tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5817444597782274183..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: வாழைக்காய் வடைUnknownnoreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52707790636341738222015-03-28T23:11:26.003+05:302015-03-28T23:11:26.003+05:30//ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடு...//ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.//

அடடா ! ஓய்வு எடுக்கும் முன்பு நாம் எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியது உள்ளது?

சும்மா ஆட்டுவதும் சுடுவதும் மட்டும் அவர்கள் வேலையாக உள்ளதே ! மிகவும் அநியாயம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1718006735528001032015-03-21T10:55:32.447+05:302015-03-21T10:55:32.447+05:30திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கே...திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கேட்டேன். அவ்வளவுதான் சுட்டவடைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பதில் வந்தது.//
ஹஹஹஹ் அப்படியென்றால் அதன் சுவை தானோ...புதிய வடை ரிசிப்பி நிச்சயமாகச் செய்து விட வேண்டியதுதான் ஐயா! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71069603091863409942015-03-19T06:00:13.527+05:302015-03-19T06:00:13.527+05:30ஏதோ உங்க மாதிரி மகராஜன்கள் புண்ணியத்தில இப்பத்தான்...ஏதோ உங்க மாதிரி மகராஜன்கள் புண்ணியத்தில இப்பத்தான் 11 வது ரேங்கிற்கு வந்திருக்கேன். தொடர்ந்து ஆதலவு கொடுத்தால் இன்னும் முன்னேறுவேன் என்று நம்புகிறேன். எல்லாம் உங்கள் கையில்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80646243746016791452015-03-18T19:35:04.153+05:302015-03-18T19:35:04.153+05:30யாராவது சுட்டுத் தந்தால் வடைஎன்னா பஜ்ஜிஎன்னா ,லபக...யாராவது சுட்டுத் தந்தால் வடைஎன்னா பஜ்ஜிஎன்னா ,லபக் லபக்குன்னு விழுங்க நான் தயார் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-976178827758727262015-03-18T17:05:03.779+05:302015-03-18T17:05:03.779+05:30அய்யய்யோ, நீங்க எல்லாம் நம்ம ஊட்டுக்கு வருவீங்களோ,...அய்யய்யோ, நீங்க எல்லாம் நம்ம ஊட்டுக்கு வருவீங்களோ, மாட்டியளோ அப்படீங்கற நெனப்பில சொல்லீட்டனுங்க. எப்ப வேணும்னாலும் வாங்க, வாழைக்காய் வடையிலயே உங்களைக் குளிப்பாட்டிடறனுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89861566481257486802015-03-18T15:53:29.799+05:302015-03-18T15:53:29.799+05:30வாழைக்காய் பஜ்ஜி என்று தவறுதலாக தட்டச்சி விட்டேன் ...வாழைக்காய் பஜ்ஜி என்று தவறுதலாக தட்டச்சி விட்டேன் வடை என்று மாற்றி வாசிக்கவும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65088462599046766402015-03-18T15:51:17.359+05:302015-03-18T15:51:17.359+05:30பகவான் ஜி
டாக்டர் எழுதி இருப்பது வாழைக்காய் பஜ்ஜித...பகவான் ஜி
டாக்டர் எழுதி இருப்பது வாழைக்காய் பஜ்ஜிதானே. வாழைப்பூ பஜ்ஜி அல்லவே. சிரமம் இருக்காது/ செய்து தரச் சொல்லுங்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25437193859994244082015-03-18T12:59:12.802+05:302015-03-18T12:59:12.802+05:30வாழைக்காய் வடை சுட்டு விற்று அவர் பெரிய ஆளாக ஆனா...வாழைக்காய் வடை சுட்டு விற்று அவர் பெரிய ஆளாக ஆனார் என்றால் கண்டிப்பாக அய்யா அவர்களுக்கு ரெசிபிக்காக ராயல்டி தொகை ஒன்றை நன்றி மறவாமல் வழங்க வேண்டும்.
அப்படியே அய்யா அவர்களுக்கு ஒரு ராயல்டி வருமானத்துக்கு ஒரு வழி சொன்னதால் ஒரு பர்சென்டேஜ் எனக்கும் அய்யா அவர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

துளசி மைந்தன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4965195700935771922015-03-18T12:56:01.778+05:302015-03-18T12:56:01.778+05:30அப்படியே மறக்காமல் ஒரு கணிசமான அளவில் சுட்ட வடைகளை...அப்படியே மறக்காமல் ஒரு கணிசமான அளவில் சுட்ட வடைகளை அய்யா அவர்களுக்கு அனுப்பி வைக்கவும். சாப்பிட்டுக்கொண்டே இருந்தவர் வடை தீர்ந்து விட்டது என்று பார்யாள் சொன்னவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். எனவே தயவு செய்து அய்யாவுக்கு இந்த உதவியை மறக்காமல் செய்து விடவும்.

சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10814388572177864512015-03-18T12:06:44.247+05:302015-03-18T12:06:44.247+05:30அய்யாவின் இந்த வயதில் இது ஒரு கேள்வியே இல்லை. இருவ...அய்யாவின் இந்த வயதில் இது ஒரு கேள்வியே இல்லை. இருவரும் சேர்ந்துதான் வாழைப்பூவை ஆய வேண்டியிருக்கும். கீரையை சுத்தம் செய்வது போல வாழைப்பூவை ஆய்வதும் ஒரு பெரிய நச்சு பிடித்த வேலைதான். வெளிப்படையாக அய்யா சொல்லவில்லையே தவிர நமக்கு புரியாதா என்ன?

திருச்சி அஞ்சு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75601852627154952182015-03-18T12:04:01.530+05:302015-03-18T12:04:01.530+05:30காசுக்கேத்த தோசை சுவைக்கேத்த காசு.
ஹோட்டலுக்கு போ...காசுக்கேத்த தோசை சுவைக்கேத்த காசு.
ஹோட்டலுக்கு போய் பில் என்ற பெயரில் - நாம் சாப்பிடும் பொது வராத வயிற்றெரிச்சல், பில்லை பார்க்கும் பொது கண்டிப்பாக வரும் -கொட்டிக்கொடுப்பதற்கு, விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் சரி என்று வாங்கி வந்து வீட்டில் சுத்தபத்தத்தோடு செய்து சாப்பிட்டால் வரும் சந்தோஷமே தனிதான்.
காசு - உங்களிடம்.
வாழைக்காய் - கடையில்.
செய்முறை - அய்யாவின் பதிவில்.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16496753572192329952015-03-18T11:53:38.711+05:302015-03-18T11:53:38.711+05:30"நம்ம வீட்டுக்கு வாரும். உங்க பேரை சொல்லி நான..."நம்ம வீட்டுக்கு வாரும். உங்க பேரை சொல்லி நானும் இன்னொரு தடவை வாழைக்காய் வடையை ஒரு பிடி பிடிக்கிறேன்" என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் கொடுப்பினை இல்லை பிராப்தம் இல்லை என்று சொல்லி ஏமாற்றி விட்டீர்களே.
நான் ஒன்றும் சும்மா வர மாட்டேன். கண்டிப்பாக ஒரு ரெண்டு டசன் வாழைக்காய் நன்கு முற்றியதாக வாங்கிக்கொண்டுதான் வருவேன்.

