tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4358395066714401648..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நிர்வாணபுரியில் ஒரு பைத்தியக்காரன்Unknownnoreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90635292699820110222012-04-30T13:12:31.308+05:302012-04-30T13:12:31.308+05:30>>>அப்படி இப்படின்னு என்னுடைய தமிழ்மணம் ர...>>>அப்படி இப்படின்னு என்னுடைய தமிழ்மணம் ரேங்க் 28 க்கு வந்துடுச்சு<<<
28! சூப்பர்! :) அதோட அப்படியே ஒரு 1760 என்ற மிகச்சிறிய இலக்கத்தை கூட்டிகொண்டால் அதுதான் எனது தமிழ்'மானம்' போகும் ரேங்க்! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65836977875268601102012-03-23T18:08:46.151+05:302012-03-23T18:08:46.151+05:30///பழனிக்குப் போனால் பழக்கடைக்காரர்கள் இவ்வாறு ஆட்...///பழனிக்குப் போனால் பழக்கடைக்காரர்கள் இவ்வாறு ஆட்கள் வைத்து தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள்.///

எங்கள் பழனி அப்படியில்லை; உங்களது மதிப்பீடு சரியில்லை! பக்தர்களை பார்த்தல் எங்க ஊர் கடைக்காரர்கள் "பக்தி பரவசப்பட்டு," நடை வீதிலே உங்களைப் புடிச்சான்ன, அடிவாரத்தில் ஒரு மொட்டை, அப்புறம் மலை ஏறி இறங்கும் வரை வரிசையா ஒவ்வொரு இடத்திலும் பல மொட்டைகள் போடுவான். நீங்க நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80014331469078562942012-03-12T08:22:30.908+05:302012-03-12T08:22:30.908+05:30போற்றுவார் போற்ற புழுதி வாரித் தூற்றுவார் தூற்ற எம...போற்றுவார் போற்ற புழுதி வாரித் தூற்றுவார் தூற்ற எம் கடன் பணி செய்து கிடப்பதே.

