tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5423583006585131435..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: சுயமாக முடி வெட்டிக் கொள்ளல்Unknownnoreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32551084192958194772016-11-03T15:36:38.755+05:302016-11-03T15:36:38.755+05:30சரி..வேற எதாவது பேசலாமா?சரி..வேற எதாவது பேசலாமா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90534173013120686902016-11-03T15:29:03.517+05:302016-11-03T15:29:03.517+05:30உங்கள் அன்பு மட்டுமே என் பீஃஸ். ஆனால் என்னிடம் முட...உங்கள் அன்பு மட்டுமே என் பீஃஸ். ஆனால் என்னிடம் முடி வெட்டிக்கொள்ள உங்களுக்கு தைரியம் இருக்கா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81473413035917871512016-11-03T10:57:22.255+05:302016-11-03T10:57:22.255+05:30Fees எவ்வளவு சார்?Fees எவ்வளவு சார்?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3119571932865837932016-10-30T18:00:53.957+05:302016-10-30T18:00:53.957+05:30ப.கந்தசாமி ஞாயிறு, 30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்...ப.கந்தசாமி ஞாயிறு, 30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:44:00 IST

//இணைப்பு கிடைக்கவில்லையே?//

மெயில் மூலம் மீண்டும் இணைப்பினை அனுப்பி வைக்கிறேன். அங்கேயே க்ளிக் செய்து, அங்கு போய்ச்சேர சுலபமாக இருக்கலாம்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14397009858432634682016-10-30T17:44:59.302+05:302016-10-30T17:44:59.302+05:30இணைப்பு கிடைக்கவில்லையே?இணைப்பு கிடைக்கவில்லையே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8620946822065189852016-10-30T12:57:53.511+05:302016-10-30T12:57:53.511+05:30https://www.facebook.com/sundaresan.gangadharan/po...https://www.facebook.com/sundaresan.gangadharan/posts/1884972241721573

தயவுசெய்து மேற்படி இணைப்பில் உள்ள வீடியோவையும், அதற்கு நான் எழுதியுள்ள கமெண்ட்ஸ்ஸையும் படித்துபார்க்கவும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9331479648769983982016-10-29T03:29:03.718+05:302016-10-29T03:29:03.718+05:30உலகம் மாறி வருவதை நீங்கள் கவனிக்கவில்லை என்று நினை...உலகம் மாறி வருவதை நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். பத்து வருடத்திற்கு முன்பு கோவையில் வெளி மாநிலத்துக்காரர்களைப் பார்ப்பது அரிது. இப்போது முக்கிய தொழில்களான கட்டுமானப் பணி, ஓட்டல் தொழில், பலசரக்கு வியாபாரம், மற்றும் பல தொழில்களில் பீகார், உத்திரப் பிரதேச தொழிலாளர்கள்தான் மிகுந்திருக்கிறார்கள். முன்பு இந்த வேலைகளைச் செய்து வந்த உள்ளூர் தொழிலாளர்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை.
<ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89360182016501033972016-10-28T21:47:27.744+05:302016-10-28T21:47:27.744+05:30சார்...100 ரூபாய் செலவு செய்யாமல் சேமிக்க அந்த பார...சார்...100 ரூபாய் செலவு செய்யாமல் சேமிக்க அந்த பார்பர் ஷாப் பையன் தொழிலில் கை வைக்கிறீங்களே! இப்படி எல்லாரும் மற்றவர்கள் தொழிலைப் பண்ண ஆரம்பித்தால் உலகம் என்னத்துக்கு ஆகும்?Atheisthttps://www.blogger.com/profile/04637846288597029880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81362559498890867712016-10-28T04:15:40.581+05:302016-10-28T04:15:40.581+05:30பரவாயில்லை. ஏதாவது ஒன்று வளர்ந்தால் சரி. ஆனாலும் இ...பரவாயில்லை. ஏதாவது ஒன்று வளர்ந்தால் சரி. ஆனாலும் இப்போது முடி மிகவும் நீளமாக இருக்குமே. தலை வாருவது கடினமாச்சே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6349258661217647982016-10-28T04:13:35.176+05:302016-10-28T04:13:35.176+05:30தகவலுக்கு மிக்க நன்றி, முரளிதரன். ஆகவே நானும் உலகப...தகவலுக்கு மிக்க நன்றி, முரளிதரன். ஆகவே நானும் உலகப் புகழ் பெற்றவர்களின் பாதையில்தான் நடக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். காந்தி கைவிட்டு விட்டார். நான் விடமாட்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85726972777985261442016-10-27T22:38:53.266+05:302016-10-27T22:38:53.266+05:30உங்கள் கருத்தை உள்ளிடுக...யோசனைக்கு நன்றி! எங்க.ஊர...உங்கள் கருத்தை உள்ளிடுக...யோசனைக்கு நன்றி! எங்க.ஊரில் 100/ரூபாய் வாங்குறார்கள்..எனக்கு அறிவுதான் வளறமாட்டேன்கிறது முடியாவது வளர்கிறதே என்ற பெருமையில் முடி வெட்டிக் கொள்வதில்லை அய்யா...
நாகு கணேசன்...https://www.blogger.com/profile/18442803489704066980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5084716569160182712016-10-27T21:56:28.032+05:302016-10-27T21:56:28.032+05:30காந்தி ஒரு முறை தனக்கு தானே முடி வெட்டிக்கொல் முயற...காந்தி ஒரு முறை தனக்கு தானே முடி வெட்டிக்கொல் முயற்சித்து தோல்வியிற்று அதனை கைவிட்டார் என்று எப்போதோ படித்த நினைவு இருக்கிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82081195183180689102016-10-27T16:07:14.465+05:302016-10-27T16:07:14.465+05:30நீங்கள் பெற்ற பயனை அனைவரும் அனுபவிக்கவேண்டும் என்ற...நீங்கள் பெற்ற பயனை அனைவரும் அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.தம3Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7528357234311415392016-10-27T15:17:44.041+05:302016-10-27T15:17:44.041+05:30அது இல்லாமயா? சின்னது ஒண்ணு பெரிசு ஒண்ணு அமேசான்ல ...அது இல்லாமயா? சின்னது ஒண்ணு பெரிசு ஒண்ணு அமேசான்ல வாங்கிட்டேன்ல!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31065043803816498822016-10-27T12:56:03.769+05:302016-10-27T12:56:03.769+05:30சின்ன வயதில் ,முடி வெட்டும் போது கரக் கரக் என்று ஒ...சின்ன வயதில் ,முடி வெட்டும் போது கரக் கரக் என்று ஒரு சின்ன டிராக்டரை தலையில் ஓட்டுவார்கள் ,அது உங்களிடம் இருக்கா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45811752135407141582016-10-27T11:50:19.721+05:302016-10-27T11:50:19.721+05:30நான் கடந்த இரு முறையாக நானேதான் முடி வெட்டிக்கொள்க...நான் கடந்த இரு முறையாக நானேதான் முடி வெட்டிக்கொள்கிறேன். முதலில் கொஞ்சம் கஷ்டம்தான். பழகப் பழக சரியாகிவிடும். சலூனில் அந்தப் போர்த்தும் துணிதான் முக்கியமாக என்னை இந்த முடிவிற்குத் தூண்டியது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10958799721082129512016-10-27T11:47:59.930+05:302016-10-27T11:47:59.930+05:30உண்மையே.உண்மையே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88017378576113799132016-10-27T11:47:40.350+05:302016-10-27T11:47:40.350+05:30தேவை இல்லை. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.தேவை இல்லை. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38574092633670031572016-10-27T10:53:44.516+05:302016-10-27T10:53:44.516+05:30"வேண்டியதெல்லாம் ஒரு சீப்பும் ஒரு கத்தரிக்கோல..."வேண்டியதெல்லாம் ஒரு சீப்பும் ஒரு கத்தரிக்கோலும்தானே என்று அடுத்த தடவை நானே முடி வெட்டிக்கொண்டு விட்டேன்"...இது practical இல்லை ..நமக்கு நாமே முடி வெட்டிக்க்கொள்ள சரியாக வராது ..உங்களுக்கு உங்கள் நண்பரும் ,அவருக்கு நீங்களுமாக ..முடி வெட்டிக்க்கொள்வதே நடைமுறைக்கு உதவும் !....

மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35369553837828958152016-10-27T10:45:52.864+05:302016-10-27T10:45:52.864+05:30சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ள பலர் இதுபோல த...சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ள பலர் இதுபோல தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் வீட்டில் தாங்களேதான் முடிவெட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என நானும் கேள்விப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர்களின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தி வருகிறார்கள்.

முடி அடர்த்தியாக இருந்தால் அறுவடை செய்வது எளிது. இன்று நம்மைப் போல உள்ளவர்களுக்கு, ஆங்காங்கே மட்டும் உள்ள முடிகளைத் தேடித்தேடி வெட்டுவதில்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3424147150767487932016-10-27T09:54:33.883+05:302016-10-27T09:54:33.883+05:30 ஒரு வேளை நீங்கள் வருகிறார்வர்களுக்கு மொட்டை அடித்... ஒரு வேளை நீங்கள் வருகிறார்வர்களுக்கு மொட்டை அடித்துவிட்டால் என்ன செய்வது அதனால் இனிம உங்ககிட்ட வருகிறவர்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70815461873079419492016-10-27T08:32:31.538+05:302016-10-27T08:32:31.538+05:30trimmer இருந்தாலும் முதுகு பக்கம் வெட்டுவதற்கு யார...trimmer இருந்தாலும் முதுகு பக்கம் வெட்டுவதற்கு யாருடைய உதவியாவது தேவை. ஆகவே கவனம் தேவை. trimmer என்பது ஒரு சின்ன lawwn mower தான்.

Jayakumar
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75911609542600647612016-10-27T08:29:24.192+05:302016-10-27T08:29:24.192+05:30வெளியூர் அன்பர்களுக்கு நேரில் வந்தே கோச்சிங்க் செய...வெளியூர் அன்பர்களுக்கு நேரில் வந்தே கோச்சிங்க் செய்யப்படும். போகவர செலவு, தங்கும் செலவு மட்டும் கொடுத்தால் போதும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70907139809042771752016-10-27T07:56:45.088+05:302016-10-27T07:56:45.088+05:30// ஆகவே சுயமாக முடி வெட்டிக்கொள்ளும் யோசனை யாருக்க...// ஆகவே சுயமாக முடி வெட்டிக்கொள்ளும் யோசனை யாருக்காவது இருந்தால் அவர்களுக்கு இலவசமாக கோச்சிங் வகுப்புகள் நடத்துவதாக முடிவு செய்துள்ளேன். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.//

ஐயா. கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கிறது.என்னைப்போல் வெளியூரில் உள்ளவர்களுக்கு ‘தொலைதூரக் கல்வி’ போல் அஞ்சலில் கோச்சிங் வகுப்புகள் நடத்த எண்ணம் உண்டா?
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com