tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7489752618076366601..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நல்ல பதிவர் யார்?Unknownnoreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55869970002154016042012-04-30T13:03:45.299+05:302012-04-30T13:03:45.299+05:30ஹா ஹா ஹா! :) வலைதளத்தை மேய்ப்பதென்பது ஒரு முழுநேர...ஹா ஹா ஹா! :) வலைதளத்தை மேய்ப்பதென்பது ஒரு முழுநேர வேலை என்பது பதிவெழுத வந்தபின்தான் தெரிகிறது! :(Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67023939690294616102011-12-14T09:30:49.113+05:302011-12-14T09:30:49.113+05:30சார் எல்லாரும் செய்வதை தான் சொல்லிருக்கீங்கசார் எல்லாரும் செய்வதை தான் சொல்லிருக்கீங்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91558977672309315202011-12-10T12:33:25.142+05:302011-12-10T12:33:25.142+05:30wonderful postwonderful postSpark Arts Kovaihttps://www.blogger.com/profile/17713674578541947731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11253460498461130562011-12-07T07:36:23.048+05:302011-12-07T07:36:23.048+05:30வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் த...வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். பதிவுலகில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். ஏதோ எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன். 16 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

"இரண்டாம் பகுதி - திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90688856566605064562011-12-06T18:05:09.230+05:302011-12-06T18:05:09.230+05:30valuable information... thanks... www.rishvan.comvaluable information... thanks... www.rishvan.comrishvanhttp://www.rishvan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7069108012202195362011-12-06T13:15:07.724+05:302011-12-06T13:15:07.724+05:30ha ha haha!ha ha haha!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69493464517624371392011-12-06T12:44:21.080+05:302011-12-06T12:44:21.080+05:30//Rathi said...
ம்ம்... நீங்க மேலும், மேலும் பிரபல...//Rathi said...
ம்ம்... நீங்க மேலும், மேலும் பிரபலமாகாமல் ஓயமாட்டீங்க போல :)//

சிபி மாதிரி நெம்பர் 1 பதிவர் ஆகாம உடறதில்லைங்க.சும்மா சாதாரண பதிவரா இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க?!!!!!!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76795079168804767782011-12-06T08:24:45.736+05:302011-12-06T08:24:45.736+05:30ம்ம்... நீங்க மேலும், மேலும் பிரபலமாகாமல் ஓயமாட்டீ...ம்ம்... நீங்க மேலும், மேலும் பிரபலமாகாமல் ஓயமாட்டீங்க போல :)Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9715880128014811362011-12-06T07:10:05.402+05:302011-12-06T07:10:05.402+05:30//ஜோதிஜி திருப்பூர் said...
பகிர்ந்து கொள்ள தேவைப்...//ஜோதிஜி திருப்பூர் said...
பகிர்ந்து கொள்ள தேவைப்படும் சமாச்சாரங்கள் உங்களிடம் நிறைய உண்டு. ஏனிந்த வேலை?//

நீங்க சொல்றது கரெக்ட்தான் ஜோதிஜி. ஆனா ஒரு பதிவு போட்டா நாலு பேர் வந்தாத்தான் அந்த பதிவுக்கு அழகு.

அடுத்து நீங்க நெனைக்கற மாதிரி டெக்னிகலா ஒரு பதிவு போடறேன் பாருங்க, ஒருத்தரும் சீண்ட மாட்டாங்க பாருங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58035269567070932022011-12-06T06:51:31.614+05:302011-12-06T06:51:31.614+05:30ஆஹா ஆஹா - இபடி எல்லாம் வழி இருக்குதா -ம்ம்ம் = வாழ...ஆஹா ஆஹா - இபடி எல்லாம் வழி இருக்குதா -ம்ம்ம் = வாழ்க வளமுடன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89400527176560369532011-12-06T03:38:29.952+05:302011-12-06T03:38:29.952+05:30நல்லா சொல்லியிருக்கீங்க அய்யா. அதுவும், இது பைசா ப...நல்லா சொல்லியிருக்கீங்க அய்யா. அதுவும், இது பைசா பேராத விஷயம் என்பது ரொம்ப முக்கியம். அந்த அளவே இதற்க்கு முக்கியத்துவம் கொடுத்தால் எந்த தொல்லையும் இல்லை!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23538833507548270972011-12-05T22:33:20.058+05:302011-12-05T22:33:20.058+05:30ஆஹா...கிளம்பிட்டீங்களே....!!ஆஹா...கிளம்பிட்டீங்களே....!!முன்பனிக்காலம்https://www.blogger.com/profile/10336092958167306559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-505793714446203872011-12-05T22:06:12.342+05:302011-12-05T22:06:12.342+05:30பகிர்ந்து கொள்ள தேவைப்படும் சமாச்சாரங்கள் உங்களிடம...பகிர்ந்து கொள்ள தேவைப்படும் சமாச்சாரங்கள் உங்களிடம் நிறைய உண்டு. ஏனிந்த வேலை?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48292103598360252872011-12-05T21:26:43.133+05:302011-12-05T21:26:43.133+05:30ஹா...ஹா...நானும் பிரபல பதிவராயிட்டேனா!!!!ஹா...ஹா...நானும் பிரபல பதிவராயிட்டேனா!!!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76835998467634594202011-12-05T21:23:57.921+05:302011-12-05T21:23:57.921+05:30//நிரூபன் said...
வணக்கம் ஐயா,
ஐடியாக்கள் அனைத்து...//நிரூபன் said...
வணக்கம் ஐயா,

