tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6391021886839877159..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணை, ஆனைமலை. பாகம் - 2 (கவர்ன்மென்ட் ரூல்ஸ்)Unknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17264787930736380572010-06-12T09:52:36.161+05:302010-06-12T09:52:36.161+05:30Suganthi said:
//எழுதியே ஒரு வழி ஆயிருவீங்க போலிர...Suganthi said:

//எழுதியே ஒரு வழி ஆயிருவீங்க போலிருக்கே!!!//

ஒரு வழியா அதுல இருந்து தப்பிச்சு எம்.எஸ்.சி படிக்கப்போயிட்டேன்.
அப்ப பேனா புடிச்சு எழுதினேன்.
இப்ப கீ போர்டுல தட்டுகிறேன். எல்லாம் பழக்கதோஷம்தானுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86251075533334645002010-06-12T08:56:07.496+05:302010-06-12T08:56:07.496+05:30எழுதியே ஒரு வழி ஆயிருவீங்க போலிருக்கே!!!எழுதியே ஒரு வழி ஆயிருவீங்க போலிருக்கே!!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32913475410203460512010-06-12T06:54:39.422+05:302010-06-12T06:54:39.422+05:30Engineering said:
//அய்யா,
எப்பிடி பல ரிஜிஸ்டர்கள...Engineering said:

//அய்யா,
எப்பிடி பல ரிஜிஸ்டர்களில் அன்றைக்கு நடக்க போறது, நடந்தது, அடுத்த நாள் என்ன பண்ண போறோம் அப்பிடின்னு
எழுதி இதுல மேற்பார்வை வேற பார்த்து, அப்பப்பா..... கேகுரதுகே தலை சுத்துகிறது.... எப்பிடி சமாளிச்சீங்க..........
வேலை நேரம் அதிகமோ.... காலை முதல் இரவு வரை வேலையா....
யு ஆர் கிரேட்.....//

ஒரு நாளைக்கு மூணு ஷிப்டுங்க. காலை: 7 - 12, ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39512349975162954202010-06-11T09:25:45.075+05:302010-06-11T09:25:45.075+05:30அய்யா,
எப்பிடி பல ரிஜிஸ்டர்களில் அன்றைக்கு நடக்க ப...அய்யா,
எப்பிடி பல ரிஜிஸ்டர்களில் அன்றைக்கு நடக்க போறது, நடந்தது, அடுத்த நாள் என்ன பண்ண போறோம் அப்பிடின்னு
எழுதி இதுல மேற்பார்வை வேற பார்த்து, அப்பப்பா..... கேகுரதுகே தலை சுத்துகிறது.... எப்பிடி சமாளிச்சீங்க..........
வேலை நேரம் அதிகமோ.... காலை முதல் இரவு வரை வேலையா....
யு ஆர் கிரேட்.....Engineeringhttps://www.blogger.com/profile/14868791455174922193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77663630178096784292010-06-11T04:02:43.124+05:302010-06-11T04:02:43.124+05:30இராகவன் நைஜீரியா சொன்னது:
//கணக்கு எழுதி எழுதியே ...இராகவன் நைஜீரியா சொன்னது:

//கணக்கு எழுதி எழுதியே பாதி நேரம் போயிடும் போலிருக்கே..//

இதுல கோட்டை விட்டீர்களானால் கவர்ன்மெண்ட்டு ஆபீசுல நீங்க குப்பை கொட்டி வெளில வரமுடியாதுங்க. ரிடைர்டு ஆகும்போது ஒழுங்கா பென்சன் வரோணும்னா கணக்குல கெட்டியா இருக்கோணுமுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54473745630084872222010-06-11T03:58:23.703+05:302010-06-11T03:58:23.703+05:30பட்டாசு சொன்னது:
//ஐயா, அருமையான எழுத்து நடை.
விவ...பட்டாசு சொன்னது:

//ஐயா, அருமையான எழுத்து நடை.
விவரிக்கும் விதமும் அருமை.//

நன்றி, பட்டாசு அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23877570955419177332010-06-11T03:57:00.447+05:302010-06-11T03:57:00.447+05:30கக்கு-மாணிக்கம் சொன்னது:
//மாநாட்டு வேலைகள் எப்பட...கக்கு-மாணிக்கம் சொன்னது:

//மாநாட்டு வேலைகள் எப்படி?
வெறும் வேடிக்கை மட்டும் பார்பதுதானா?//

என்ன மகாநாடு? எங்க நடக்குது???

