tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8028104581214721637..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஸ்டார் ஓட்டல் தில்லுமுல்லுகள்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23849087748583496522012-09-20T09:18:16.448+05:302012-09-20T09:18:16.448+05:30///இந்தப் பதிவு கைத்தவறுதலாக நேற்றே குறைப்பிரசவம் ...///இந்தப் பதிவு கைத்தவறுதலாக நேற்றே குறைப்பிரசவம் ஆகிவிட்டது. அப்புறம் கண்டு பிடித்து இன்குபேட்டரில் வைத்திருந்து இன்று வெளியிடுகிறேன்.//

இதைத் தான் நான் உங்களின் இடுகை ""சூடாக"" இருக்கிறது; தமிழ்மணம் பாக்கவும் என்று எழுதினேன். நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59641519837047749722012-09-19T21:57:23.037+05:302012-09-19T21:57:23.037+05:30\\அப்போதுதான் அந்த ஐட்டம் தயார் செய்ய சாமான் வாங்க...\\அப்போதுதான் அந்த ஐட்டம் தயார் செய்ய சாமான் வாங்க கடைக்குப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு.\\ ஹா....ஹா....ஹா....

\\அதாவது அங்கு போவது நேரத்தைக் கழிக்கவே. காதலர்களுக்கு மிகவும் சௌகரியமான நடைமுறை.\\ இதுதான் நிஜம். ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி சீக்கிரமா அனுப்பிட்டா குடுத்த காசுக்கு மரியாதையே இருக்காதுன்னு நினைப்பானுங்க போல.

\\ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு பார்ட்டியில் சாப்பிட்டு Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75662006564289919242012-09-19T09:21:17.071+05:302012-09-19T09:21:17.071+05:30நல்ல விழிப்புனர்வு பதிவு.நல்ல விழிப்புனர்வு பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37658310789108497032012-09-19T06:47:28.899+05:302012-09-19T06:47:28.899+05:30(அப்போதுதான் அந்த ஐட்டம் தயார் செய்ய சாமான் வாங்க ...(அப்போதுதான் அந்த ஐட்டம் தயார் செய்ய சாமான் வாங்க கடைக்குப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு)

எவ்வளவு லேட்டாக உணவு வ்ருகிறதோ அத்தனை ஸ்டார்கள் அந்த ஸ்டார் ஓட்டலுக்குச்சொந்தமோ ! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com