tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4751526598307072668..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 4Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88313601991701575702011-08-14T18:17:51.354+05:302011-08-14T18:17:51.354+05:30உள்ளேன் ஐயா!!!!உள்ளேன் ஐயா!!!!Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2765908170660013902011-08-14T11:21:34.843+05:302011-08-14T11:21:34.843+05:30//JOTHIG ஜோதிஜி said...
பெரும்பாலும் பலரின் புகைப்...//JOTHIG ஜோதிஜி said...
பெரும்பாலும் பலரின் புகைப்படத்தில் இருக்கும் முகத்திற்கும் மற்றபடி நேரிடையாக பார்க்கும் போதும் உருவ அமைப்பு வேறானதாக இருக்கும்.

ஆனால் நீங்க தான் அநியாயத்திற்கு நடிக்ர் சிவகுமார் போல இளமையாய் இருந்து கொண்டு வயசான காலத்தில் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துறீங்க?//

ஜோதிஜி-சின்ன வயசில இருந்து எனக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். அந்தக் காலத்து ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53431842412370363022011-08-14T10:42:20.514+05:302011-08-14T10:42:20.514+05:30மழை நீர் சேகரிப்பு மிக முக்கியமானது ...இதன் முக்க...மழை நீர் சேகரிப்பு மிக முக்கியமானது ...இதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும் ....நல்ல பதிவு சார் !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2699297963167178092011-08-14T08:01:31.320+05:302011-08-14T08:01:31.320+05:30நிலத்தடி நீர்த் தட்டுப்பாடு முக்கிய பிரச்சினையாகும...நிலத்தடி நீர்த் தட்டுப்பாடு முக்கிய பிரச்சினையாகும். விவசாய நிலங்கள் தரிசுநிலங்களாகிக் கொண்டிருப்பது ஒரு புறம்.. குடி நீரும் அருகி வருகிறது.

எமக்கான தீர்வுத் திட்டத்தினை நாங்களே கண்டு கொள்ளவேண்டும். அதுதான் சிறந்த பலனை தரும்.Anonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31655933677899616032011-08-14T07:05:48.423+05:302011-08-14T07:05:48.423+05:30பெரும்பாலும் பலரின் புகைப்படத்தில் இருக்கும் முகத்...பெரும்பாலும் பலரின் புகைப்படத்தில் இருக்கும் முகத்திற்கும் மற்றபடி நேரிடையாக பார்க்கும் போதும் உருவ அமைப்பு வேறானதாக இருக்கும்.

ஆனால் நீங்க தான் அநியாயத்திற்கு நடிக்ர் சிவகுமார் போல இளமையாய் இருந்து கொண்டு வயசான காலத்தில் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துனீங்க?

அப்புறம் தினந்தோறும் சின்ன வெங்காயம் தான் சாப்பிடுகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53046695229478902562011-08-14T07:03:20.203+05:302011-08-14T07:03:20.203+05:30ஜோதிஜி,
//வெங்காயத்த கடுச்சு தின்னுட்டு வேடிக்கை ...ஜோதிஜி,

//வெங்காயத்த கடுச்சு தின்னுட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தானே.//

வெங்காயம் விக்கிற வெலைல எங்க போயி கடிச்சிக்கிறது? பக்கத்துல வச்சுக்கிட்டு வெரல வேணும்னா கடிச்சுக்கலாம்!!!!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25061513940248991502011-08-14T07:01:00.739+05:302011-08-14T07:01:00.739+05:30ஜோதிஜி,
வாங்க. அப்படியே பூந்து வெளயாடிட்டீங்க. வய...ஜோதிஜி,

வாங்க. அப்படியே பூந்து வெளயாடிட்டீங்க. வயசான காலத்துல இது ஒண்ணுதான் (பதிவுகள்) ஏதோ பொழுதக் கழிக்க உதவுது.

உங்க ஆதரவு எண்ணைக்கும் இருக்கும் என்று நம்பிஇஇஇஇஇஇஇஇக் கொண்டு இருக்கிறோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19923401071498565792011-08-14T06:46:57.489+05:302011-08-14T06:46:57.489+05:30சொட்டு நீர் பாசனத்தை நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.
...சொட்டு நீர் பாசனத்தை நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

சரி சரி உடனே இஸ்ரேலுக்கு ஒரு குழுவாக அரசாங்க பணத்தின் மூலம் செல்வோம்.

புதிய ரக விதைகள் வந்துள்ளது.

சரி சரி அமெரிக்காவுடன் உடனே ஒப்பந்தம் போடுவோம்.

ஆயிரம் ஏக்கம் இரண்டாயிரம் ஏக்கரை ஒன்றாக சேர்த்து ஒரே பயிரை பயிர் செய்வோம்.

சரி சரி ஏதோவொரு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்த நிலங்களை தாரை வார்ப்போம்.<ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53727434366266262522011-08-14T06:38:47.021+05:302011-08-14T06:38:47.021+05:30நீங்க தாராபுரத்தான் மற்றும் ரத்னவேல் இந்த மூன்று ...நீங்க தாராபுரத்தான் மற்றும் ரத்னவேல் இந்த மூன்று அய்யாக்களையும் தொடக்கம் முதல் கூர்மையாக கவனித்துக் கொண்டு இருக்கின்றேன். வயதான காலத்தில் மூன்று பேரும் இந்த வலைபதிவுகளை வாசிக்கும் (உருப்படியாக)கூட்டணி என்ற மலர்க்கீரிடத்தை சூட்டுகின்றேன். உங்கள் கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதை பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்டக்குழு, முடிவு எடுக்கும் குழு, உருப்படாத குழு போன்றவற்றை கூட்டாமலேயே ஆலோசித்து ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65306450609037035722011-08-14T06:35:55.071+05:302011-08-14T06:35:55.071+05:30இரண்டாவது
மேலே பேனரில் நீங்க சொல்லியுள்ள குசும்பு...இரண்டாவது

மேலே பேனரில் நீங்க சொல்லியுள்ள குசும்புத்தனமான வார்த்தைகளுக்கு கடும் கண்டனங்களை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.

இரண்டு ஓட்டுப்பட்டையின் வாயிலாகவும் ஓட்டளித்து விட்டேன். ஆனால் எனக்கு எதுவும் தராமலேயே என்னை ஓட்டளிக்க வைத்தமைக்கும் அடுத்த கண்டனம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53165550054357417612011-08-14T06:34:17.817+05:302011-08-14T06:34:17.817+05:30முதலில் ஒரு வருத்தமான செய்தி. இன்று தான் தமிழ்மணத...முதலில் ஒரு வருத்தமான செய்தி. இன்று தான் தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இந்த காலை நேரத்தில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இன்று விடுமுறை என்பதால் தூக்கம் வராத ஜாதி போல சீக்கிரம் எழுந்து விடுகின்ற ஜாதியில் என்னையும் சேர்த்து உங்க சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் வழங்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63631740035641811272011-08-14T05:20:33.656+05:302011-08-14T05:20:33.656+05:30ரத்தனவேல் ஐயா,
காலை வணக்கம்.
இந்நேரத்திலேயே பதிவ...ரத்தனவேல் ஐயா,

காலை வணக்கம்.

இந்நேரத்திலேயே பதிவுகள் பார்க்க ஆரம்பித்து விட்டீர்களா? நீங்களும் நம்ம ஜாதிதான் (தூக்கம் வராத ஜாதி) போல இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13389770194450962092011-08-14T04:56:30.754+05:302011-08-14T04:56:30.754+05:30அருமையான பயனுள்ள பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
...அருமையான பயனுள்ள பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
மனப்பூர்வ பாராட்டுக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com