tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5488518392714883583..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: என் பிளாக்குக்கு யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள்?Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53492893409884704652010-10-10T22:15:07.931+05:302010-10-10T22:15:07.931+05:30ஐயா இண்ணைக்கத் தான் தங்களத தளம் பார்க்கிறேன்... மு...ஐயா இண்ணைக்கத் தான் தங்களத தளம் பார்க்கிறேன்... முழுவதும் நன்கு ரசிக்கக் கூடிய பதிவுகள் நல்லாயிரக்க... அதோட சூனியம் விலக்கணுமுண்ணா அப்படியே ஒரு எட்டு எட்டி யாழ்ப்பாணம் வாங்க எடுத்துத் தரலாம் அதுக்கும் சிரமுமுண்ண நம்ம புளொக்கக்க வாங்க அங்க எகப்பட்ட திட்டங்கள் இருக்குது...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65994531633039655492010-10-10T20:22:37.257+05:302010-10-10T20:22:37.257+05:30கமென்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. நண்பருடைய மாப்பி...கமென்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. நண்பருடைய மாப்பிள்ளைக்கு ஒரு சீரியஸ் உடல்நலக்குறைவு. தனித்தனியாக பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும்.

சூனியத்தை ஒரு மாதிரியாக தாயத்து மந்திரித்துக்கட்டி சரி செய்திருக்கிறேன். ஐடியாக்கள் கொடுத்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73684664655204537072010-10-10T20:09:52.037+05:302010-10-10T20:09:52.037+05:30முதன்முதலாக உங்கள் பிளாகுக்குள் நுழைந்தேன் --””ஜீ...முதன்முதலாக உங்கள் பிளாகுக்குள் நுழைந்தேன் --””ஜீவனுள்ள பிளாக்””எஸ்.ஆர்.சேகர்https://www.blogger.com/profile/00068464259541181451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4584593920282457952010-10-09T18:37:48.784+05:302010-10-09T18:37:48.784+05:30பத்ரிநாதரை தரிசிக்கலாமென வந்தால் சூன்யம் ஆகிவிட்டத...பத்ரிநாதரை தரிசிக்கலாமென வந்தால் சூன்யம் ஆகிவிட்டதே.

நண்பர்களால் சூன்யம் விலகிடும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76156209143705471752010-10-09T17:16:17.897+05:302010-10-09T17:16:17.897+05:30ஜெய்லானி,
பட்டபிறகுதானே புத்தி வருகிறது. இனிமேல் ஜ...ஜெய்லானி,
பட்டபிறகுதானே புத்தி வருகிறது. இனிமேல் ஜாக்கிரதையாக இருந்து கொள்வேன். நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9811961979471213552010-10-09T08:02:21.176+05:302010-10-09T08:02:21.176+05:30நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக...நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21427833648123314702010-10-09T07:36:34.500+05:302010-10-09T07:36:34.500+05:30எப்போதுமே டெம்லேட் மாற்றும் போது அதனை முன்னாலேயே ...எப்போதுமே டெம்லேட் மாற்றும் போது அதனை முன்னாலேயே ஒரு காப்பி எடுத்து வைக்கனும் .இல்லாட்டி இதுப்போல சிக்கல் வரும். என் பிளாக்கிலேயே இதைப்பத்தி போட்டிருக்கேனே சார்..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77852596013538557322010-10-06T20:47:14.474+05:302010-10-06T20:47:14.474+05:30பைத்தியம் படிச்சிருச்சு-ங்கறீங்க...
சூனியம் வெச்சி...பைத்தியம் படிச்சிருச்சு-ங்கறீங்க...
சூனியம் வெச்சிட்டாங்க-ங்கறீங்க...
என்னதான் நடக்குதுங்க இங்கே?
(நான் சொன்னாமாதிரி செஞ்சீங்களா?
எல்லாம் சரியாயிருச்சா? வெரிகுட்!)அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49088500814362626602010-10-06T15:47:26.199+05:302010-10-06T15:47:26.199+05:30இது என்னடா?இது என்னடா?Learnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4154758824212963372010-10-06T13:13:26.080+05:302010-10-06T13:13:26.080+05:30//யாராவது இந்த சூன்யத்தை எடுப்பதற்கு தயவு செய்து ஏ...//யாராவது இந்த சூன்யத்தை எடுப்பதற்கு தயவு செய்து ஏதாவது வழி சொல்லுங்கள்.//

தாயத்து மந்திருசு கட்டுங்க தத்தா ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89418791874044205122010-10-06T06:13:38.298+05:302010-10-06T06:13:38.298+05:30வானம்பாடிகள் சொன்னது:
//template change பண்ணீங்கள...வானம்பாடிகள் சொன்னது:

