tag:blogger.com,1999:blog-9127311236808553970.post732096240401880423..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: அதிக ஹிட்ஸ், ஓட்டுகள், பின்னூட்டங்கள் வேண்டுமா, இங்க வாங்கோUnknownnoreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68609258544367721222012-04-21T19:07:03.954+05:302012-04-21T19:07:03.954+05:30எங்க சார் இருந்தீங்கஎங்க சார் இருந்தீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22572298366127250452011-09-17T17:55:09.439+05:302011-09-17T17:55:09.439+05:30பித்தனின் வாக்கு- அன்புள்ள நண்பருக்கு, இதனாலெல்லாம...பித்தனின் வாக்கு- அன்புள்ள நண்பருக்கு, இதனாலெல்லாம் யாரும் திருந்துவாங்கன்னு நான் நெனைக்கலீங்க. நம்மளுக்கும் இந்த விசயங்களெல்லாம் தெரியும்னு காட்டறதுக்காகத்தான் இந்தப் பதிவு எழுதினேனுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85487795493974176602011-09-17T16:32:13.714+05:302011-09-17T16:32:13.714+05:30ippadi elllam sonna thirunthuvanganu ninaikiringa....ippadi elllam sonna thirunthuvanganu ninaikiringa. athu mudiyathunga. vantha puthusula niraiya porunga mutti mothi appuram nan oru mudivu eduthen.

en kadan eluthuvathu. padippavarkal pidithal padikkattum. hits popular pathi ellam kavalai illai.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28441228106159246702011-09-11T08:46:41.618+05:302011-09-11T08:46:41.618+05:30//Dr.எம்.கே.முருகானந்தன் said...
அருமையான பதிவு.
...//Dr.எம்.கே.முருகானந்தன் said...
அருமையான பதிவு.
கிண்டலுடன் சரியான அடி கொடுத்திருக்கிறீர்கள்.//

பின்பு என்ன செய்வது டாக்டர், இவங்க பண்ணுகிற அழும்பு தாங்கமுடியலீங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-330311335707424362011-09-11T08:04:25.117+05:302011-09-11T08:04:25.117+05:30அருமையான பதிவு.
கிண்டலுடன் சரியான அடி கொடுத்திரு...அருமையான பதிவு.
கிண்டலுடன் சரியான அடி கொடுத்திருக்கிறீர்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32183457771343582802011-09-10T02:34:46.663+05:302011-09-10T02:34:46.663+05:30//JOTHIG ஜோதிஜி said...
இது தப்பாட்டம். நான் ஒத்து...//JOTHIG ஜோதிஜி said...
இது தப்பாட்டம். நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். எனக்கிட்டே அனுமதி கேட்காமலே என்னோட பெயரை பயன்படுத்தி இன்றைக்கு ஏகப்பட்ட ஹிட்ஸ் சம்பாரிச்சு இருக்கீங்க. அதுல எனக்கும் பங்கு வேணுங்கோ. அப்புறம் முதலில் ஓரவஞ்சனையா ஒரு சின்னப்படத்தை என் பெயருக்கு அருகே போட்டு விட்டு கீழே மட்டும் இம்மாம் பெரிய
பிரயோஜனமில்லா படம் எதுக்கு?

