tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6245542312942264839..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானிUnknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8447403943449526342013-01-03T07:11:19.417+05:302013-01-03T07:11:19.417+05:30கொமெண்டுக்குக் கொமெண்ட் போடக்கூடாது. ஓம்.
மனிதன் ...கொமெண்டுக்குக் கொமெண்ட் போடக்கூடாது. ஓம்.

மனிதன் உணர்ந்து கொள்ள அது மனிதக் கொமெண்ட்டும் அல்ல. மனித இங்லிலிஷ்' உம் அல்ல;எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7080367686886053322013-01-03T03:15:07.175+05:302013-01-03T03:15:07.175+05:30Yes, You are correct. I never thought in this way....Yes, You are correct. I never thought in this way.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82641592383930385812013-01-02T23:46:43.928+05:302013-01-02T23:46:43.928+05:30what is the wrong in his report? all those rats ar...what is the wrong in his report? all those rats are not going to be affected by any diseases in future...!!!Kamalanhttps://www.blogger.com/profile/08040961678897693885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2430523437357461802013-01-02T19:13:04.165+05:302013-01-02T19:13:04.165+05:30எலி சாகறது உங்களுக்கு அவ்வளவு சாதாரணமாப் போச்சு. இ...எலி சாகறது உங்களுக்கு அவ்வளவு சாதாரணமாப் போச்சு. இருங்க, அந்த மருந்தில கொஞ்சம் உங்களுக்கும் அனுப்பச் சொல்றேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87631647661330749422013-01-02T19:06:00.293+05:302013-01-02T19:06:00.293+05:30புத்தாண்டு வாழ்த்கதுகள் ஐயா.புத்தாண்டு வாழ்த்கதுகள் ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14309222015072215542013-01-02T18:59:17.860+05:302013-01-02T18:59:17.860+05:30வழக்கமான ஐயாவின் நகைசுவை பதிவு அருமை.புது வருட வாழ...வழக்கமான ஐயாவின் நகைசுவை பதிவு அருமை.புது வருட வாழ்த்துகள் ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78585652103152974662013-01-02T18:56:54.139+05:302013-01-02T18:56:54.139+05:30பதிவில் மேட்டரே இல்லாமல் தலைப்பை வச்சே நம்ம ஆளுங்க...பதிவில் மேட்டரே இல்லாமல் தலைப்பை வச்சே நம்ம ஆளுங்க ஹிட்ஸ் வாங்குவது போல இதுவுமா!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21633750249930989442013-01-02T17:30:17.391+05:302013-01-02T17:30:17.391+05:30நெஜம்ம்ம்மாங்க!!!!!!!!நெஜம்ம்ம்மாங்க!!!!!!!!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2503945500498887902013-01-02T17:28:49.836+05:302013-01-02T17:28:49.836+05:30அதெல்லாம் கமென்ட்டுக்கு அப்பாற்பட்டவை.அதெல்லாம் கமென்ட்டுக்கு அப்பாற்பட்டவை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52752395245464940822013-01-02T17:07:07.073+05:302013-01-02T17:07:07.073+05:30நல்ல நகைச்சுவை பதிவு! நன்றி!நல்ல நகைச்சுவை பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50234906246282822232013-01-02T16:59:45.150+05:302013-01-02T16:59:45.150+05:30
இந்த மாதிரி சிந்திக்கவும் பதிவு போடவும் உங்களிடம்...
இந்த மாதிரி சிந்திக்கவும் பதிவு போடவும் உங்களிடம் ட்யூஷன் எடுக்கலாம். அந்த இங்லீஷுக்கு எங்கே கமெண்ட். ஹூம்...!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43838237080295850562013-01-02T11:59:37.825+05:302013-01-02T11:59:37.825+05:30அந்த இங்கிலீசப் பாருங்க RRR!அந்த இங்கிலீசப் பாருங்க RRR!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42550945535666379352013-01-02T11:58:30.718+05:302013-01-02T11:58:30.718+05:30ஹேஹேஹே, நாங்க பார்க்காத ஆடிட்டா, நாங்க பார்க்காத ப...ஹேஹேஹே, நாங்க பார்க்காத ஆடிட்டா, நாங்க பார்க்காத பார்லிமென்டா, நாங்க அட்டெண்ட் பண்ணாத என்க்கொயரியா, இந்தப் பூச்சாண்டியெல்லாம் இங்க வேகாது??????!!!!!!!!!!
மேல ஒருத்தரு கமென்ட் போட்டிருக்காரு, அதப் பாருங்க மொதல்ல!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1451932985876021032013-01-02T11:54:45.670+05:302013-01-02T11:54:45.670+05:30Dear Mr/Dr Karunamurthy,
I am sorry if my post has...Dear Mr/Dr Karunamurthy,
I am sorry if my post has wounded your fine feelings. The whole episode is only a joke.
Yours Sincerely,
P.Kandaswmayப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15666742937790568192013-01-02T11:43:51.009+05:302013-01-02T11:43:51.009+05:30அட ...எனக்கு ஒரு ஆடிட் பாயிண்ட் கிடைச்சுடுத்தே ..இ...அட ...எனக்கு ஒரு ஆடிட் பாயிண்ட் கிடைச்சுடுத்தே ..இதோ ஒரு ஆடிட்

என்கொயரி போடறேன் ..இதை IGNORE பண்ணினீங்கன்னா, அதை அப்படியே

'டிராப்ட் பாரா'வாக்கி பார்லிமென்ட் வரைக்கும் போயிடும் ..பார்த்துக்குங்க ...

இப்படிக்கு,

பயமுறுத்தலுடன்,

ஆர்.ஆர்.ஆர்.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4314987832438082992013-01-02T09:46:20.260+05:302013-01-02T09:46:20.260+05:30i am absolutely reject your above informations. my...i am absolutely reject your above informations. my be wrote for funny. in reality lot of review meetings are there from funding agencies and FDA. in human study (usually says Clinical Trial) there are four stages are there. one single new medicine discovering can take 12-15 yrs for research not only in medicine evan mechanical part also.
then archival, as per international guidance Anonymoushttps://www.blogger.com/profile/12149445258758410949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45306491368875853812013-01-02T09:06:41.265+05:302013-01-02T09:06:41.265+05:30தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-972715258346974982013-01-02T07:56:44.910+05:302013-01-02T07:56:44.910+05:30என்னை யாராச்சும் புகழ்ந்தா கூச்சமா இருக்குதுங்க.என்னை யாராச்சும் புகழ்ந்தா கூச்சமா இருக்குதுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72996695033486716352013-01-02T07:40:45.958+05:302013-01-02T07:40:45.958+05:30புத்திசாலி விஞ்ஞானி ..!புத்திசாலி விஞ்ஞானி ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34294488107592869762013-01-02T07:07:55.445+05:302013-01-02T07:07:55.445+05:30உண்மையைப் போட்டு உடைத்துவிட்டீர்கள்!உண்மையைப் போட்டு உடைத்துவிட்டீர்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81588573047750499492013-01-02T05:36:00.011+05:302013-01-02T05:36:00.011+05:30நிஜமாகவா?நிஜமாகவா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com