tag:blogger.com,1999:blog-9127311236808553970.post816910501576321838..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: உங்களுக்குப் பைத்தியம்தான் புடிச்சிருக்கு !Unknownnoreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35730560832581615982010-10-24T21:29:22.268+05:302010-10-24T21:29:22.268+05:30உருத்திரா said...
//நீங்க விவரமா எழுதிட்டீங்க. இங...உருத்திரா said...

//நீங்க விவரமா எழுதிட்டீங்க. இங்க கணனி அருகில போகவே விடமாட்டேன் என்கிறாங்க, நம்ம வீட்டில//

வாங்க காம்ரேட் (comrade). நான் வக்கீல்கிட்ட போலாம்னு இருக்கேன். நீங்களும் சேர்ந்துக்கறீங்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64410327797875184362010-10-24T19:38:13.369+05:302010-10-24T19:38:13.369+05:30நீங்க விவரமா எழுதிட்டீங்க. இங்க கணனி அருகில போகவே ...நீங்க விவரமா எழுதிட்டீங்க. இங்க கணனி அருகில போகவே விடமாட்டேன் என்கிறாங்க, நம்ம வீட்டிலKandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29742515290215760032010-10-14T10:49:39.095+05:302010-10-14T10:49:39.095+05:30'ரெஸ்ட் இஸ் எ மஸ்ட்' அய்யா... நீங்க எப்ப வ...'ரெஸ்ட் இஸ் எ மஸ்ட்' அய்யா... நீங்க எப்ப வந்து பதிவு போட்டாலும் அதுக்கு கமெண்ட்டும், வாசகர் வட்டமும், ஓட்டும் கிடைத்து விடும்....கிடைக்காமல் போகது...ஆனால் உடம்பு என்பது அப்படியல்ல. அது உங்கள் சொத்து, அதை பாதுகாப்பதே தலையாய கடமை. சரிங்களா...அதனால நல்ல்படியா இனிமே ரெஸ்ட் எடுங்க. எப்ப முடியுதோ அப்ப பதிவும் பின்னூட்டங்களும் போடுங்க...வாழ்த்துக்கள்!!Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75891865229892544062010-10-06T15:13:17.079+05:302010-10-06T15:13:17.079+05:30//பைத்தியகார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்த...//பைத்தியகார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் பிடித்தால் அவர் எந்த பைத்தியங்களுககு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியகார டாக்டரிடம் போவார்.//

டாக்டர் அல்ல - வைத்தியர் (மைத்தியம், வைத்தியம், வைத்தியர் -- எதுகை..)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9769591616163077632010-10-06T12:56:13.482+05:302010-10-06T12:56:13.482+05:30அவங்க அப்படித்தான் பாஸ் சொல்லிக்கிட்டே இருப்பாங்க,...அவங்க அப்படித்தான் பாஸ் சொல்லிக்கிட்டே இருப்பாங்க, இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா பாஸ், விடுங்க பாஸ்.

உடம்பை கவனித்துக் கொள்ளவும். அப்படி கவனிக்க த்வறினால் பைத்தியம் முற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனகியாகி விடும்.

இப்ப சீறியஸ்: உடல் நலனில் அக்கறை காட்டுங்கள் டாக்டர் சார். உடல் நலமாக இருந்தால் தான் நாங்கள் நல்ல பதிவுகளை படிக்க முடியும். அதனால் தான் உங்க தங்கமனி ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91336100004713338292010-10-05T19:46:42.525+05:302010-10-05T19:46:42.525+05:30ஹா ஹா ஹா.. உண்மையில் சூப்பர் பதிவு..
நல்லா சிரிச்...ஹா ஹா ஹா.. உண்மையில் சூப்பர் பதிவு..
நல்லா சிரிச்சேன்...
உங்க ஆராய்ச்சியும், அதில் நீங்க கண்டு அறிந்த உண்மையும்..சூப்பர்..
(எல்லார் வீட்டிலும் இப்படி தான் போல.....)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38003251740085646542010-10-05T18:35:46.525+05:302010-10-05T18:35:46.525+05:30Vishnu said...
//அட நீங்களும் நம்ம ஊருதானுங்கள? (...Vishnu said...

