tag:blogger.com,1999:blog-9127311236808553970.post506173946196315538..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: அக்காளைக் கட்டினால் தங்கச்சி இலவசம்Unknownnoreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-92020265335633703402013-06-27T08:51:48.928+05:302013-06-27T08:51:48.928+05:30//என்ன செய்யறதுங்க, சரக்கை விக்கோணும்னா பல உத்திகள...//என்ன செய்யறதுங்க, சரக்கை விக்கோணும்னா பல உத்திகளை கடைப்பிடிக்கவேண்டியிருக்குது. "கம்ப்யூட்டர் வைரஸ், ஜாக்கிரதை" அப்படீன்னு தலைப்பு வச்சிருந்தா எத்தனை பேர் வருவாங்க?//

//தப்பேயில்லை. பாசிடிவ் ஓட்டை வச்சுத்தான் என்ன பண்ணப்போறேன்?//

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42387669745031469372013-06-26T13:36:31.760+05:302013-06-26T13:36:31.760+05:30எத்தனயோ தொழில் நுட்பத்தை மெனக்கெட்டு கத்துகிட்ட நே...எத்தனயோ தொழில் நுட்பத்தை மெனக்கெட்டு கத்துகிட்ட நேரத்தில் லினக்ஸ் பத்தி பார்த்திருந்தா எந்த வைரசுக்கும் கவலைப் படத் தேவையே இல்லை. உபுண்டு லினக்ஸ் ரொம்ப எளிது, விண்டோஸ் மாதிரியே ஈசியா பயன்படுத்தலாம். நிறைய இணைய தளங்கள் வலைப்பூக்கள் எப்படி உபுண்டுவை இன்ஸ்டால் பண்ணுவது அப்படின்னு சொல்லிக் குடுக்குது. பயன்படுத்தி பயனடையலாம்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67944876734483223012013-06-25T12:19:30.127+05:302013-06-25T12:19:30.127+05:30தப்பேயில்லை. பாசிடிவ் ஓட்டை வச்சுத்தான் என்ன பண்ணப...தப்பேயில்லை. பாசிடிவ் ஓட்டை வச்சுத்தான் என்ன பண்ணப்போறேன்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7495514023064746682013-06-25T11:47:16.585+05:302013-06-25T11:47:16.585+05:30அக்கா ஒரு உயிர் தங்கை ஒரு உயிர்; அதைப்பொருளாக எப்ப...அக்கா ஒரு உயிர் தங்கை ஒரு உயிர்; அதைப்பொருளாக எப்படிப்பார்ப்பது என்பதுதான் எனது கேள்வி. குப்பைத்தொட்டி வாங்கினால் குப்பை இலவசம் என்று பெயர் வைத்திருக்கலாம். மனிதர்கள்/மனுஷிகள் மகத்தானவர்கள் இல்லையா?அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65089079150469680682013-06-25T09:15:35.980+05:302013-06-25T09:15:35.980+05:30ஸாரி சார்! நெகடிவ் ஓட்டு போட்டுட்டேன்! தலைப்புக்கா...ஸாரி சார்! நெகடிவ் ஓட்டு போட்டுட்டேன்! தலைப்புக்காகத்தான் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37669261319407308082013-06-25T07:26:32.634+05:302013-06-25T07:26:32.634+05:30நன்றி, சரவணன். எனக்கு இதுக்கு மேல தெரியல.நன்றி, சரவணன். எனக்கு இதுக்கு மேல தெரியல.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-96369333422235132013-06-25T07:25:42.473+05:302013-06-25T07:25:42.473+05:30என்ன செய்யறதுங்க, சரக்கை விக்கோணும்னா பல உத்திகளை ...என்ன செய்யறதுங்க, சரக்கை விக்கோணும்னா பல உத்திகளை கடைப்பிடிக்கவேண்டியிருக்குது. "கம்ப்யூட்டர் வைரஸ், ஜாக்கிரதை" அப்படீன்னு தலைப்பு வச்சிருந்தா எத்தனை பேர் வருவாங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18081322906197547952013-06-25T06:59:58.628+05:302013-06-25T06:59:58.628+05:30நன்றிங்க. ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிவுக...நன்றிங்க. ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிவுகளை முதலிலேயே பார்த்துவிட்டேன். அவை என் கேள்விக்குப் பதில் தரவில்லை. இருவிதமான பட்டைகளைப் பார்க்கிறேன். உங்கள் பதிவில் இருப்பது ஒரு விதம். பிரபல பதிவு துளசிதளம் உள்ளிட்ட சில பதிவுகளில் இருப்பது தம்ஸ் அப்- தம்ஸ் டௌண்-திரைமணம் இல்லாத பட்டை. தமிழ்மணம் உதவிப்பக்கத்திலேயே (உங்கள் சுட்டி) அதுதான் இருக்கிறது.

