tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6228609348229976661..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஆசிரியர் மாணவனுக்கு புத்தி புகட்டின கதை – பாகம் 1Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54100563793979466222012-09-17T22:56:22.846+05:302012-09-17T22:56:22.846+05:30மண்ணியல் எனும் புதுச்சொல் இன்று படித்தேன். இது விவ...மண்ணியல் எனும் புதுச்சொல் இன்று படித்தேன். இது விவசாயத்திற்கு கூறியுள்ளீர்கள்.
நான் முதலில் புவியியல் என்று எண்ணிவிட்டேன். மிக சுவையாக இருந்தது. தங்கள் பதிவு. மகிழ்ந்தேன்.
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20504100238617123962012-09-17T22:34:30.073+05:302012-09-17T22:34:30.073+05:30\\ஆசிரியராகப் பணிபுரிவது ஒரு கலை. \\ எனக்கும் ஆசி...\\ஆசிரியராகப் பணிபுரிவது ஒரு கலை. \\ எனக்கும் ஆசிரியரா வரணும்கிற ஆசை இருந்துச்சு சார், கொடுப்பினை இல்லை. நீங்கள் பதிவுகளை கொண்டு செல்லும் விதமே, நீங்க மாணவர்களுக்கு எப்படிச் சொன்னா புரியும் என்ற வித்தையைக் கற்ற நல்ல ஆசிரியராக என்பதைக் காட்டுகிறது சார்!! கலக்குங்க.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52466228682114273132012-09-17T14:09:11.479+05:302012-09-17T14:09:11.479+05:30மாணவர்களை எப்படி எல்லாம் வகைப்படுத்தி உள்ளீர்கள்.....மாணவர்களை எப்படி எல்லாம் வகைப்படுத்தி உள்ளீர்கள்... அந்தக் காலத்திற்கும் இன்றைக்கும் நிறைய வித்தியாசம்... ...ம்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10481124161750057592012-09-17T12:18:44.617+05:302012-09-17T12:18:44.617+05:30இதைப் படிக்கும் போது என்னையும் அறியாமல் பெஞ்ச் மேல...இதைப் படிக்கும் போது என்னையும் அறியாமல் பெஞ்ச் மேல ஏறி

நின்னுட்டேன் !!

ஆசிரியர்களுக்கு நினைவாற்றல் அதிகம் ! ஒரு முறை எங்கள்

தமிழாசிரியரைப் பார்த்தோம்! அவர் என்னைப் பார்த்து ' என்ன தட்சிணா

மூர்த்தி எப்டி இருக்கே ?' என்று சொல்ல, 'ஐயா நான் ராமமுர்த்தி தட்சிணா

மூர்த்தி அல்ல ' என்று சொல்ல, சொல்ல ' என்னை பொறுத்த வரை நீ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71739100658821620662012-09-17T10:58:26.969+05:302012-09-17T10:58:26.969+05:30AavalutanAavalutanAnonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85935551396042090462012-09-17T10:57:53.810+05:302012-09-17T10:57:53.810+05:30:):)Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24594729432216749302012-09-17T09:13:20.374+05:302012-09-17T09:13:20.374+05:30மாணவர்கள் ஆசிரியரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியப்...மாணவர்கள் ஆசிரியரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியப்பார்கள்?!).

நாங்களும்தான் வியப்படைகிறோம் ஐயா...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21646617717624283562012-09-17T07:31:22.784+05:302012-09-17T07:31:22.784+05:30தங்கள் பதிவைப் படிக்கும்போது இறுதியாண்டில் வேளாண்ம...தங்கள் பதிவைப் படிக்கும்போது இறுதியாண்டில் வேளாண்மை விரிவாக்கம் பாடம் நடத்திய எங்களது பேராசிரியர் நினைவுக்கு வந்தார். தாங்களும் கண்டிப்பான பேராசிரியராக இருந்தீர்கள் என் அறியும்போது மகிழ்ச்சியே. அந்த மாணவனுக்கு எவ்வாறு புத்தி புகட்டினீர்கள் அறிய ஆவலுடன் இருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2988761320430142682012-09-17T06:52:39.439+05:302012-09-17T06:52:39.439+05:30எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3747334424344434082012-09-17T06:11:10.996+05:302012-09-17T06:11:10.996+05:30கொங்கு நாட்டு தங்கங்களுக்கு தமிழ் அறிவு அதிகம் என்...கொங்கு நாட்டு தங்கங்களுக்கு தமிழ் அறிவு அதிகம் என்று எனக்கு நிரூபிக்கும் இரண்டாவது மனிதர் நீங்கள்...

முதல் கொங்கு நாட்டு தங்கம் யார்?
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com