//அட நீங்களும் நம்ம ஊருதானுங்கள? (பத்தமடை என் ஊருங்க. பாய்க்கும், பைத்தியத்துக்கும் ரொம்ப famous ங்க)//

பைத்தியத்துக்கும் கூட famous ங்களா? அப்ப அங்க போனா என்ற பைத்தியம் தெளிஞ்சுடுமுங்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56333044140030274042010-10-05T18:33:28.556+05:302010-10-05T18:33:28.556+05:30நாகராஜசோழன் MA said...
//நான் உங்களுக்கு வெளியிலிர...நாகராஜசோழன் MA said...
//நான் உங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறேன்!//
வாங்க நாகராஜசோழன், ஆதரவு எங்கிருந்து கொடுத்தால் என்னங்க? வரவேற்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43265072865137470172010-10-05T14:26:21.135+05:302010-10-05T14:26:21.135+05:30அட நீங்களும் நம்ம ஊருதானுங்கள? (பத்தமடை என் ஊருங்க...அட நீங்களும் நம்ம ஊருதானுங்கள? (பத்தமடை என் ஊருங்க. பாய்க்கும், பைத்தியத்துக்கும் ரொம்ப famous ங்க)Vishnuhttps://www.blogger.com/profile/00980525523448415213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85584344175407868242010-10-05T09:56:15.068+05:302010-10-05T09:56:15.068+05:30நான் உங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறேன்!நான் உங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறேன்!NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21533635817340067722010-10-05T04:40:46.546+05:302010-10-05T04:40:46.546+05:30நிலாமதி சொன்னது:
//டாக்டர் சார்.....................நிலாமதி சொன்னது:

//டாக்டர் சார்..................சுகமான் சுவை உங்க நகைச்சுவை//

நன்றி, நிலாமதி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39072498714870004042010-10-05T04:39:36.305+05:302010-10-05T04:39:36.305+05:30தெய்வ சுகந்தி சொன்னது:
//ஐயா உடல் நலனை பாத்துக்கு...தெய்வ சுகந்தி சொன்னது:

//ஐயா உடல் நலனை பாத்துக்குங்க!//

அக்கறைக்கு ரொம்ப நன்றி, சுகந்திப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54465144737057320722010-10-05T04:38:08.885+05:302010-10-05T04:38:08.885+05:30என்னது நானு யாரா? சொன்னது:
//ஐயா! உடல் நலன் தான் ...என்னது நானு யாரா? சொன்னது:

//ஐயா! உடல் நலன் தான் முதல்ல கவனிக்கப்படவேண்டியது. வீட்டு அம்மா சொன்னாங்கன்னா அதில எவ்வளவு அக்கறை உங்க மேல இருக்குன்னு நல்லாவே தெரியுது. அதனால உடம்பை ரொம்ப வறுத்திக்கொள்ள வேணாமுங்க.//

பாத்துக்கறனுங்க.

பிறவியிலேயே நான் கொஞ்சம் சோம்பேறிங்க. வாழப்பழத்த உரிச்சுக் கொடுத்தாத்தான் சாப்பிடுவனுங்க. அதனால அவ்வளவு சீக்கிரம் உடம்ப வருத்தி ஒண்ணும் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33184604423806333492010-10-05T04:33:49.197+05:302010-10-05T04:33:49.197+05:30ப.ரா. சொன்னது:
//பட்டத்துக்கு மேல பட்டமா வாங்கி க...ப.ரா. சொன்னது:

//பட்டத்துக்கு மேல பட்டமா வாங்கி குவிச்சிக்கிட்டு இருக்கீங்க...ம்ம். நடத்துங்க! //

எதோ நீங்க எல்லாம் இருக்கீங்க என்கிற தைரியத்துல கொஞ்சம் பூந்து வெளயாடறனுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87441682791851267642010-10-05T02:21:55.389+05:302010-10-05T02:21:55.389+05:30டாக்டர் சார்..................சுகமான் சுவை உங்க நக...டாக்டர் சார்..................சுகமான் சுவை உங்க நகைச்சுவைநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80172683443245416732010-10-05T01:03:07.156+05:302010-10-05T01:03:07.156+05:30ஐயா உடல் நலனை பாத்துக்குங்க!ஐயா உடல் நலனை பாத்துக்குங்க!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2516251959840731332010-10-05T00:27:58.348+05:302010-10-05T00:27:58.348+05:30ஐயா! உடல் நலன் தான் முதல்ல கவனிக்கப்படவேண்டியது. வ...ஐயா! உடல் நலன் தான் முதல்ல கவனிக்கப்படவேண்டியது. வீட்டு அம்மா சொன்னாங்கன்னா அதில எவ்வளவு அக்கறை உங்க மேல இருக்குன்னு நல்லாவே தெரியுது. அதனால உடம்பை ரொம்ப வறுத்திக்கொள்ள வேணாமுங்க.

