tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5578192610579642606..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இலவச கம்ப்யூட்டர் மென்பொருட்கள்Unknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32000857584408570722012-12-20T06:38:46.888+05:302012-12-20T06:38:46.888+05:30பயனுள்ள தகவல்கள்.
நன்றி ஐயா.பயனுள்ள தகவல்கள்.
நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72707212728928326962012-12-19T20:15:21.601+05:302012-12-19T20:15:21.601+05:30அவசியமில்லாத மென்பொருள்களை தரவிறக்கம் செய்து தலைவல...அவசியமில்லாத மென்பொருள்களை தரவிறக்கம் செய்து தலைவலியை வாங்கிக் கொள்ள கூடாதுதன்.நன்று சொன்னீர்கள்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36402952741406674582012-12-19T19:54:36.031+05:302012-12-19T19:54:36.031+05:30நான் ஏதும் செய்யவில்லையே? எப்படி முடங்கியது, உடனே ...நான் ஏதும் செய்யவில்லையே? எப்படி முடங்கியது, உடனே கவனியுங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41918431502338354522012-12-19T19:32:38.717+05:302012-12-19T19:32:38.717+05:30எனது கணணி முடங்கி விட்டது .கண்டிப்பாக சிந்திக்க வ...எனது கணணி முடங்கி விட்டது .கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய ஓன்று .srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44894175393071772852012-12-19T19:26:39.339+05:302012-12-19T19:26:39.339+05:30உண்மைதான்... இலவசங்களை எல்லாம் உபயோகித்து கணினியை ...உண்மைதான்... இலவசங்களை எல்லாம் உபயோகித்து கணினியை கெடுத்துவிடக் கூடாது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39050532846632481842012-12-19T17:22:32.099+05:302012-12-19T17:22:32.099+05:30உங்கள் உலவியில் ஏதாவது Addon புரொக்ராம்கள் தடைபட்ட...உங்கள் உலவியில் ஏதாவது Addon புரொக்ராம்கள் தடைபட்டிருக்கலாம்.
உங்கள் கணிணியில் ஆன்டிவைரஸ் புரொக்ராம் நிறுவியிருக்கிறீர்களா?
இந்தப் பிரச்சினை சமீபத்தில் வந்தது என்றால் Restore option ஐ பயன்படுத்தி முந்தின நாளைக்கு செல்லலாம்.
அல்லது கூகுள் குரோம் உலவியை uninsall செய்து விட்டு மீண்டும் நிறுவலாம்.
அல்லது மொசில்லா பயர்பாக்சையே கொஞ்ச நாளைக்கு உபயோகிக்கலாம்.
என்னுடைய ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78322742186239222912012-12-19T16:07:29.056+05:302012-12-19T16:07:29.056+05:30
சில நாட்களாக உங்கள் பதிவுக்கு வர முடியவில்லை. ந...
சில நாட்களாக உங்கள் பதிவுக்கு வர முடியவில்லை. நான் பெரும்பாலும் கூகிள் க்ரோம் உலவியை உபயோகிக்கிறேன். உங்கள் வலையும் இன்னுன் சில வலைகளும் முழுவதும் வராமல் தொல்லை கொடுக்கிறது. இப்போது மொஜில்லா ஃபைர்ஃபாக்ஸ் மூலம்தான் வந்தேன். பிரச்சினை எங்கே என்று தெரியவில்லை. இதுவரை நான் எந்த மென் பொருளையும் பணம் கொடுத்து தரவிறக்கியதில்லை. So far so good. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41704736467408795422012-12-19T12:47:50.828+05:302012-12-19T12:47:50.828+05:30பயனுள்ள தகவல் பகிர்வுகள்..பயனுள்ள தகவல் பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2155720722581897572012-12-19T12:09:32.416+05:302012-12-19T12:09:32.416+05:30எதெற்கெடுத்தாலும் இலவசம் என்று அலைபவர்களுக்கு ஒரு ...எதெற்கெடுத்தாலும் இலவசம் என்று அலைபவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த விழிப்புணர்வு கட்டுரை இது!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63573741515383755432012-12-19T09:19:55.584+05:302012-12-19T09:19:55.584+05:30 இலவச மென்பொருட்களைத் தரவிறக்குமுன் யோசிக்க வேண்டு... இலவச மென்பொருட்களைத் தரவிறக்குமுன் யோசிக்க வேண்டுயவை என்னென்ன என்று சுட்டிக்காட்டியிருப்பதற்கு நன்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.avainaayaganhttps://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43418794521704075052012-12-19T08:47:48.706+05:302012-12-19T08:47:48.706+05:30நல்ல அறிவுரை. நல்ல அறிவுரை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77435451761494668812012-12-19T07:19:27.801+05:302012-12-19T07:19:27.801+05:30ஏதாவது ஸ்பைவேர் புதைந்து இருந்தாலும் இருக்கும். இல...ஏதாவது ஸ்பைவேர் புதைந்து இருந்தாலும் இருக்கும். இலவசம்னாலே வம்புதான் சார். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26721163476708616782012-12-19T07:10:30.302+05:302012-12-19T07:10:30.302+05:30விஷம் இனாமாகத் தருகிறேன் என்றால் கூட வாங்க நம்மில...விஷம் இனாமாகத் தருகிறேன் என்றால் கூட வாங்க நம்மில் அனேகம் பேர் முண்டியடித்து முன்னில் நிற்பார்கள்.அதனால்தான் சில நிறுவனங்கள் இந்த மாதிரி தங்களுக்கு உபயோகப்படும் மென்பொருட்களை நம் தலையில் கட்டுகின்றன.நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13215742207287929642012-12-19T06:10:43.847+05:302012-12-19T06:10:43.847+05:30ஹிஹி.... எனக்குக் கூட முன் அனுபவம் இருக்கிறது! ஃபெ...ஹிஹி.... எனக்குக் கூட முன் அனுபவம் இருக்கிறது! ஃபெனாயில் டெட்டால் போட்டுக் கழுவ வேண்டியிருந்தது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54067074218383218592012-12-19T05:32:39.647+05:302012-12-19T05:32:39.647+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47853590762861332132012-12-19T05:32:10.613+05:302012-12-19T05:32:10.613+05:30பயன் தரும் பதிவு
தரவிறக்கும் முன் கவனிக்க வேண்டியவ...பயன் தரும் பதிவு
தரவிறக்கும் முன் கவனிக்க வேண்டியவைகளை
பட்டியலிட்டிருந்தது நிச்சயம் அனைவரும் அவசிய
அறிந்து கொள்ளவேண்டியவைகள்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69337537881587962082012-12-19T04:46:53.536+05:302012-12-19T04:46:53.536+05:30உண்மை இலவசமென எல்லாவற்றையும் சேர்த்து கொண்டால் அதி...உண்மை இலவசமென எல்லாவற்றையும் சேர்த்து கொண்டால் அதிக பிரச்சனைதான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com