tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5740725958056559134..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நேனோ டெக்னாலஜிUnknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81126425681367099082012-05-19T21:16:15.474+05:302012-05-19T21:16:15.474+05:30நானோ டெக்னாலஜியும்,ஸ்டெம் செல் டெக்னாலஜியும் கல்யா...நானோ டெக்னாலஜியும்,ஸ்டெம் செல் டெக்னாலஜியும் கல்யாணம் பண்ணிக்கொண்டு, நம்ம உடம்புல இருக்கிற லட்சக் கணக்கான செல்லோட சேர்ந்து, புதுசா ஒரு ஆர்கனிக் செல் கண்டுபிடிச்சு, அத நம்ம உடம்போட இன்பில்ட் பண்ணிட்டா, பெரிய பிரச்னை ஒன்று சால்வ் ஆயிடும்.இந்த செல்ல இடுப்புல வைச்சுக்கிட்டா கிட்னியில ஸ்டோன் வந்துடும்....ஷர்ட் பாக்கெட்ல வைச்சுகிட்டா ஹார்ட் அட்டாக் வந்துடும்னு ரொம்பவே பயமுறுத்தறாங்க. பையில வைச்சுகிட்டா”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48311917142244575552012-05-18T17:13:33.181+05:302012-05-18T17:13:33.181+05:30நானோ என்பது மைக்ரோஸ்கோபிக் சைஸ் என்ற அளவில் புரிந்...நானோ என்பது மைக்ரோஸ்கோபிக் சைஸ் என்ற அளவில் புரிந்து கொண்டிருந்தேன். எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள். அப்போ டாடாவின் நானோ கார் இந்த டெக்னாலஜியா.????!!!!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6381607828285284392012-05-18T16:38:47.012+05:302012-05-18T16:38:47.012+05:30சிறப்பான பகிர்வு.சிறப்பான பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22057140862623497532012-05-18T01:12:00.797+05:302012-05-18T01:12:00.797+05:30எல்லாரும் தெரிந்து கொள்ளும்படியாக பதிவிட்டமைக்கு வ...எல்லாரும் தெரிந்து கொள்ளும்படியாக பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56234081274207235622012-05-17T19:38:42.898+05:302012-05-17T19:38:42.898+05:30நல்ல இனிமையாக , எளிமையாக விளக்கி உள்ளீர்கள்நல்ல இனிமையாக , எளிமையாக விளக்கி உள்ளீர்கள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54706448177455005112012-05-17T13:31:24.213+05:302012-05-17T13:31:24.213+05:30இந்த பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் உணவிற்கு இந்...இந்த பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் உணவிற்கு இந்த ரசாயன மாற்றமே அடிப்படை. ஆனால் நாம் இதை அணுவளவு கூட கண்டு கொள்வதில்லை. அது பாட்டுக்கு இயற்கையாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் பலனை நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40711823895373778332012-05-17T12:51:10.132+05:302012-05-17T12:51:10.132+05:30நானோ டெக்னாலஜி வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை. இதன...நானோ டெக்னாலஜி வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை. இதன் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று சொல்கிறார்கள். எப்படி என்றால், குழந்தை கருவில் இருக்கும்போதே அதற்கு திரீட்மெண்ட் கொடுத்து, பிற்காலத்தில் வரும் குறைபாடுகளை களையலாம் என்பது வரை. நாளை உலகத்தை ஆளபோவது இந்த துறைதான் என்று சொல்கிறார்கள். பார்க்கலாம்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21064770819968918342012-05-17T09:42:13.425+05:302012-05-17T09:42:13.425+05:30வணக்கம் ஐயா,
பயனுள்ள விடயங்களும் இணைத்து, கொஞ்சம் ...வணக்கம் ஐயா,
பயனுள்ள விடயங்களும் இணைத்து, கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து அருமையான பதிவினை கொடுத்திருக்கிறீங்க.
நன்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56656459771702106432012-05-17T08:56:40.372+05:302012-05-17T08:56:40.372+05:30புரிஞ்சு 'போச்சு'!!!புரிஞ்சு 'போச்சு'!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54340180002986792162012-05-17T06:18:55.586+05:302012-05-17T06:18:55.586+05:30I love Dr. Kanthaswami's writings'
நக்கல...I love Dr. Kanthaswami's writings'

நக்கல், கிண்டல் உங்க கூடப் பிறந்தது மாதிரி நேக்கு தெரியுதுன்னா? இது ஆத்துக்காரி கூப்பிடும் அந்த அண்ணா அல்ல!

இவர்தாண்டா ஒரிஜினல் அண்ணா! அண்ணா நாமம் வாழ்க; அண்ணா தமிழனுக்கு போட்ட நாமமும் வாழ்க!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70192332375819498012012-05-17T06:08:48.892+05:302012-05-17T06:08:48.892+05:30தமிழில் நானோ டெக்னாலஜி பற்றி படிக்க பூரிப்பாக இருந...தமிழில் நானோ டெக்னாலஜி பற்றி படிக்க பூரிப்பாக இருந்தது.. நான் அந்த துறையில் தான் ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறேன்.. இதுவரை தமிழில் அதை படித்ததில்லை. அதற்க்கு மிக்க நன்றி.
நானோ டெக்னாலஜி என்பது பொருளாதரத்தில் பின்தங்கிய நம் இந்திய போன்ற நாடுகளுக்கு எட்டா கனியாகவே உள்ளது. அமெரிக்க ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் இந்த துறையை கடந்த 30 ஆண்டுகளாக படித்து பயன்பெற்று வருகின்றன.
நாம் அன்றாடம் சதீஸ் கண்ணன்https://www.blogger.com/profile/02707065387314204037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41080989699844288012012-05-17T05:50:51.570+05:302012-05-17T05:50:51.570+05:30Tha.ma 2Tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76932483346532015862012-05-17T05:50:31.831+05:302012-05-17T05:50:31.831+05:30அறிந்து கொள்ள கடினமாக உள்ள விசயத்தை
மிக் எளிமையாக ...அறிந்து கொள்ள கடினமாக உள்ள விசயத்தை
மிக் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி
பதிவாக்கிக் கொடுத்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21653007063286656742012-05-17T05:38:28.673+05:302012-05-17T05:38:28.673+05:30Nanometer - 1/1,000,000,000 meters.
http://en.wik...Nanometer - 1/1,000,000,000 meters.

http://en.wikipedia.org/wiki/NanometreAnonymousnoreply@blogger.com