உங்களோட டூ டூ டூ.//

ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47936507151921228652011-09-09T21:53:55.159+05:302011-09-09T21:53:55.159+05:30எம் மனதில் வலையுலகம் குறித்து நினைத்த சந்தேகங்களைய...எம் மனதில் வலையுலகம் குறித்து நினைத்த சந்தேகங்களையும்,கருத்துகளையும் எழுதியதிற்கு பாராட்டுகள். பெண்களின் காவலன் போல ஒரு பதிவு எழுதிவிட்டு,படு ஆபாசமாக,மறைமுக கேலி,டபுல் மீனிங் வாக்கியங்கள்,போன்றவற்றை வைத்து அதே பெண் பதிவர்”களை, குழு சேர்ந்து,பதிவு பின்னூட்டம் மூலம் கேவலப்படுத்தி வருவதையும் பார்த்து வருகிறேன்.நேர்மை நாகரிகம்,பெருந்தன்மை,பண்பாடு என்பது இந்த உயர்ந்த வலைப்பூ உலகில் இருக்கும் என Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73083524400540480172011-09-09T21:13:27.062+05:302011-09-09T21:13:27.062+05:30இது தப்பாட்டம். நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். எனக...இது தப்பாட்டம். நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். எனக்கிட்டே அனுமதி கேட்காமலே என்னோட பெயரை பயன்படுத்தி இன்றைக்கு ஏகப்பட்ட ஹிட்ஸ் சம்பாரிச்சு இருக்கீங்க. அதுல எனக்கும் பங்கு வேணுங்கோ. அப்புறம் முதலில் ஓரவஞ்சனையா ஒரு சின்னப்படத்தை என் பெயருக்கு அருகே போட்டு விட்டு கீழே மட்டும் இம்மாம் பெரிய பிரயோஜனமில்லா படம் எதுக்கு?

உங்களோட டூ டூ டூ.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11258372652723606932011-09-09T19:06:48.633+05:302011-09-09T19:06:48.633+05:30//Rathnavel said...
நன்றி ஐயா.//
இந்த டெக்னிக்கெல...//Rathnavel said...
நன்றி ஐயா.//

இந்த டெக்னிக்கெல்லாம் நம்ம மாதிரி ஆளுங்களுக்குத் தேவையில்லைங்க. ஆனா "களவும் கற்று மற" அப்படீன்னு சொல்லியிருக்காங்க இல்லீங்களா, அதுக்காகத்தான் இந்த டெக்னிக்குகளும் தெரியும் என்பதற்காக போட்ட பதிவுதானுங்க இது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22038428164658137412011-09-09T19:03:06.845+05:302011-09-09T19:03:06.845+05:30//ஜெய்லானி said...
நான் இதுல எந்த வகைன்னு எனக்கே த...//ஜெய்லானி said...
நான் இதுல எந்த வகைன்னு எனக்கே தெரியல ஹய்யோ..ஹய்யோ..:-))//

தெரியாம இருக்கிறது பெரிய புண்ணியமுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55598757492113690362011-09-09T19:01:55.113+05:302011-09-09T19:01:55.113+05:30//F.NIHAZA said...
பெண் பதிவர்களை துரத்துரதுதான் உ...//F.NIHAZA said...
பெண் பதிவர்களை துரத்துரதுதான் உங்க உத்தேசமா...//

எனக்கு அப்படியெல்லாம் எண்ணமில்லீங்க. ஆனா அந்த மாதிரி நெறய நடந்திருக்குங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6493633171344796472011-09-09T17:59:23.662+05:302011-09-09T17:59:23.662+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61316156216190108182011-09-09T17:51:13.077+05:302011-09-09T17:51:13.077+05:30நான் இதுல எந்த வகைன்னு எனக்கே தெரியல ஹய்யோ..ஹய்யோ....நான் இதுல எந்த வகைன்னு எனக்கே தெரியல ஹய்யோ..ஹய்யோ..:-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21106283953492035732011-09-09T17:48:33.519+05:302011-09-09T17:48:33.519+05:30என்னமோ சொல்லி இருக்கீங்கபோல இருக்கே. ரைட்டுஎன்னமோ சொல்லி இருக்கீங்கபோல இருக்கே. ரைட்டுகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32662995209123642612011-09-09T17:10:49.949+05:302011-09-09T17:10:49.949+05:30// எங்கு புதிதாக கம்ப்யூட்டரைப் பார்த்தாலும் உடனே ...// எங்கு புதிதாக கம்ப்யூட்டரைப் பார்த்தாலும் உடனே அதில் புகுந்து ஒரு ஓட்டைப் போட்டுவிடவேண்டும். //

நல்ல ஐடியா!பாலாஜிhttps://www.blogger.com/profile/14573459735672516341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38245470578129165962011-09-09T17:06:05.964+05:302011-09-09T17:06:05.964+05:30நல்ல பதிவு!
// பதிவுகள் பொதுவாக இரவு 11 மணிக்குத்...நல்ல பதிவு!

