11-15T05:36:34.829+05:30//ஏனென்றால் நானும் அப்படி செய்திருக்கிறேன்.//
சார...//ஏனென்றால் நானும் அப்படி செய்திருக்கிறேன்.//

சார்... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

இந்தக் கணக்கு அட்ஜஸ்ட்மென்ட்கள் எல்லா துறைகளிலும் உண்டு. காவல் நிலையங்கள் பற்றி கூட அங்கு யாராவது வி ஐ பி வந்தால் எப்படி செலவு அட்ஜஸ்ட் செய்வார்கள் என்று படித்த ஞாபகம் இருக்கிறது!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70484338790178189812012-11-15T04:45:17.043+05:302012-11-15T04:45:17.043+05:30என்ன சார் மோடிமஸ்தான் வித்தை காட்டுமாப்போல் புலி வ...என்ன சார் மோடிமஸ்தான் வித்தை காட்டுமாப்போல் புலி வருது புலி வருது என்டு சவுண்டு விடுரியள். புலியைக் காணோமே சாரே!!!தமிழன்பன்https://www.blogger.com/profile/18243950180675852598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72365796867302155462012-11-15T04:24:41.553+05:302012-11-15T04:24:41.553+05:3066A - வா கொக்கா! நான் பல்லவன் போக்குவரத்து கழக பஸ்...66A - வா கொக்கா! நான் பல்லவன் போக்குவரத்து கழக பஸ் ரூட் பத்தி சொன்னேன்!

[[அதற்குப்பின் வந்த அரசுகள் மக்களின் நல்வாழ்வுக்காக பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள். அதனால் இந்த தில்லு முல்லுகள் இப்போது இல்லை என்று உண்மையாக நம்புகிறேன்]]நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8904608844038409372012-11-15T04:04:54.382+05:302012-11-15T04:04:54.382+05:30IT act section 66 A எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்குத...IT act section 66 A எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்குது பார்த்தீர்களா? என் பதிவைப் படித்து விட்டு "நம்பள்கி" உப்பில்லை, காரமில்லை அப்படீன்னு கமென்ட் போட்டா நான் என்ன பண்ணமுடியும்? ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com