tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6451817559128872997..comments2023-11-05T14:33:46.044+05:30Comments on மன அலைகள்: பதிவர்களுக்கு பத்து குறிப்புகள்Unknownnoreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42115504763417008222012-10-30T12:10:24.307+05:302012-10-30T12:10:24.307+05:30துளசிதளம் வழியாக (ஒரு வழியாக!) உங்கள் தளத்தைக் கண்...துளசிதளம் வழியாக (ஒரு வழியாக!) உங்கள் தளத்தைக் கண்டு பிடித்தேன்.

உங்களது பல பதிவுகளையும் படித்தேன். பதிவர்களைப் பற்றியதாக இருக்கிறதே என்று இதற்கு கருத்துரை கூற வந்தேன்.

இவ்வளவு படித்தவர் என் தளத்திற்கு வந்தது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா!

நான் வேர்ட்ப்ரேஸ் - ஸில் எழுதுவதனால் எந்தப் பதிவைப் படித்து பின்னூட்டம் போட்டாலும் என்னுடைய தளத்தின் பெயரை Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51351804695791822252012-04-21T19:10:28.680+05:302012-04-21T19:10:28.680+05:30எங்க சார் இருந்தீங்க...............எங்க சார் இருந்தீங்க...............Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21333075782281638392011-09-25T20:40:13.616+05:302011-09-25T20:40:13.616+05:30நல்ல பதிவு.பயனுள்ளது.நல்ல பதிவு.பயனுள்ளது.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42098049010635787702011-09-09T19:53:02.911+05:302011-09-09T19:53:02.911+05:30என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள பத...என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயாஒதிகை மு.க.அழகிரிவேல்https://www.blogger.com/profile/00588667990142687704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2369090246936109232011-09-08T21:02:34.927+05:302011-09-08T21:02:34.927+05:30essential pointsessential pointsராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53546646775766344092011-09-08T16:35:03.650+05:302011-09-08T16:35:03.650+05:30நல்ல அறிவுரைகள்.நல்ல அறிவுரைகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7502948130048357272011-09-08T14:48:03.895+05:302011-09-08T14:48:03.895+05:30Anonymous said...
Neer paambaa? Pazhudhaa ?
நீங்க...Anonymous said...
Neer paambaa? Pazhudhaa ?

நீங்க எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ, அப்படி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59488813396489831892011-09-08T08:53:50.788+05:302011-09-08T08:53:50.788+05:30Neer paambaa? Pazhudhaa ?Neer paambaa? Pazhudhaa ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19951821754317589412011-09-08T08:15:05.244+05:302011-09-08T08:15:05.244+05:30//இராஜராஜேஸ்வரி said...
போட்டோக்கள் பதிவுகளுக்கு அ...//இராஜராஜேஸ்வரி said...
போட்டோக்கள் பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது முற்றும் உண்மை. அதற்காக அதிகப் போட்டோக்களை சேர்த்தால் அனைத்து போட்டோக்களையும் முழுவதுமாக ரசிப்பது சிரமமாகி விடுகிறது./

கவனத்தில் கொள்கிறேன் ஐயா.
என் பதிவுகளில் தேவைப் படுவதாக நினைக்கிறேன்.//

அன்புள்ள சகோதரிக்கு, தவறாகக் கருதவேண்டாம். என் மனதில் பட்டதைச் சொன்னேன். இப்படிப் பேசுவதும் எழுதுவதும்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83212741530882237982011-09-08T07:59:05.847+05:302011-09-08T07:59:05.847+05:30போட்டோக்கள் பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது ...போட்டோக்கள் பதிவுகளுக்கு அழகு சேர்க்கின்றன என்பது முற்றும் உண்மை. அதற்காக அதிகப் போட்டோக்களை சேர்த்தால் அனைத்து போட்டோக்களையும் முழுவதுமாக ரசிப்பது சிரமமாகி விடுகிறது./

கவனத்தில் கொள்கிறேன் ஐயா.
என் பதிவுகளில் தேவைப் படுவதாக நினைக்கிறேனே!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24359667870178676002011-09-08T06:24:16.051+05:302011-09-08T06:24:16.051+05:30//JOTHIG ஜோதிஜி said...
அதற்குண்டான தளங்களுக்குச் ...//JOTHIG ஜோதிஜி said...
அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

அய் அய் இதானே வேண்டாங்றது. நீங்க தான் இந்த பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து (எனக்கு மட்டுமாவது சொல்லிக்கொடுக்கோனும்//

சரீங்க, நீங்க சொல்றதுனால அதையும் போட்டுடறனுங்க. அதை ஏன் மிச்சம் வைக்கணும்? முட்ட நனைஞ்சதுக்கப்புறம் முக்காடு எதுக்கு?

ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27219794375897036422011-09-08T05:13:19.190+05:302011-09-08T05:13:19.190+05:30அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக...அதற்குண்டான தளங்களுக்குச் சென்று அதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

அய் அய் இதானே வேண்டாங்றது. நீங்க தான் இந்த பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து (எனக்கு மட்டுமாவது சொல்லிக்கொடுக்கோனும்????ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39997159944867007062011-09-08T04:48:49.223+05:302011-09-08T04:48:49.223+05:30பதிவர்கள் எல்லாருமே கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு....பதிவர்கள் எல்லாருமே கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு... நன்றிReveriehttp://reverienreality.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49622365098114039262011-09-07T23:13:24.583+05:302011-09-07T23:13:24.583+05:30பதிவர்களுக்கு பயனுள்ள விசயங்களை தெரிவித்தமைக்கு ம...பதிவர்களுக்கு பயனுள்ள விசயங்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-357075055022973302011-09-07T20:54:28.100+05:302011-09-07T20:54:28.100+05:30//எஸ்.ஆர்.சேகர் said...
ஸார்...நான் நெனச்சதை...செய...//எஸ்.ஆர்.சேகர் said...
ஸார்...நான் நெனச்சதை...செய்வதை..அப்பிடியெ சொல்ரீங்களே..ஒரே “ வேவ் லெந்த்தோ “//

அப்படித்தான் இருக்குமுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54242696311115781042011-09-07T20:53:04.324+05:302011-09-07T20:53:04.324+05:30//sheik said...
உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ்...//sheik said...
உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html//

அவங்களே ஒரு தடவ கேட்டாங்க. நான்தான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். நம்ம கொள்கைக்கு சரிப்படாதுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28349793718166174462011-09-07T20:50:32.077+05:302011-09-07T20:50:32.077+05:30வருணன் said...
தெரிந்த செய்திகள் என்ற போதும் ஒரு ச...வருணன் said...
தெரிந்த செய்திகள் என்ற போதும் ஒரு சேர வாசிக்கையில் நன்றாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. தங்களது துவக்க வரிகளில் தெரிகின்ற தாழ்ச்சியால் உயர்ந்து நிற்கிறீர்கள். வாழ்த்துக்கள்...

பூக்கடைக்கு விளம்பரம் தேவை என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் விளம்பர யுக்தி தான் புரியாத புதிராய் உள்ளது. :)

விளம்பர யுக்திகள் அவரவர்கள் மனப்பாங்கைப் பொருத்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25079024875437564042011-09-07T20:48:07.154+05:302011-09-07T20:48:07.154+05:30//பாலா said...
சார் கரெக்டா சொன்னீங்க... இதை நான் ...//பாலா said...
சார் கரெக்டா சொன்னீங்க... இதை நான் பின்பற்றி வருகிறேன். ஆனால் 7,8 ஆவது பாயிண்டை எவ்வளவு முயன்றும் பின்பற்ற முடியவில்லை.//

பரவாயில்லைங்க. எது முடியுதோ அதை செய்தால் போதுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50256652534084441602011-09-07T20:46:14.340+05:302011-09-07T20:46:14.340+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73926472837640727132011-09-07T20:43:37.546+05:302011-09-07T20:43:37.546+05:30//MANO நாஞ்சில் மனோ said...
என்னை ஏதாவது உபகரணத்தி...//MANO நாஞ்சில் மனோ said...
என்னை ஏதாவது உபகரணத்தின் மூலம் அடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மறு பக்கம் நிற்கவும். அவர்களுக்கு எந்த உபகரணம் வேண்டுமோ அது சப்ளை செய்யப்படும். ஒரே ஒரு வேண்டுகோள். கூட்டாக எதுவும் செய்ய வேண்டாம். தனித்தனியாக வரவும். //

ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியலை பாஸ்.....

யாராச்சும் என்ன உபகரணங்கள் என்று கேட்டீங்களா? சரி, நானே சொல்லிடறேன். ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30399342047307037052011-09-07T18:18:50.434+05:302011-09-07T18:18:50.434+05:30சார் கரெக்டா சொன்னீங்க... இதை நான் பின்பற்றி வருகி...சார் கரெக்டா சொன்னீங்க... இதை நான் பின்பற்றி வருகிறேன். ஆனால் 7,8 ஆவது பாயிண்டை எவ்வளவு முயன்றும் பின்பற்ற முடியவில்லை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72274415956191845452011-09-07T18:09:16.107+05:302011-09-07T18:09:16.107+05:30தெரிந்த செய்திகள் என்ற போதும் ஒரு சேர வாசிக்கையில்...தெரிந்த செய்திகள் என்ற போதும் ஒரு சேர வாசிக்கையில் நன்றாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. தங்களது துவக்க வரிகளில் தெரிகின்ற தாழ்ச்சியால் உயர்ந்து நிற்கிறீர்கள். வாழ்த்துக்கள்...

பூக்கடைக்கு விளம்பரம் தேவை என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் விளம்பர யுக்தி தான் புரியாத புதிராய் உள்ளது. :)வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39027989816987483192011-09-07T16:11:16.772+05:302011-09-07T16:11:16.772+05:30நல்ல பதிவு.
நல்ல உத்திகள்.
நன்றி ஐயா.நல்ல பதிவு.
நல்ல உத்திகள்.
நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52490472851279691242011-09-07T14:55:32.571+05:302011-09-07T14:55:32.571+05:30மிகவும் அருமையான தேவையானதொரு பதிவு.
பகிர்வுக்கு நன...மிகவும் அருமையான தேவையானதொரு பதிவு.
பகிர்வுக்கு நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23097942357776465962011-09-07T14:37:03.480+05:302011-09-07T14:37:03.480+05:30ஆஹா டாக்டர் புலப்பம் பெரும் புலப்பாமா இருக்கே.
கவல...ஆஹா டாக்டர் புலப்பம் பெரும் புலப்பாமா இருக்கே.
கவலை படதாதீங்க கமெண்ட்கள்வரும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com