வாரம் 1 பதிவு ரொம்ப குறைவு. வாரம் 2 பதிவு போடுங்க. அதில ஒன்னு உங்க பக்தி ட்ரிப்பை பற்றிப் எழுதுங்க. என்னங்க ஐயா! நான் சொல்றது? நாட்டாமை தீர்ப்பு சொல்லிப்புட்டேன். அதை தட்டக்கூடாது நீங்க. ஆமா சொல்லிப்புட்டேன்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38162937431569966472010-10-05T00:15:46.552+05:302010-10-05T00:15:46.552+05:30பட்டத்துக்கு மேல பட்டமா வாங்கி குவிச்சிக்கிட்டு இர...பட்டத்துக்கு மேல பட்டமா வாங்கி குவிச்சிக்கிட்டு இருக்கீங்க...ம்ம். நடத்துங்க!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80741160227354554922010-10-04T16:15:01.314+05:302010-10-04T16:15:01.314+05:30ப.செல்வகுமார் சொன்னது:
//இப்படிப் பட்ட விசயத்த இப...ப.செல்வகுமார் சொன்னது:

//இப்படிப் பட்ட விசயத்த இப்படி கூட சொல்லலாமா ..?

நல்லா இருக்குங்க ..//

வாங்க செல்வம், இப்படி கொஞ்சம் நகைச்சுவையோட இருந்தாத்தான் வாழ்க்கையின் சுமை தெரியாது. இல்லீங்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87804583676260054412010-10-04T16:10:58.475+05:302010-10-04T16:10:58.475+05:30சி.பி.செந்தில்குமார் சொன்னது:
//டாக்டர் ஐயா ,எல்ல...சி.பி.செந்தில்குமார் சொன்னது:

//டாக்டர் ஐயா ,எல்லா பதிவர்களுக்கும் நேரும் அனுபவத்தை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டி இருக்கு சார்//

நன்றி செல்வக்குமார். வாழ்க்கையை இப்படித்தான் கொண்டுபோக வேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18059015380289025962010-10-04T16:08:52.354+05:302010-10-04T16:08:52.354+05:30தாராபுரத்தான் சொன்னது:
//நல்ல தமாஸ்..நம்ம நிலையும...தாராபுரத்தான் சொன்னது:

//நல்ல தமாஸ்..நம்ம நிலையும் ஆது தானுங்க..தம் கட்டி சமாளிக்க வேண்டியதாக உள்ளது. பேரர் வேற போட்டிக்கு..//

நமக்கு வயசாகறபோது மனைவிக்கும் வயசாகிறதல்லவா? கொஞ்சம் நாமும் விட்டுக்கொடுத்துப்போகணும்.

பேரர் என்னங்கறாரு?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80570822709147600842010-10-04T16:05:45.273+05:302010-10-04T16:05:45.273+05:30ஜோதிஜி சொன்னது:
//முதலில் உடல் நலனை கவனித்துக் கொ...ஜோதிஜி சொன்னது:

//முதலில் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். உங்க அனுபவ வயது மட்டும் இருக்கும் இங்கே அல்லாடுது. நீங்க தூள் கிளப்பி இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க. அதுக்கே மொத வாழ்த்து சொல்லனும்.//

வாழ்த்துக்கு நன்றி. நான் வாழ்க்கையில் நகைச்சுவையை விடக்கூடாது என்பதை நம்புபவன். அது இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து விடும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14137408720960369272010-10-04T13:02:14.173+05:302010-10-04T13:02:14.173+05:30///(டிஸ்கி: நீண்ட நேரம் உட்கார்ந்தால் பின்புறத்தில...///(டிஸ்கி: நீண்ட நேரம் உட்கார்ந்தால் பின்புறத்தில் வலி வருகிறது.கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்ப்பதால் கண்களில் பார்வை மங்குகிறது. இவைதான் உண்மையான காரணங்கள். பதிவுகள் தொடரும்.) //

இப்படிப் பட்ட விசயத்த இப்படி கூட சொல்லலாமா ..?

நல்லா இருக்குங்க ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71382003557333364942010-10-04T07:37:58.401+05:302010-10-04T07:37:58.401+05:30டாக்டர் ஐயா ,எல்லா பதிவர்களுக்கும் நேரும் அனுபவத்த...டாக்டர் ஐயா ,எல்லா பதிவர்களுக்கும் நேரும் அனுபவத்தை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டி இருக்கு சார்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15396959778618811582010-10-04T07:34:07.824+05:302010-10-04T07:34:07.824+05:30நல்ல தமாஸ்..நம்ம நிலையும் ஆது தானுங்க..தம் கட்டி ச...நல்ல தமாஸ்..நம்ம நிலையும் ஆது தானுங்க..தம் கட்டி சமாளிக்க வேண்டியதாக உள்ளது. பேரர் வேற போட்டிக்கு..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.com