tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7764270026213307962..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: தமிழ்ப் பண்பாடு வாழ்கUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15852252568646110682013-01-11T14:22:25.064+05:302013-01-11T14:22:25.064+05:30ஒரு சிலரின் தனிப்பட்ட குணத்தை வைத்து மொத்த தமிழின...ஒரு சிலரின் தனிப்பட்ட குணத்தை வைத்து மொத்த தமிழினையே குறை சொல்ல கூடாது.rajanhttps://www.blogger.com/profile/15073718335380692497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34311989459479902052013-01-11T07:52:08.811+05:302013-01-11T07:52:08.811+05:30 பேச்சு தமிழனின் மூச்சு .. !! பேச்சு தமிழனின் மூச்சு .. !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14445231838451377152013-01-10T22:34:56.044+05:302013-01-10T22:34:56.044+05:30பேசி, பேசியே ஆட்சியை பிடித்த அரசியல்வாதிகள் வாழும...பேசி, பேசியே ஆட்சியை பிடித்த அரசியல்வாதிகள் வாழும் நாடு இது!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17528824012101324692013-01-10T17:13:45.181+05:302013-01-10T17:13:45.181+05:30உண்மைதான் ஐயா.
அன்புடன் அமர்க்களம் கருத்துக்களம்
...உண்மைதான் ஐயா.

அன்புடன் அமர்க்களம் கருத்துக்களம்
www.amarkkalam.netஅமர்க்களம் கருத்துக்களம்http://www.amarkkalam.net/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27159176755697983532013-01-10T15:30:46.989+05:302013-01-10T15:30:46.989+05:30
தனக்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்று நிரூபிக்கவ...
தனக்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்று நிரூபிக்கவோ என்னவோ. இது தமிழர் குணம் மட்டுமல்ல. அகில இந்திய குணம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91853758029697404882013-01-10T12:31:58.104+05:302013-01-10T12:31:58.104+05:30
நம்மைப் பேச விடாமல் பேசியே அறுப்பவர்கள் சிலர்.
கே...
நம்மைப் பேச விடாமல் பேசியே அறுப்பவர்கள் சிலர்.
கேள்வி கேட்டால் கூட, பதிலே சொல்லாமல், பேசாமலேயே அறுப்பார்கள் சிலர்! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50880111858330836602013-01-10T12:16:51.335+05:302013-01-10T12:16:51.335+05:30உண்மைதான் ஐயா, ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்டு பேசவேண...உண்மைதான் ஐயா, ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்டு பேசவேண்டும் என்ற மனப்பான்மை வரவில்லை, அவருக்கு என்ன தெரியும், என்று இவர்களே பேசிக்கொண்டிருப்பார்கள்.

அருமையா பகிர்ந்துகிட்டிங்க...semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12214752937418717072013-01-10T10:12:14.827+05:302013-01-10T10:12:14.827+05:30இது உண்மை....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/t...இது உண்மை....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4106310466358829662013-01-10T07:00:00.711+05:302013-01-10T07:00:00.711+05:30உண்மைதான். மற்றவர்களை பேசவிடாமல் தானே பேசிக்கொண்டு...உண்மைதான். மற்றவர்களை பேசவிடாமல் தானே பேசிக்கொண்டு இருப்பதுதான் தமிழர்களின் தனிப் பெருங்குணம்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47504193722710101382013-01-10T05:15:05.099+05:302013-01-10T05:15:05.099+05:30சில நிகழ்வுகள் இப்படியும் உண்டு என்பதை உணர்தியுது ...சில நிகழ்வுகள் இப்படியும் உண்டு என்பதை உணர்தியுது அருமைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71061574670282396872013-01-10T04:58:37.475+05:302013-01-10T04:58:37.475+05:30நீங்கள் CNN FoxNews போன்ற அமெரிக்க தொலைக்காட்சி செ...நீங்கள் CNN FoxNews போன்ற அமெரிக்க தொலைக்காட்சி செய்திகளுக்கான சேனல்களில் நேரலை ஒளிபரப்பில் நடக்கும் விவாதங்களைக் காண வேண்டும்....அப்ப தெரியும் அமெரிக்காவில் எப்படி பொழப்பு நாறிக் கிடக்குதுன்னு!

-Bala.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50765422418372443372013-01-10T04:52:16.053+05:302013-01-10T04:52:16.053+05:30உண்மைஉண்மைAnonymousnoreply@blogger.com