tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8450730299575086949..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இணையமும் புத்தகங்களும்Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19241090690518116082016-02-03T22:11:33.058+05:302016-02-03T22:11:33.058+05:30முன்பெல்லாம் ஆனந்தவிகடன், குமுதம் கல்கி என்று வாசி...முன்பெல்லாம் ஆனந்தவிகடன், குமுதம் கல்கி என்று வாசித்ததுண்டு ஆனால் இப்போதெல்லாம் எதுவும் வாசிப்பதில்லை. ஆனால் இணையத்தில் வாசிப்பது உண்டு. வாசிப்பு இருந்தால் எழுதவும் மேட்டர் தேருமே ஐயா. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88825660875300409092016-02-02T06:59:35.888+05:302016-02-02T06:59:35.888+05:30தொடர்ந்து வலையில் எழுதுங்கள் ஐயா
தம +1தொடர்ந்து வலையில் எழுதுங்கள் ஐயா
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27923731249084423662016-02-01T16:12:26.060+05:302016-02-01T16:12:26.060+05:30நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் ஐயா .நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் ஐயா .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1274577637307346412016-02-01T11:11:38.593+05:302016-02-01T11:11:38.593+05:30சார்... நீங்கள் நினைப்பது தவறு. இணையத்தில் பதிவுக...சார்... நீங்கள் நினைப்பது தவறு. இணையத்தில் பதிவுகள் எல்லோராலும் முழுமையாக உடனுக்குடன் படிக்கப்படுவதில்லை. நீங்கள் சொன்ன துரைசாமி ஐயங்கார் நூல்களைப் பற்றி யாருக்கும் (பெரும்பான்மை. தற்காலத்தவர்) தெரியாது. ஆனால், எனக்கு, டவுண்லோடு லிங்க் கிடைத்துப் படித்தேன். உங்கள் பழைய பதிவுகளையும் அவ்வப்போது படிக்கிறேன். தன் அனுபவத்தையும், தான் கற்றுத்தேர்ந்தவைகளையும் பதிவாக எழுதிவைப்பது எப்போதும் நல்லது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10644847397956655212016-01-31T17:31:59.544+05:302016-01-31T17:31:59.544+05:30
இணையத்தின் மீதுள்ள ஆர்வம் குறைந்தாலும் பதிவிடுவத...