இருந்தாலும் தேடி எடுத்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53879520480796348832013-06-25T06:53:08.022+05:302013-06-25T06:53:08.022+05:30தங்களின் எச்சரிக்கைக்கு நன்றி அய்யாதங்களின் எச்சரிக்கைக்கு நன்றி அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45119421062406749062013-06-25T06:19:39.360+05:302013-06-25T06:19:39.360+05:30அதுக்காக தலைப்பை இப்படியா வைக்கிறது? நல்ல உத்திதான...அதுக்காக தலைப்பை இப்படியா வைக்கிறது? நல்ல உத்திதான்!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29885686167906714452013-06-25T05:12:56.260+05:302013-06-25T05:12:56.260+05:30http://swamysmusings.blogspot.com/2012/10/blog-pos...http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post.html

இதைப்பார்க்கவும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22238842885475887852013-06-25T05:11:08.917+05:302013-06-25T05:11:08.917+05:30இந்தப் பதிவையும் பார்க்கவும்.
http://swamysmusing...இந்தப் பதிவையும் பார்க்கவும்.

http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5826015769642441792013-06-25T03:25:31.025+05:302013-06-25T03:25:31.025+05:30இந்தப் பதிவில் சென்று பார்க்கவும்.
http://www.tec...இந்தப் பதிவில் சென்று பார்க்கவும்.

http://www.techthangam.com/2012/09/how-to-add-tamilmanam-vote-button.htmlப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45509015034951860342013-06-24T22:04:11.138+05:302013-06-24T22:04:11.138+05:30
நான் படித்த ( கேட்ட ) நகைச்சுவை துணுக்கு நினைவுக...
நான் படித்த ( கேட்ட ) நகைச்சுவை துணுக்கு நினைவுக்கு வருகிறது.’ நான்கு பாக்கெட் ஆணுறை வாங்கினால் ஒரு குழந்தை இலவசம்.....! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35300053786598395182013-06-24T13:28:19.976+05:302013-06-24T13:28:19.976+05:30ரொம்ப நல்ல அறிவுரை! சில சமயங்களில் சில தளங்களுக்கு...ரொம்ப நல்ல அறிவுரை! சில சமயங்களில் சில தளங்களுக்குப் போனாலே இது blocked சைட் என்று வருகிறது. உடனே மூடிவிடுகிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19805478948065930222013-06-24T12:54:10.128+05:302013-06-24T12:54:10.128+05:30ஆம். இலவசங்கள் என்று எதுவுமே கிடையாது. அனுபவப் பாட...ஆம். இலவசங்கள் என்று எதுவுமே கிடையாது. அனுபவப் பாடங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36617492816934604942013-06-24T11:38:39.731+05:302013-06-24T11:38:39.731+05:30எச்சரிக்கை பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா..எச்சரிக்கை பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46191731301970145022013-06-24T11:11:54.749+05:302013-06-24T11:11:54.749+05:30சார், ஓட்டுப் பெட்டியுடன் உள்ள தமிழ்மணம் பதிவுப் ...சார், ஓட்டுப் பெட்டியுடன் உள்ள தமிழ்மணம் பதிவுப் பட்டைக்கான கோடு எங்கே உள்ளது? சுட்டி தர இயலுமா? என்னால் ஓட்டுப் பெட்டியும், திரைமணமும் இல்லாத 'சப்மிட் டு தமிழ்மணம்' என்று குறிப்பிட்ட பட்டைக்கான நிரலியைத்தான் தமிழ்மணம் தளத்தில் கண்டுபிடிக்க முடிகிறது.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86949683083991259692013-06-24T10:58:08.322+05:302013-06-24T10:58:08.322+05:30தாங்கள் இலவசமாகக் கொடுத்துள்ள அறிவுரைகள், தங்களின்...தாங்கள் இலவசமாகக் கொடுத்துள்ள அறிவுரைகள், தங்களின் தலைப்பைப் போன்றே அருமை, ஐயா. பாராட்டுக்கள்.. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91115617850055652782013-06-24T08:51:56.782+05:302013-06-24T08:51:56.782+05:30எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை.....
உண்மை. பல ...எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை.....