//template change பண்ணீங்களா? வாக்குப் பட்டி வச்சிக்கலாம். அது கஷ்டமில்லை. செட்டப்ல போய் நீயூ எடிட்டர் செலக்ட் பண்ணுங்க. இமேஜ் ஆட் பண்ணலாம். இல்லன்னா கூகிள் கணக்கில picasa.com ல போய் உங்க படத்தைச் சேருங்க. ஷேர் பண்ணுங்க. எம்பெட் கோட் இருக்கும். அதை காபி பண்ணி பதிவில போடலாம்.//

எதப்பாத்தாலும் நோண்டற வேலை உடமாட்டேங்குதுங்க. என்னத்தையோ பண்ணப்போயி என்னமோ மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25229781436318916742010-10-05T22:42:36.445+05:302010-10-05T22:42:36.445+05:30template change பண்ணீங்களா? வாக்குப் பட்டி வச்சிக்...template change பண்ணீங்களா? வாக்குப் பட்டி வச்சிக்கலாம். அது கஷ்டமில்லை. செட்டப்ல போய் நீயூ எடிட்டர் செலக்ட் பண்ணுங்க. இமேஜ் ஆட் பண்ணலாம். இல்லன்னா கூகிள் கணக்கில picasa.com ல போய் உங்க படத்தைச் சேருங்க. ஷேர் பண்ணுங்க. எம்பெட் கோட் இருக்கும். அதை காபி பண்ணி பதிவில போடலாம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67457801777138248562010-10-05T22:03:06.858+05:302010-10-05T22:03:06.858+05:30KADAIYA MOODITTU PUDHU KADAI VAERA NAME-LA AARAMBI...KADAIYA MOODITTU PUDHU KADAI VAERA NAME-LA AARAMBICHUDUNGHA.............P.K.K.BABUhttps://www.blogger.com/profile/04885998648856390346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87005703232424823862010-10-05T21:19:11.766+05:302010-10-05T21:19:11.766+05:30பதிவர்களில் நிறைய பேர் தொழில் நுட்பம் பற்றித் தெரி...பதிவர்களில் நிறைய பேர் தொழில் நுட்பம் பற்றித் தெரிந்தவர்கள். நன்கு தெரிந்த ஒருவரிடம் இது பற்றி மின்னஞ்சல் அனுப்புங்கள். அவர்கள் உதவி செய்யலாம்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39787814801875840672010-10-05T21:09:45.324+05:302010-10-05T21:09:45.324+05:30அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றிக் கொண்டு இருந்தால் எல்ல...அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றிக் கொண்டு இருந்தால் எல்லாம் சூன்யம் தான் வரும் ஐயா! வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்! பழைய டெம்ப்ளேட்டையே முயற்சி செய்துப் பாருங்கள்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85788109188809008012010-10-05T20:35:42.140+05:302010-10-05T20:35:42.140+05:30டெம்ப்ளேட்ஸ் மாற்றியதால் வந்த வினை.டெம்ப்ளேட்ஸ் மாற்றியதால் வந்த வினை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10498739470862079392010-10-05T19:59:01.651+05:302010-10-05T19:59:01.651+05:30ஒன்னும் ஆகலை அய்யா ,டெம்ப்ளேட் மாத்தி இருப்பிங்க....ஒன்னும் ஆகலை அய்யா ,டெம்ப்ளேட் மாத்தி இருப்பிங்க..அதான் மறைஞ்சு இருக்கு முன் போலவே ஒட்டு பட்டைகளை இணையுங்கள்...ஏதேனும் சந்தேகம் இருப்பின் என் மெயிலுக்கு தகவல் அனுப்பவும் //sathishastro@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57950955346120222132010-10-05T19:37:14.249+05:302010-10-05T19:37:14.249+05:30உங்களுக்கு கூட சூனியமா?
தமிழ்மண,இ(ண்)ட்லி பட்டை த...உங்களுக்கு கூட சூனியமா?

தமிழ்மண,இ(ண்)ட்லி பட்டை தெரிகிறதே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82625246166958030722010-10-05T19:01:05.044+05:302010-10-05T19:01:05.044+05:30சொந்தமா வெச்சிக்கிட்டீங்க போல..
நெருங்கியவர்களிட...சொந்தமா வெச்சிக்கிட்டீங்க போல..

நெருங்கியவர்களிடம் பாஸ்வேர்டு கொடுத்து முயற்சி செய்யவும்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com