தங்கள் பகிர்வுகள் அனைத்தும் பயனுள்ளவை..
தலைப்பைத் தாண்டியும் வெற்றிபெற தகவல்கள் நிரம்பியவை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85498040269396057802012-03-08T14:31:21.116+05:302012-03-08T14:31:21.116+05:30//உங்கள் எல்லாவிதமான கருத்துக்களும் வரவேற்கப்படுகி...//உங்கள் எல்லாவிதமான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. தங்கள் பதிவின் சுட்டிகளுடன் இடப்படும் விளம்பர பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்//
வன்மையாக ...........................................சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38352484166199807762012-03-08T14:29:59.066+05:302012-03-08T14:29:59.066+05:30இந்த பதிவ படிச்சிட்டு அஞ்சு பேரு கருத்து தெரிவிச்ச...இந்த பதிவ படிச்சிட்டு அஞ்சு பேரு கருத்து தெரிவிச்சிருக்காங்க.அப்ப இந்த பதிவுக்கான தலைப்பு நல்ல தலைப்பா அல்லது கெட்ட தலைப்பா?சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2304916683540411472012-03-08T04:30:15.722+05:302012-03-08T04:30:15.722+05:30போற்றுவார் போற்ற புழுதி வாரித் தூற்றுவார் தூற்ற எம...போற்றுவார் போற்ற புழுதி வாரித் தூற்றுவார் தூற்ற எம் கடன் பணி செய்து கிடப்பதே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88102177368612102382012-03-08T04:29:04.823+05:302012-03-08T04:29:04.823+05:30ஏனுங்க, ஐந்து வேளை சாப்பிட்டுட்டு சும்மா எப்படீங்க...ஏனுங்க, ஐந்து வேளை சாப்பிட்டுட்டு சும்மா எப்படீங்க இருக்கிறது? (நான் டயபெடிக் நோய் உள்ளவன். அதனால்தான் ஐந்து வேளை சாப்பாடு. இரண்டு வேளை சாப்பாட்டைத்தான் ஐந்து வேளை சாப்பிடுகிறேன்)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49816652085477689822012-03-08T04:26:18.092+05:302012-03-08T04:26:18.092+05:30அதுக்குத்தான் கூகுள்காரன் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தி...அதுக்குத்தான் கூகுள்காரன் ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கானுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37680908384294121002012-03-08T04:25:30.131+05:302012-03-08T04:25:30.131+05:30ஐயோ, மாட்டிக்கிட்டேனே?ஐயோ, மாட்டிக்கிட்டேனே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72606629880181102012012-03-08T04:24:47.737+05:302012-03-08T04:24:47.737+05:30எப்படியாச்சும் பொழுத ஓட்டணுமே, நாகராஜ்.எப்படியாச்சும் பொழுத ஓட்டணுமே, நாகராஜ்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22242132140620451842012-03-08T04:23:50.340+05:302012-03-08T04:23:50.340+05:30மிக்க நன்றியும் பதில் வணக்கங்களும்.மிக்க நன்றியும் பதில் வணக்கங்களும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52342764129059673062012-03-08T04:23:10.103+05:302012-03-08T04:23:10.103+05:30நன்றிநன்றிப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13532169238138522212012-03-08T04:22:44.419+05:302012-03-08T04:22:44.419+05:30இது ஒரு ஆராய்ச்சிதானுங்க. பாருங்க, அப்படி இப்படின்...இது ஒரு ஆராய்ச்சிதானுங்க. பாருங்க, அப்படி இப்படின்னு என்னுடைய தமிழ்மணம் ரேங்க் 28 க்கு வந்துடுச்சு. அதைப் பற்றி தனியா ஒரு பதிவு போடோணுமுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30604427557342816932012-03-08T04:20:51.613+05:302012-03-08T04:20:51.613+05:30நன்றி, பிரகாஷ.நன்றி, பிரகாஷ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17410447592861479022012-03-08T04:20:17.099+05:302012-03-08T04:20:17.099+05:30எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றுதான் அலைகிற...எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றுதான் அலைகிறேன்!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34708447626487661582012-03-08T01:35:15.434+05:302012-03-08T01:35:15.434+05:30யார் படித்தால் என்ன யார் படிக்காவிட்டால் என்ன? நீங...யார் படித்தால் என்ன யார் படிக்காவிட்டால் என்ன? நீங்கள் எழுதுவது நல்ல உபயோகமான எழுத்து. எந்த வித காம்ப்ரமைசும் வேண்டாம். நல்லது வேண்டுவோர் வரட்டும்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9280065466207711662012-03-07T23:16:36.387+05:302012-03-07T23:16:36.387+05:30ஏன் இந்த கொலைவெறி?ஏன் இந்த கொலைவெறி?SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20851476153930067792012-03-07T22:46:51.617+05:302012-03-07T22:46:51.617+05:30சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் , எனக்கு பதிவே எழுத ...சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் , எனக்கு பதிவே எழுத வரமாட்டேங்குது நான் எங்கு போய் சொல்வது என் குறையைSpark Arts Kovaihttps://www.blogger.com/profile/17713674578541947731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28707062085655121252012-03-07T22:12:16.451+05:302012-03-07T22:12:16.451+05:30நீங்கள் சொல்வது ஓரளவுதான் உண்மை. நம் வாசகர்களுக்கு...நீங்கள் சொல்வது ஓரளவுதான் உண்மை. நம் வாசகர்களுக்கு தலைபெல்லாம் ஜுஜுபி அய்யா.
அவர்கள் நேராக "மெயின் பார்ட் க்கேதான் " கவனம் செலுத்துவார்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36963845867454326212012-03-07T22:04:44.658+05:302012-03-07T22:04:44.658+05:30:) ஆஹா... நல்லா சொன்னீங்க போங்க...:) ஆஹா... நல்லா சொன்னீங்க போங்க...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59325135789336359782012-03-07T19:18:27.270+05:302012-03-07T19:18:27.270+05:30பைத்தியங்களுக்கு நல்ல வைத்தியம்
சொல்லி இருக்கிறீர்...பைத்தியங்களுக்கு நல்ல வைத்தியம்
சொல்லி இருக்கிறீர்கள் ஐயா!
வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன்!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72154884058767257282012-03-07T17:49:36.274+05:302012-03-07T17:49:36.274+05:30சிறப்பு..சிறப்பு..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39661726621225330782012-03-07T17:21:58.905+05:302012-03-07T17:21:58.905+05:30நீங்களும் விதவிதமா டைட்டில் வைக்கறீங்க ..யாரும் உங...நீங்களும் விதவிதமா டைட்டில் வைக்கறீங்க ..யாரும் உங்க கடைக்கு வர மாட்டேன்கிறாங்க..நல்லா கவர்ச்சியா வைங்க...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59416071006946050622012-03-07T17:20:03.695+05:302012-03-07T17:20:03.695+05:30பதிவின் தலைப்புக்கு விளக்கம் சொல்லிய பதிவிலும் தலை...பதிவின் தலைப்புக்கு விளக்கம் சொல்லிய பதிவிலும் தலைப்பு மார்க்கம் தானா? ஐயா.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80171630760722927382012-03-07T16:42:55.294+05:302012-03-07T16:42:55.294+05:30தலைப்பு தகவல்கள் எல்லாமே சூப்பர்.
நிர்வாணத்தலைப்ப...தலைப்பு தகவல்கள் எல்லாமே சூப்பர்.

நிர்வாணத்தலைப்பால் தங்களுக்கு ஏதாவது
நிவாரணம் கிடைத்தால் சரியே ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com