உண்மை. பல மின்பொருட்களை தரவிறக்கம் செய்யும்போது கூடவே வில்லனையும் தரவிறக்கம் செய்கிறோம் நமக்குத் தெரியாமலே.....

பகிர்வுக்கு நன்றி ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12188998494418523552013-06-24T07:37:49.082+05:302013-06-24T07:37:49.082+05:30Add on programs (search, etc..) டிக் செய்வதில் அதி...Add on programs (search, etc..) டிக் செய்வதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60072511148052478262013-06-24T07:25:37.130+05:302013-06-24T07:25:37.130+05:30// இவ்வுலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை.//
...// இவ்வுலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை.//

சத்தியமான வார்த்தை. இதை அறியாமல் நம் மக்கள் இலவசம் என்றதும் அதன் பின்னே உள்ள ஆபத்தை அறியாமல் அதை பெற்றுக்கொள்ள துடிக்கின்றனர். என் நண்பர் ஒருவர் சொன்னார். ‘விஷம் இலவசம் என்றால் கூட நம் மக்கள் அதைப் பெற போட்டி போடுவார்கள்.’ என்று. கூடியவரையில் இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91353857457105569382013-06-24T07:01:07.876+05:302013-06-24T07:01:07.876+05:30ஓர் இளைஞருக்கு உண்டான அத்தனை அறிவும், குறும்பும், ...ஓர் இளைஞருக்கு உண்டான அத்தனை அறிவும், குறும்பும், பார்வையும் உங்களிடம் உண்டு. மென்பொருள் கம்பனிகளில் பெட்டித் தட்டும் இளசுகளுக்கே இன்று கணணி வைரஸ்கள் குறித்தோ, அவற்றை நீக்குவது குறித்தோ தெரியாது, ஆனால் நீங்கள் கிரேட் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86874991421683718012013-06-24T06:45:18.753+05:302013-06-24T06:45:18.753+05:30ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஐயா...! இணையத்தில் இ...ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஐயா...! இணையத்தில் இலவசம் என்று எதுவுமே இல்லை.. ரூபாய் ஆயிரம் பெறுமதியான ஒரு மென்பொருள் இலவசமாக தருகிறார்கள் என்றால் அதில் ஏதோ ஒரு இலாப நோக்கு அவர்களுக்கு இல்லாமல் இருக்காது.. அவ்வாறு இலவசமாக கொடுக்க அவர்கள் ஒன்றும் பொதுசேவையோ, தொண்டு நிறுவனமோ நடத்துவதில்லை.. ! எளிமையாக சொல்லி புரிய வைத்துள்ளீர்கள்.. அருமை..

பகிர்வுக்கு நன்றி..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.com