இணையத்தின் மீதுள்ள ஆர்வம் குறைந்தாலும் பதிவிடுவதை நிறுத்தமாட்டீர்கள் என நம்புகிறேன். நிறுத்தவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49865386995224530552016-01-31T08:56:33.166+05:302016-01-31T08:56:33.166+05:30தொடர்ந்து படித்து பகிர்ந்துகொள்ளுங்கள் ஐயா. உங்களத...தொடர்ந்து படித்து பகிர்ந்துகொள்ளுங்கள் ஐயா. உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துவருவோரில் நானும் ஒருவன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12685674079271730172016-01-30T21:35:40.900+05:302016-01-30T21:35:40.900+05:30சார்...!
நீங்க படியுங்க... வேணாங்கலை!
இங்கேயும் எழ...சார்...!
நீங்க படியுங்க... வேணாங்கலை!
இங்கேயும் எழுதுங்க... அம்புட்டுதான்...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52146549318374625422016-01-30T20:25:09.241+05:302016-01-30T20:25:09.241+05:30படிக்கப் படிக்க சிந்தனை கூடும். அப்போது எழுத கை த...படிக்கப் படிக்க சிந்தனை கூடும். அப்போது எழுத கை தானாக துருதுருக்கும்! எழுதுவீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67142120929052411112016-01-30T11:50:26.345+05:302016-01-30T11:50:26.345+05:30யோசிக்க வேண்டிய விசயம்தான்
தமிழ் மணம் 3யோசிக்க வேண்டிய விசயம்தான்
தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39543739704546711182016-01-30T10:47:28.975+05:302016-01-30T10:47:28.975+05:30ஐயோ, நான் உங்களைச் சொல்லவில்லை. உங்கள் பதிவுகளை மி...ஐயோ, நான் உங்களைச் சொல்லவில்லை. உங்கள் பதிவுகளை மிஞ்சவதற்கு யாரும் இல்லை. என்னுடைய பதிவுகளெல்லாம் வெறும் சாறு பிழிந்த சக்கைகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88379635354862988752016-01-30T10:45:55.393+05:302016-01-30T10:45:55.393+05:30உண்மை . நானும் கூட குமுதம் விகடன் பத்திரிகைகளை வாங...உண்மை . நானும் கூட குமுதம் விகடன் பத்திரிகைகளை வாங்கிப் படிக்கும் பழக்கம் சொல்லப் போனால் பைத்தியாமாகவே இருந்தேன்,டெல்லியில் இருந்தபோது சனிக்கிழமை வரும் குமுதத்துக்காகவே கனாட் பிளேஸ் போய் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் லேட்டாக வந்தால் குமுதம் கடைக்கு வர தாமதாக வரும் . காத்திருந்து வாங்கிய நாட்களும் உண்டு .இப்பொழுது குமுதமோ விகடனோ வாங்குவது இல்லை படிப்பதும் இல்லை அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30439421535777105012016-01-30T10:23:03.424+05:302016-01-30T10:23:03.424+05:30நாம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டால் நல்ல பதிவு எழு...நாம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டால் நல்ல பதிவு எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது என்று அர்த்தமா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9387431493588674042016-01-30T10:03:38.620+05:302016-01-30T10:03:38.620+05:30திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் இந்தக் கோரிக்கை ம...திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. முனைவர் ஐயா அவர்கள் இதனைக் கட்டாயமாக பரிசீலிக்க வேண்டும் என நானும் கேட்டுக்கொள்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79332893891326892382016-01-30T09:55:10.201+05:302016-01-30T09:55:10.201+05:30வாசிப்பே குறைந்து விட்டது - புத்தகமாக இருந்தாலும்,...வாசிப்பே குறைந்து விட்டது - புத்தகமாக இருந்தாலும், இணைய இதழ்களாக இருந்தாலும்.....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67617481330376630722016-01-30T09:32:38.268+05:302016-01-30T09:32:38.268+05:30முனைவர் அய்யா அவர்களுக்கு, படிப்பது ஒருபுறம் இருந்...முனைவர் அய்யா அவர்களுக்கு, படிப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் வலைப்பதிவில் அவ்வப்போது எழுதும்படியும் கேட்டுக் கொள்கிறேன். தனிமையை மறக்கடிக்க, ஃபேஸ் புக்கைவிட வலைப்பதிவு மேல் எனலாம். எனவே இந்த பின்னூட்டம் வழியே ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற தொடர் பதிவை எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அல்லது நீங்களே ஒரு வித்தியாசமான தலைப்பில் தொடர் பதிவு ஒன்றை புதிதாகத் தொடங்கி வைக்கவும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18220172969815951672016-01-30T09:26:29.171+05:302016-01-30T09:26:29.171+05:30ஐயா
.// குமுதம் பார்சல் வந்து பிரித்தவுடன் முதல் ...
ஐயா

.// குமுதம் பார்சல் வந்து பிரித்தவுடன் முதல் பிரதியை நான் வாங்கி படித்துக்கொண்டே வீட்டிற்கு வருவேன். வீட்டிற்கு வருவதற்குள் ஏறக்குறைய முழுக் குமுதத்தையும் படித்து விடுவேன்.//

தற்போது அவ்வாறு செய்வீர்களானால் நேரே குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அவர்களிடமே சென்று விடுவீர்கள்.

கொஞ்சம் நாள் முன்பு நீங்களே பதிவுலகில் பல பதிவர்களும் காணாமல் போய் விடுகிறார்கள் என்று Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27971305416682812682016-01-30T08:10:05.399+05:302016-01-30T08:10:05.399+05:30யம்மாடி...! வேகம் மணிக்கு நூறு பக்கம்...!
போட்டி ...யம்மாடி...! வேகம் மணிக்கு நூறு பக்கம்...!

போட்டி தானே...? வைத்து விடுவோம் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4358787381284628162016-01-30T07:56:12.290+05:302016-01-30T07:56:12.290+05:30//சமீப காலமாக இணையத்தில் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்...//சமீப காலமாக இணையத்தில் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது.//

//கொஞ்சம் கொஞ்சமாக பதிவுகள் எழுதுவதில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. காரணம் பதிவுலகம் நலிந்து விட்டது. நல்ல பதிவுகள் எழுதுபவர்களைக் காண முடிவதில்லை.//

இவர் சொல்வது சரியென்றே எனக்கும் தோன்றுகிறது. நல்ல பதிவுகள் எழுதுபவர்கள் குறைந்துகொண்டேதான் வருகிறார்கள் என்பதை நன்கு நம்மால் உணரவும் முடிகிறது.

அப்படியும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com