காயத்ரி மணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68744888201774336872015-03-18T11:15:37.258+05:302015-03-18T11:15:37.258+05:30எங்கீங்க, சரியா வழி விடமாட்டீங்கறாங்க. இதுக்கு ஒரு...எங்கீங்க, சரியா வழி விடமாட்டீங்கறாங்க. இதுக்கு ஒரு வழி சொல்லுங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59893713325061816882015-03-17T23:00:53.731+05:302015-03-17T23:00:53.731+05:30வாழைக்காய் வடை ரெசிபியை ஒரு நாள் வீட்டில் செய்துவி...வாழைக்காய் வடை ரெசிபியை ஒரு நாள் வீட்டில் செய்துவிட வேண்டியதுதான்.
த ம 8S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52465226288935246292015-03-17T21:55:00.800+05:302015-03-17T21:55:00.800+05:30#வெங்கட் நாகராஜ் பகவான்ஜி கில்லெர்ஜி எல்லாம் கொஞ்ச...#வெங்கட் நாகராஜ் பகவான்ஜி கில்லெர்ஜி எல்லாம் கொஞ்சம் வழி விடுறாங்க போலிருக்கு.#
வட போச்சேன்னு வருத்தப் படுபவன் நானில்லை ,இதோ ,இந்த பதிவே ,வாசகர் பரிந்துரையில் வரச் செய்யும் என் ஏழாவது வாக்கு :)
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57828253283049447582015-03-17T21:50:14.174+05:302015-03-17T21:50:14.174+05:30#வாழைப்பூவை கிளீன் செய்வது ஒரு நச்சு வேலை.#இது அனு...#வாழைப்பூவை கிளீன் செய்வது ஒரு நச்சு வேலை.#இது அனுபவமா ,இல்லை சகதர்ம பத்தினி கஷ்டப் படுவதைப் பார்த்ததால் உண்டான பரிதாபமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68188605274523197302015-03-17T21:23:45.544+05:302015-03-17T21:23:45.544+05:30புதுவகையான வடையாக உள்ளது. அதைவிட தாங்கள் எங்களுடன்...புதுவகையான வடையாக உள்ளது. அதைவிட தாங்கள் எங்களுடன் பகிர்ந்து பரிமாறிய விதம் மிகவும் அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64669365446154752532015-03-17T19:03:57.099+05:302015-03-17T19:03:57.099+05:30நல்ல ருசியான பதிவு. வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டு இர...நல்ல ருசியான பதிவு. வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டு இருக்கிறேன். வாழைக்காய் வடை பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். உங்கள் புண்ணியத்தில் யாராவது ஒருவர் இந்த “வாழைக்காய் வடை” செய்முறையின்படி பிரமாதமாக சுட்டு, விற்று பெரிய ஆளாக வர வாய்ப்பு இருக்கிறது.
த.ம.6
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37139891046655974962015-03-17T16:07:17.679+05:302015-03-17T16:07:17.679+05:30இது யாரடா, நம்மளைப் பேராண்டீன்னு கூப்படறாங்கன்னு ப...இது யாரடா, நம்மளைப் பேராண்டீன்னு கூப்படறாங்கன்னு பார்த்தேன். அப்பறம்தான் போராண்டின்னு புரிஞ்சுது.இந்தப்பேரும் நல்லாத்தான் இருக்கு.

அப்புறம் வயித்து வலிக்காரரெல்லாம் வடை சாப்பிட ஆசைப்படலாமோ? எங்காச்சும் லேகியம் விக்கற எடத்துக்குப் போகோணும். ஒடம்பைப் பாத்துக்குங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7253998526275632892015-03-17T16:04:41.032+05:302015-03-17T16:04:41.032+05:30வாழைப்பூ வடை கேள்விப்பட்டு இருக்கிறேன்! சுவைத்தும்...வாழைப்பூ வடை கேள்விப்பட்டு இருக்கிறேன்! சுவைத்தும் இருக்கிறேன்! வாழைக்காய் வடை புதிதுதான்! ஆனால் நன்கு முற்றிய வாழைக்காய் விலைதான் பயமுறுத்துகிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18739517568545348242015-03-17T16:02:33.288+05:302015-03-17T16:02:33.288+05:30நன்றாக இருக்கும். சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதில...நன்றாக இருக்கும். சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதில் வாழைப்பூவை கிளீன் செய்வது ஒரு நச்சு வேலை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4866877465743161752015-03-17T15:05:24.305+05:302015-03-17T15:05:24.305+05:30செய்து பார்த்து விட வேண்டியதுதான் செய்து பார்த்து விட வேண்டியதுதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87510284420225390142015-03-17T13:13:17.333+05:302015-03-17T13:13:17.333+05:30வாழைப்பூ வடை சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதுவும் சு...வாழைப்பூ வடை சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதுவும் சுவையாய் இருக்கும்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14541118749790393442015-03-17T12:58:58.509+05:302015-03-17T12:58:58.509+05:30இது புதுசு. (எனக்கு)இது புதுசு. (எனக்கு)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36300522002712478492015-03-17T12:54:13.683+05:302015-03-17T12:54:13.683+05:30உங்களுக்கு வாழைக்காய் வடை பிராப்தம் இல்லை. எங்காவத...உங்களுக்கு வாழைக்காய் வடை பிராப்தம் இல்லை. எங்காவது கிராமத்திற்கு அக்கா தங்கச்சி வீட்டுக்குப்போனா செஞ்சு குடுக்கச் சொல்லி சாப்பிடுங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com