சும்மா சொன்னதுங்க. கோயமுத்தூர்க்காரனுக்கு பணமே பிரதானம், அதுக்கு வழியில்லாத எதுவும் அவனுக்கு பொருட்டில்லை. பணம் பண்றவனெல்லாம் மகாநாட்டுலதான் இருக்கான். சாதாரண மக்களாகிய எங்களுக்கு அங்கே போவதற்கே பயம், ஏன்னா குண்டு வைக்கற ஆளுன்னு புடிச்சு ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54656795364010649182010-06-11T03:43:39.061+05:302010-06-11T03:43:39.061+05:30வெங்கட் நாகராஜ் சொன்னது:
//இன்னும் அரசாங்க அலுவலக...வெங்கட் நாகராஜ் சொன்னது:

//இன்னும் அரசாங்க அலுவலகங்களில் இது போல நிறைய ரெஜிஸ்டர்கள் உள்ளன. இதில் மாற்றம் ஏற்பட வழியே இல்லை போல இருக்கு.//

மனிதர்கள் மேல் நம்பிக்கையில்லாமல் வெள்ளைக்காரன் கொண்டுவந்த நடைமுறைகள் இவை. இவைதான் அரசின் அடையாளங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83891572367905179382010-06-11T03:37:24.806+05:302010-06-11T03:37:24.806+05:30தாராபுரத்தான் சொன்னது:
//மாநாடு வேலை நல்லா நடக்கு...தாராபுரத்தான் சொன்னது:

//மாநாடு வேலை நல்லா நடக்குதுங்களா?//

அதுக்கென்னங்க ஜோரா நடக்குது. கரெக்ட்டா 22 ந்தேதி பைனல் டச் குடுத்து ஜிகுஜிகுன்னு பண்ணீடுவாங்க. இரும்படிக்கற எடத்துல ஈக்கு என்ன வேலைங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30955969844520598782010-06-10T12:45:57.463+05:302010-06-10T12:45:57.463+05:30கணக்கு எழுதி எழுதியே பாதி நேரம் போயிடும் போலிருக்க...கணக்கு எழுதி எழுதியே பாதி நேரம் போயிடும் போலிருக்கே..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26316426882714373542010-06-10T11:28:42.202+05:302010-06-10T11:28:42.202+05:30ஐயா, அருமையான எழுத்து நடை.
விவரிக்கும் விதமும...ஐயா, அருமையான எழுத்து நடை.

விவரிக்கும் விதமும் அருமை.பட்டாசுhttps://www.blogger.com/profile/05960349468641676554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3415682335648271182010-06-10T10:59:06.027+05:302010-06-10T10:59:06.027+05:30படிப்தற்கு மிக்க சுவாரசியமான விஷயங்கள், ஆமாம் ? மா...படிப்தற்கு மிக்க சுவாரசியமான விஷயங்கள், ஆமாம் ? மாநாட்டு வேலைகள் எப்படி?
வெறும் வேடிக்கை மட்டும் பார்பதுதானா?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71734374703526369912010-06-10T10:39:05.975+05:302010-06-10T10:39:05.975+05:30இன்னும் அரசாங்க அலுவலகங்களில் இது போல நிறைய ரெஜிஸ்...இன்னும் அரசாங்க அலுவலகங்களில் இது போல நிறைய ரெஜிஸ்டர்கள் உள்ளன. இதில் மாற்றம் ஏற்பட வழியே இல்லை போல இருக்கு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5449158191942438462010-06-10T06:46:58.974+05:302010-06-10T06:46:58.974+05:30கலியாண வேலை..புராண பதிவு.. ஆனைமலைக்கு வந்துக்கறீங்...கலியாண வேலை..புராண பதிவு.. ஆனைமலைக்கு வந்துக்கறீங்க..சபாஸ்ங்க..மாநாடு வேலை நல்லா நடக்குதுங்களா?தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.com