// பதிவுகள் பொதுவாக இரவு 11 மணிக்குத்தான் போடவேண்டும் //

ஏன் சார்? இது ஹிட்ஸ் ரகசியமா?பாலாஜிhttps://www.blogger.com/profile/14573459735672516341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86928625956526385352011-09-09T16:10:03.736+05:302011-09-09T16:10:03.736+05:30நானும் ரொம்ப நாளா..இம்மாதிரி பதிவுகள பார்த்து ஆச்ச...நானும் ரொம்ப நாளா..இம்மாதிரி பதிவுகள பார்த்து ஆச்சரிய பட்டுகிட்டு இருந்தேன்..என்னே..ஹிட்ஸ்..என்னே..பீன்னூட்டம் என்று..அந்த ரகசியம் ...வெளிக்கொணர்ந்து விட்டீர்கள்...குட்...இன்னொரு விஷயம்...டாக்டர்.பி.கந்தசாமிக்கு...இன்னொருமுகம் இருக்குன்னு..காட்டியமைதான் ஜோர்..ஓல்ட் இஸ்..கோல்ட் மட்டுமல்ல..போல்டு..சபாஷ்எஸ்.ஆர்.சேகர்https://www.blogger.com/profile/00068464259541181451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55922957805324836552011-09-09T14:49:30.293+05:302011-09-09T14:49:30.293+05:30வணக்கம் ஐயா!வணக்கம் ஐயா!r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50880193122966101312011-09-09T13:51:03.092+05:302011-09-09T13:51:03.092+05:30இதுவரை தேவரகசியமாக இருந்தவற்றை, ஏதோ கொஞ்சம் புரியவ...இதுவரை தேவரகசியமாக இருந்தவற்றை, ஏதோ கொஞ்சம் புரியவைப்பது போலத்தோன்றுகிறது. இருப்பினும் இந்த அகஜகா வேலைகள் செய்வதற்கும் ஒரு தனித்திறமை வேண்டுமே; அது நமக்கு இல்லையே. அதனால் என்ன? பேசாமல் விட்டு விடுவோம். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8981697963237895342011-09-09T13:21:18.627+05:302011-09-09T13:21:18.627+05:30ஹா...ஹா... ரைட்டு....ஹா...ஹா... ரைட்டு....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17291467416926472842011-09-09T11:24:01.628+05:302011-09-09T11:24:01.628+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே என சொல்ல முடியா...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே என சொல்ல முடியாது, ஆனால் உண்மை.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11152551206794639302011-09-09T10:51:49.801+05:302011-09-09T10:51:49.801+05:30சரி மொக்கை அண்ணாச்சி !கலக்குங்க!சரி மொக்கை அண்ணாச்சி !கலக்குங்க!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47789224318643177232011-09-09T10:00:13.131+05:302011-09-09T10:00:13.131+05:30இது நல்ல ஹிட்ஸ் கிடைக்கும் போஸ்ட்தான்..ஆனா நீங்க வ...இது நல்ல ஹிட்ஸ் கிடைக்கும் போஸ்ட்தான்..ஆனா நீங்க வழக்கம் போல எழுதுவதே பெருமை.Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82192480895145644122011-09-09T09:58:45.752+05:302011-09-09T09:58:45.752+05:30ஒரு கண்ணியமிக்க, பிரபல பதிவரே சமீபத்தில் இந்த மாதி...ஒரு கண்ணியமிக்க, பிரபல பதிவரே சமீபத்தில் இந்த மாதிரி தலைப்பு வைத்துத்தான் வாசகர்களை தன் பதிவின் பக்கம் இழுத்தார்.//அப்படி ஒரு கணவான் இருக்காராAstrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39697701716184897442011-09-09T09:20:47.835+05:302011-09-09T09:20:47.835+05:30பெண் பதிவர்களை துரத்துரதுதான் உங்க உத்தேசமா...பெண் பதிவர்களை துரத்துரதுதான் உங்க உத்தேசமா...F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.com