tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5164647491380946354..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கொள்கைப் பிடிப்பு - வைராக்கியம்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83489393579614438402015-06-15T13:13:05.580+05:302015-06-15T13:13:05.580+05:30கருமமே கண்ணாயினார்...சரிதான் ஐயா..
பலருடைய அனுபவத...கருமமே கண்ணாயினார்...சரிதான் ஐயா..

பலருடைய அனுபவத்தில் நேர்மையாக உழைப்பவர்கள் அப்படி ஒன்றும் சீக்கிரத்தில் மேலுக்குப் போனதாக தெரியவில்லை. தில்லு முல்லு செய்பவர்கள் சீக்கிரம் மேலுக்குப் போவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.// இது எங்களுக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கின்றது. அப்படி என்றால் நேர்மையாக, உழைப்பாளியாக இருக்கக் கூடாது எங்கிறதா இந்த உலகம். உங்களுக்கு விடை கிடைத்தால் பதியுங்கள் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25932061178012828662015-06-15T06:35:24.713+05:302015-06-15T06:35:24.713+05:30இலக்கு வைக்கக் கூறும் தங்களது கருத்துக்கு நன்றி. க...இலக்கு வைக்கக் கூறும் தங்களது கருத்துக்கு நன்றி. கடைசி பத்தியில் தாங்கள் தந்துள்ள உதாரணம் வேறு இலக்கிற்கு இழுத்துச்சென்றுவிடுமோ என்ற பயம் உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89463716507371548262015-06-14T20:47:36.404+05:302015-06-14T20:47:36.404+05:30முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி முக்கிய பாயிண்...முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி முக்கிய பாயிண்ட் அதானிக்கு மோடி உதவியது மாதிரி என்று அரசியலையும் புகுத்தி அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91429222132287321352015-06-14T19:46:00.037+05:302015-06-14T19:46:00.037+05:30ஆஹா, வழக்கப்போல மிகவும் பயனுள்ள பல விஷயங்களை, தங்க...ஆஹா, வழக்கப்போல மிகவும் பயனுள்ள பல விஷயங்களை, தங்கள் பாணியில் பகிர்ந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53461103196395325642015-06-14T17:52:58.773+05:302015-06-14T17:52:58.773+05:30ஆங்கிலத்தில் AIM AT THE STARS, AT LEAST YOU WILL ...ஆங்கிலத்தில் AIM AT THE STARS, AT LEAST YOU WILL REACH THE TREE TOP என்று படித்த நினைவு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72380137491446996382015-06-14T11:45:56.137+05:302015-06-14T11:45:56.137+05:30தங்களைப் போன்ற மூத்தோர் சொல் வழி கேட்பது எம்மைப் ப...தங்களைப் போன்ற மூத்தோர் சொல் வழி கேட்பது எம்மைப் போன்ற இளையோருக்கு நற்பயன் தரும். தங்களது பட்டறிவும், அன்பும் ஆசீர்வாதங்களும் எம்மைப் போன்ற இளையோர் வாழ்வில் முன்னேற உரமாக அமையும். மிக்க நன்றிகள் ஐயா ! மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68501111143901636562015-06-14T09:17:55.125+05:302015-06-14T09:17:55.125+05:30ஐயா

வாழ்க்கையில் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளுட...ஐயா

வாழ்க்கையில் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் வாழ்கிறோம். சிலர் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைகின்றனர்.

வாழ்க்கையின் குறிக்கோள் அவ்வப்போது மாறுபடும். நிலையான குறிக்கோள் எதுவும் கிடையாது. சின்னப்பிள்ளையில் நான் ரயில் என்ஜின் டிரைவர் ஆவேன் என்பது குறிக்கோள் என்று சொல்வோம். அதுவே +2 பாஸ் பண்னபின் டாக்டர் அல்லது எஞ்சினியர் அல்லது IAS ஆவது குறிக்கோள் என்று Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4809416772355322592015-06-14T07:33:49.619+05:302015-06-14T07:33:49.619+05:30
//இந்த மாதிரி முயற்சிகளுக்கு மோடி மாதிரி அல்லது...
//இந்த மாதிரி முயற்சிகளுக்கு மோடி மாதிரி அல்லது அதானி மாதிரி ஒரு துணை இருந்தால் உங்கள் முயற்சி 100 சதம் வெற்றியடையும்.//

மோடிக்கு அதானி மாதிரி ஒரு துணை இருந்தால் என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன். இந்த மாதிரி துணை எல்லோருக்கும் கிடைக்கபோவதில்லை. எனவே எதையும் எதிர்பாராது நமது வேலையை தொடர்வதே சரி.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-295444736960652372015-06-14T06:26:50.483+05:302015-06-14T06:26:50.483+05:30//தில்லு முல்லு செய்பவர்கள் சீக்கிரம் மேலுக்குப் ப...//தில்லு முல்லு செய்பவர்கள் சீக்கிரம் மேலுக்குப் போவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.//

தில்லுமுல்லு பண்றதெல்லாம் கல்லு குண்டாட்டம் நூறு வரைக்கும் இருக்க ஆசைப்படுது. எங்கே மேலுக்கு போவுது?
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22124422542203438882015-06-14T05:51:30.477+05:302015-06-14T05:51:30.477+05:30முக்கிய பாய்ன்ட்... ஹா... ஹா...முக்கிய பாய்ன்ட்... ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com