tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6871927914845854840..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நான் மீசை வளர்த்த கதைUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63303022975192813822013-02-18T14:07:06.517+05:302013-02-18T14:07:06.517+05:30மீசை பற்றிய பதிவு போட உங்களை தூண்டிவிட்ட தமிழ் இளங...மீசை பற்றிய பதிவு போட உங்களை தூண்டிவிட்ட தமிழ் இளங்கோவுக்கும், உடனே வந்து பதிவு போட்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47887756361945993712013-02-15T09:24:28.415+05:302013-02-15T09:24:28.415+05:30ஐயா, அந்த மீசையை வளர்த்து பராமரிக்க என்னவெல்லாம் க...ஐயா, அந்த மீசையை வளர்த்து பராமரிக்க என்னவெல்லாம் கஷ்டப் பட்டீர்கள் என்று சொன்னால் எங்களுக்கு உதவியாய், பாடமாய் இருக்கும்! அப்புறம் கடைசியாக போட்டிருக்கும் தற்போதைய போட்டோ சரியாக தெரியவில்லை, சற்று blurred ஆகி விட்டது!

ஜெமினி ஸ்டைல் மீசையில் இன்னும் அழகாக உள்ளீர்கள்!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9540272925957644082013-02-15T08:48:53.840+05:302013-02-15T08:48:53.840+05:30இந்த மாதிரி பதிவுகள் போடுவேன். பின்னூட்டங்களையும் ...இந்த மாதிரி பதிவுகள் போடுவேன். பின்னூட்டங்களையும் சேர்த்துப் படிக்கவும்.

http://swamysmusings.blogspot.com/2013/02/blog-post_15.htmlப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6371126917344864122013-02-15T05:22:56.505+05:302013-02-15T05:22:56.505+05:30மீசை பற்றிய எனது ஆசையை சொன்னதற்கு உடனே முறுக்கிக் ...மீசை பற்றிய எனது ஆசையை சொன்னதற்கு உடனே முறுக்கிக் கொண்டு ஒரு பதிவை தந்தமைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9561279675330099812013-02-14T18:11:29.557+05:302013-02-14T18:11:29.557+05:30பூனைகள் , கரப்பான் பூச்சிகள் எப்படி மீசை வளர்க்கின...பூனைகள் , கரப்பான் பூச்சிகள் எப்படி மீசை வளர்க்கின்றன ????இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89415998575377655122013-02-14T17:43:12.835+05:302013-02-14T17:43:12.835+05:30மீசை வளர்த்த கதை அருமை! நன்றி!மீசை வளர்த்த கதை அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79458143358667041882013-02-14T16:11:00.747+05:302013-02-14T16:11:00.747+05:30
ஒவ்வொரு மீசைக்கும் ஒரு கதை. ரசித்தேன்.
ஒவ்வொரு மீசைக்கும் ஒரு கதை. ரசித்தேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26499776392063744852013-02-14T08:30:20.311+05:302013-02-14T08:30:20.311+05:30வயது எண்பது ஆனால் என்ன.... துள்ளி வரும் பதிவுகளில்...வயது எண்பது ஆனால் என்ன.... துள்ளி வரும் பதிவுகளில் தெரிக்கும்
நகைச்சுவை ரசிக்க முடிகிறதே... அன்பு வணக்கங்கள்.
நீங்கள் பதினெட்டு வயதில் இருந்து பதிவு போட்டால் எப்படி இருக்கும்?
அடுத்த பதிவுக்கான கேள்வி ரெடி.... Sabapathy Anbuganesanhttps://www.blogger.com/profile/17334608504617432937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4187389941094413922013-02-14T07:37:17.283+05:302013-02-14T07:37:17.283+05:30பராமரிப்பது சிறிது சிரமம் தான்... இப்போது உள்ள ஸ்ட...பராமரிப்பது சிறிது சிரமம் தான்... இப்போது உள்ள ஸ்டைல் முறுக்குவது போல் இல்லையே...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27676698889028665762013-02-14T07:18:59.490+05:302013-02-14T07:18:59.490+05:30மீசை நரைத்தாலும் (பதிவிடும்) ஆசை நரைக்கவில்லை என்ப...மீசை நரைத்தாலும் (பதிவிடும்) ஆசை நரைக்கவில்லை என்பதை விதம் விதமாக பதிவிட்டு அசத்திவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44610743894965472822013-02-14T06:59:14.647+05:302013-02-14T06:59:14.647+05:30என்னங்க, 80 வயசுக்கும் மீசை நரைக்காமயா இருக்கும்?என்னங்க, 80 வயசுக்கும் மீசை நரைக்காமயா இருக்கும்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75831507317332549642013-02-14T06:55:26.516+05:302013-02-14T06:55:26.516+05:30மீசை நரைச்சுடுடிச்சி போலே இருக்குங்களே... நரை மீசை...மீசை நரைச்சுடுடிச்சி போலே இருக்குங்களே... நரை மீசை நாயகர் என்று பட்டம் தரலாமா என்று யோசிக்கிறேன்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com