ஐடியாக்கள் அனைத்தும் சூப்பர். ஆனால் எல்லா ஐடியாக்களையும் பின்பற்றி எழுதினாலும் பதிவாக எழுத விடயப் பரப்பு வேண்டுமே?//

அதுக்கு ஒரு ஆபீஸ் திறந்துட்டாப் போச்சு. உங்கூர்ல நல்ல எடம் கிடைச்சா சொல்லுங்க. அங்கனயே வந்துடறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6926279755780385432011-12-05T21:23:41.913+05:302011-12-05T21:23:41.913+05:30:-)):-))ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81747956529679737372011-12-05T21:21:18.034+05:302011-12-05T21:21:18.034+05:30//J.P Josephine Baba said...
ஐயா சில பதிவர்கள் தமி...//J.P Josephine Baba said...
ஐயா சில பதிவர்கள் தமிழுக்கு தாங்கள் மட்டும் தான் தொண்டு ஆற்றுவது போல் காட்டி கொள்கின்றனரே?//

மனுசன்னா எதாச்சும் கொள்கை வச்சுக்கணும் இல்லைன்னா கொள்கை இருக்கிற மாதிரியாச்சும் காட்டிக்கணும். அதுதான் எதை வேண்டுமானாலும் பினாத்த ஒரு லைசன்ஸ். இதையெல்லாம் ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42070543731107478452011-12-05T21:16:42.390+05:302011-12-05T21:16:42.390+05:30//G.M Balasubramaniam said...
நல்ல ஐடியாக்கள்தான்....//G.M Balasubramaniam said...
நல்ல ஐடியாக்கள்தான். ஆனால் அவற்றை செயல்படுத்தத் தான் தெரிய மாட்டேங்குது. தமிழ் மணத்தில் இணைக்கவே தாவு தீர்ந்து விட்டது. இந்த ஓட்டு சமாச்சாரம் என்ன என்று விளங்க மாட்டேங்குது. தெரியாத பட்டியல் நிறைய உண்டு. அப்படியெல்லாம் பிரபலமாவதில் என்ன லாபம்.?//

1.ரூபாய், அணா, பைசா கணக்கில் இந்த பிளாக் சமாசாரம் காலணாவுக்கு பிரயோஜனம் கிடையாது.
2.திரட்டிகளில் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2224177518896238502011-12-05T21:01:16.442+05:302011-12-05T21:01:16.442+05:30ஐயா சில பதிவர்கள் தமிழுக்கு தாங்கள் மட்டும் தான் த...ஐயா சில பதிவர்கள் தமிழுக்கு தாங்கள் மட்டும் தான் தொண்டு ஆற்றுவது போல் காட்டி கொள்கின்றனரே?J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79527110723130254932011-12-05T20:27:19.236+05:302011-12-05T20:27:19.236+05:30இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத்...இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தனியே தொடர்பு கொள்ளவும். //
இந்த தொழில் நுணுக்கம் எல்லோரும் அறிந்த சிதம்பர ரகசியம் தானே?செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8265359645194498942011-12-05T18:51:30.134+05:302011-12-05T18:51:30.134+05:30நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பிளாக்
ப்ளாக் தொடங்...நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பிளாக்
ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]

அருமையான கருத்துக்களம்..

எத்தனை பகுதிகள் வேண்டுமானாலும் வெளிடத்தக்க கருத்துச்சுரங்கம்..

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53146967499925379562011-12-05T18:39:24.527+05:302011-12-05T18:39:24.527+05:30நல்ல ஐடியாக்கள்தான். ஆனால் அவற்றை செயல்படுத்தத் தா...நல்ல ஐடியாக்கள்தான். ஆனால் அவற்றை செயல்படுத்தத் தான் தெரிய மாட்டேங்குது. தமிழ் மணத்தில் இணைக்கவே தாவு தீர்ந்து விட்டது. இந்த ஓட்டு சமாச்சாரம் என்ன என்று விளங்க மாட்டேங்குது. தெரியாத பட்டியல் நிறைய உண்டு. அப்படியெல்லாம் பிரபலமாவதில் என்ன லாபம்.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62158099962950610502011-12-05T17:35:26.449+05:302011-12-05T17:35:26.449+05:30ஆஹா இப்படி ஒரு வழி இருக்கா சூப்பர்தான்.ஆஹா இப்படி ஒரு வழி இருக்கா சூப்பர்தான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34972955085318299022011-12-05T16:02:13.565+05:302011-12-05T16:02:13.565+05:30வணக்கம் ஐயா,
ஐடியாக்கள் அனைத்தும் சூப்பர். ஆனால் ...வணக்கம் ஐயா,

ஐடியாக்கள் அனைத்தும் சூப்பர். ஆனால் எல்லா ஐடியாக்களையும் பின்பற்றி எழுதினாலும் பதிவாக எழுத விடயப் பரப்பு வேண்டுமே?

ஹி...ஹி...
அதனையும் நீங்களே கொடுத்தா சூப்பரா இருக்கும்!

அவ்வ்வ்வ்

பல பதிவர்களின் டவுசரை உருவியிருக்கிறீங்க.

ரசித்தேன் ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22648779550458116332011-12-05T15:22:13.887+05:302011-12-05T15:22:13.887+05:3011ஆவது கருத்து LOL.11ஆவது கருத்து LOL.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com