tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7012640211342408693..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: சேவை அமைப்புகள்Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15484526934669443292013-04-22T11:53:33.849+05:302013-04-22T11:53:33.849+05:30// இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இ...// இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான். //

எனக்கும் சிலசமயம் இதுபோல் ஆகிவிடுகிறது. நண்பர்களுக்காக
உட்கார்ந்து இருக்க வேண்டி உள்ளது.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53725439960787960752013-04-19T21:38:52.540+05:302013-04-19T21:38:52.540+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2911990340593505652013-04-19T19:29:21.926+05:302013-04-19T19:29:21.926+05:30சேவை அமைப்புக்களின் நோக்கம் சரியாக இருந்தால் சரி! ...சேவை அமைப்புக்களின் நோக்கம் சரியாக இருந்தால் சரி! ஆனால் இவர்களின் ஓவர் புகழ்ச்சி உண்மைதான்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88615558784443513412013-04-19T16:37:31.212+05:302013-04-19T16:37:31.212+05:30
சேவை அமைப்புகளுக்கும் marketing தேவைதானே. !
சேவை அமைப்புகளுக்கும் marketing தேவைதானே. !G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9349953629487008392013-04-19T14:40:43.540+05:302013-04-19T14:40:43.540+05:30ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டு விட்டுக் கிளம்பியி...ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டு விட்டுக் கிளம்பியிருக்கலாமே....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25329099220228025452013-04-19T12:03:13.429+05:302013-04-19T12:03:13.429+05:30இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நம் உடம்பிற்கு ஒத்துகொள்ள...இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நம் உடம்பிற்கு ஒத்துகொள்ளாததற்கு காரணமே தாமதமாக ஆரம்பிப்பது, நிகழ்ச்சிநிரலில் குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சிகள் நடக்காதது, அதில் பங்கு பெறாமல் பார்வையாளராக போவதினால் வரும் மன கஷ்டம், எல்லாவற்றையும் விட முக்கியமானது நமது வயது; அவ்வளவு நேரம் ஒரே இடத்தில் கட்டிபோட்டது மாதிரி அமர்ந்திருக்க முடியாதது.
இவ்வளவுக்கு நடுவிலும் சில பிலாந்தரபிஸ்ட்டுக்கள் நடத்துவதை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49336014227464423682013-04-19T11:37:43.365+05:302013-04-19T11:37:43.365+05:30தாய்மடி அருமையான பெயர்....
நல்ல பகிர்வு...
தாய்மடி அருமையான பெயர்....

நல்ல பகிர்வு...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72011779371929387452013-04-19T11:30:13.866+05:302013-04-19T11:30:13.866+05:30பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததென்னமோ உண்மைதா...பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததென்னமோ உண்மைதான். ஆனால் நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் புகழ்வது மிகவும் செயற்கையாக உணர்ந்தேன். அதுதான் என் சோர்விற்கு காரணம். சிந்தனைக்கு தீனி போடும்படியாக ஒருவரும் பேசவில்லை என்பது கூடுதல் சோர்வு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77460637990878187182013-04-19T10:35:56.162+05:302013-04-19T10:35:56.162+05:30அதிக நேரம் ஆக்கி விட்டார்களோ...?
மனதிற்கு ஒத்துக்...அதிக நேரம் ஆக்கி விட்டார்களோ...?

மனதிற்கு ஒத்துக் கொண்டதா ஐயா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85268756366281794312013-04-19T08:24:08.480+05:302013-04-19T08:24:08.480+05:30தகவலுக்கு நன்றி.....
ரசித்தேன்...தகவலுக்கு நன்றி.....

ரசித்தேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41465312067047633712013-04-19T07:11:52.542+05:302013-04-19T07:11:52.542+05:30உங்கள் நண்பர் யோகா வல்லுனருக்கு எனது வாழ்த்துக்கள்...உங்கள் நண்பர் யோகா வல்லுனருக்கு எனது வாழ்த்துக்கள்!

//இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான்.//

ஏன் அப்படி சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு செல்வதன் மூலம் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா?
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31110672072824593282013-04-19T06:46:24.800+05:302013-04-19T06:46:24.800+05:30 இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்... இந்த நிகழ்ச்சி மூலமாக நான் கற்றுக்கொண்ட பாடம் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான்.

நிறைய நிகழ்ச்சிகள் இந்த பாடங்களைத்தான் கற்றுத்த்ருகின்றன..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7270959094123876022013-04-19T06:36:07.847+05:302013-04-19T06:36:07.847+05:30//இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்க...//இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாது என்பதுதான். //

ஏன் இப்படி பதிவு எழுதக்கூடவா ஒத்துக்கொள்ளாது?

நாட்டு நடப்பு பின்னே எங்களுக்கெல்லாம் எப்படித் தெரியவருமாம்? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com