tag:blogger.com,1999:blog-9127311236808553970.post687562030034333854..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: வருமானவரி - மேலும் சில விவரங்கள்.Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66442762623773868032013-07-05T10:40:01.650+05:302013-07-05T10:40:01.650+05:30Thank you sir, for your sharing about Income Tax a...Thank you sir, for your sharing about Income Tax at the right time.Anonymoushttps://www.blogger.com/profile/17557225781662548519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83357147238645142622013-06-28T12:44:16.509+05:302013-06-28T12:44:16.509+05:30அற்புதமான சட்டங்கள் இருந்தாலும் அதை முறையாக பயன் ப...அற்புதமான சட்டங்கள் இருந்தாலும் அதை முறையாக பயன் படுத்த இங்கு மக்களுக்கு மனமில்லை. அதற்கு காரணம் மூட நம்பிக்கை, ஜாதி மத தடைகள் . இவை ஒழிந்தால் சட்டம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரி எயிப்பு ஒழியும். நல திட்டம் மக்களை அடையும் . மக்கள் வறுமை ஒழிந்து எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். இது நடக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வேண்டும் முதலில். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1043415064049249062013-06-20T12:03:46.514+05:302013-06-20T12:03:46.514+05:30நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்வது உண்மை
ஆனால் நீங்க...நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்வது உண்மை
ஆனால் நீங்கள் ஒருவர் விலகுவதற்குள் 10 பேர் புதிதாக பதிவு போட ஆரம்பித்திருப்பார்கள். அவர்கள் விலகுவதற்குள் இன்னொரு 100 பேர் ஆரம்பிப்பார்கள்.
விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் என்பது போலத்தான்.
காலையில் செய்தித்தாள் படிக்காவிட்டால் மண்டையே வெடித்து விடும் போல் இருக்கும். ஆனால் படித்து என்ன செய்தோம் என்றால் ஒன்றும் இல்லை. தினமும் லஞ்ச Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49512195866207487052013-06-20T04:40:50.008+05:302013-06-20T04:40:50.008+05:30இதைப்போல் இன்னும் பல சீர்கேடுகள் இருக்கின்றன. நீதி...இதைப்போல் இன்னும் பல சீர்கேடுகள் இருக்கின்றன. நீதித்துறையிலேயே பணம் இல்லாவிட்டால் நீதி கிடைப்பதில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49955461849500950102013-06-20T04:38:52.228+05:302013-06-20T04:38:52.228+05:30கவுண்டர் நல்லாத்தான் இருக்காரு. ஆனா இந்தப் பதிவுலக...கவுண்டர் நல்லாத்தான் இருக்காரு. ஆனா இந்தப் பதிவுலகத்தைப் பத்தி மறுபரிசீலனை நடத்தீட்டிருக்காரு. இந்தப் பதிவுலகினால் என்ன பயன் என்று இன்னும் விளங்கவில்லை. பொழுதுபோக்கு என்பதைத் தவிர வேறு ஒரு பலனும் எனக்கு இல்லை.

ஆகவே பதிவுலகில் என்னுடைய ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டுள்ளேன். இனி வாரம் ஒரு பதிவு போட்டால் போதும் என்ற முடிவில் பதிவுகள் குறைந்து விட்டன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72963562410414833482013-06-19T09:37:31.954+05:302013-06-19T09:37:31.954+05:30இந்த வருமானவரி குறித்து ஏராளமான கேள்விகள் என்னுள் ...இந்த வருமானவரி குறித்து ஏராளமான கேள்விகள் என்னுள் உண்டு. பொதுவாக பெரிய நிறுவனங்கள், பதிவு பெற்ற நிறுவனங்கள் என்ற இந்த பட்டியலில் வருகின்றது. ஆனால் எனக்குத் தெரிந்து வீட்டு வாடகை மூலம் லட்சகணக்காக சம்பாரிப்பவர்கள் ஒவ்வொரு பெரிய நகரங்களிலும்அதிகம்.

நண்பர் அடிக்கடிச் சொல்வார். திருப்பூரில் மட்டும் மாதம் தோறும் தங்கள் கட்டி வைத்துள்ள வீடுகள் மூலம் 5 லட்சம் வீட்டு வாடகை வாங்குபவர் மட்டும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83446466705689060312013-06-19T09:16:43.420+05:302013-06-19T09:16:43.420+05:30கவுண்டருக்கு என்ன ஆச்சுன்னு நாங்க பதறிட்டிருக்கோம்...கவுண்டருக்கு என்ன ஆச்சுன்னு நாங்க பதறிட்டிருக்கோம்.
நீங்க என்னடான்னா 3 பதிவுகள் மட்டுமே போட்டிருக்கிறீர்கள்.
மார்ச்சில் 20, ஏப்ரலில் 16, மே மாசத்தில் 13. இப்போது ஜூன் பாதிக்கு மேல் ஓடி விட்டது. வெறும் 3 தான்.
உடம்புக்கு ஒன்றுமில்லையே
நல்ல உடம்பை பார்த்துகோங்க சாமி

திருச்சி தாருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71012894032029809512013-06-18T10:36:35.022+05:302013-06-18T10:36:35.022+05:30அந்த காலத்தில் குலேபகாவலி என்று ஒரு படம். எம்ஜிஆர்...அந்த காலத்தில் குலேபகாவலி என்று ஒரு படம். எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்தது. அதில் ஒரு பாட்டு வரும்.
"இங்கு குனிஞ்சி நிமிர்ந்தா வரி
நடந்தா வரி நின்னா வரி உட்கார்ந்தா வரி
பேசினா வரி ஊமைன்னாலும் வரி" என்கிற பாணியில் பாட்டு போகும் (சரியான வரிகள் நினைவில்லை).
நல்ல வேலை நம் சிதம்பரம் அந்த படத்தை பார்த்தால் நம் வரி கட்டுவதற்காக இன்னொரு வேலை பார்க்க வேண்டியிருந்திருக்கும்.<Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43328893029235945952013-06-17T19:30:12.555+05:302013-06-17T19:30:12.555+05:30தற்போது அரசு/தனியார் அலுவலகங்களில் வருமானவரி பிடித...தற்போது அரசு/தனியார் அலுவலகங்களில் வருமானவரி பிடித்தம் போகத்தானே சம்பளமே கொடுக்கிறார்கள்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53276676880218671522013-06-17T09:45:54.558+05:302013-06-17T09:45:54.558+05:30ப்யனுள்ள தகவல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள், ஐயா...ப்யனுள்ள தகவல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள், ஐயாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89513592319911328082013-06-17T07:04:18.460+05:302013-06-17T07:04:18.460+05:30Ignorance is bliss என்ற சொல்லாடல் Ignorance of law...Ignorance is bliss என்ற சொல்லாடல் Ignorance of law is no excuse முன்னால் காணாமல் போய்விடுகிறதே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19962864708193640352013-06-17T06:45:55.949+05:302013-06-17T06:45:55.949+05:30இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே ..!
ப்ய...இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே ..!

ப்யனுள்ள தகவல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21650248546625049592013-06-17T05:42:14.700+05:302013-06-17T05:42:14.700+05:30பயனுள்ள பதிவு அய்யாபயனுள்ள பதிவு அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com