tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8522019950791527916..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: என் பதிவுலக வயிற்றெரிச்சலும் ஆற்றாமையும்Unknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45936801812743763172011-09-07T02:51:08.389+05:302011-09-07T02:51:08.389+05:30//சேட்டைக்காரன் said.
மெய்யாலுமே ’கிக்’ கொடுத்து//...//சேட்டைக்காரன் said.
மெய்யாலுமே ’கிக்’ கொடுத்து//

இந்த மாசம் சிங்கப்பூர் போறேன். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. வாங்கிட்டு வந்துடறேன்.
வைகோ இதுக்கு சரிப்பட மாட்டார். சென்னையில இறங்குனதும் எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க போதும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15394391295087864072011-09-07T02:47:28.265+05:302011-09-07T02:47:28.265+05:30//ஜெய்லானி said...
நீங்களும் ஏதாவது சொல்லிகிட்டேதா...//ஜெய்லானி said...
நீங்களும் ஏதாவது சொல்லிகிட்டேதான் இருக்கீங்க ஆனா ஹி..ஹி.. :-)//

என்ன பண்றது ஜெய்லானி, எப்படியாச்சும் பொழுதப் புடிச்சுத் தள்ளணுமே? வீட்டுல இருக்கிறவங்க கிட்ட எதாச்சும் சொன்னா பூவாவுக்கு வேட்டு வந்துடும். இங்கதான் நம்மளுக்கு பூரண சுதந்தரமாச்சே. இது எப்படி இருக்கு? (ரஜனியின் அந்தக் காலத்து பஞ்ச்)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24606452708791289612011-09-07T02:09:47.005+05:302011-09-07T02:09:47.005+05:30நீங்களும் ஏதாவது சொல்லிகிட்டேதான் இருக்கீங்க ஆனா ...நீங்களும் ஏதாவது சொல்லிகிட்டேதான் இருக்கீங்க ஆனா ஹி..ஹி.. :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76849760415911680512011-09-06T16:43:58.443+05:302011-09-06T16:43:58.443+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
அடுத்த ரவுண்டா! என்னவ...//வை.கோபாலகிருஷ்ணன் said...

அடுத்த ரவுண்டா! என்னவோ ஏதோ என்று நினைத்து ஒரே ‘கிக்’ ஆகிவிட்டது எனக்கு.//

வை.கோ.ஐயா!

மருத்துவர் கந்தசாமி ஐயாவின் இடுகையில் ’கிக்’ பற்றியெல்லாம் பேசினால் மெய்யாலுமே ’கிக்’ கொடுத்து வெளியேற்றி விடுவார் என்று தெரியாதா எனக்கு? :-) (உங்கள் பாஷையில் சொன்னால் ’வழுவட்டை’ கூட ஐயாவின் இடுகையில் அத்தகைய ’ரவுண்டு’ குறித்துப் பேச மாட்டார்கள்).
settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87993273807694063562011-09-06T16:19:28.708+05:302011-09-06T16:19:28.708+05:30ஓட்டு போட்டுட்டேனுங்கஓட்டு போட்டுட்டேனுங்கT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21331760849895391522011-09-06T16:18:47.496+05:302011-09-06T16:18:47.496+05:30:)))):))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3756646181498154922011-09-06T13:19:28.063+05:302011-09-06T13:19:28.063+05:30vaaazthukkal ayya bala sir sonnathai nan vazhi mo...vaaazthukkal ayya bala sir sonnathai nan vazhi mozhikirenAnonymoushttps://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6398113188377631262011-09-05T18:29:31.399+05:302011-09-05T18:29:31.399+05:30வாழ்த்துக்கள். எதற்கும் கவலைப்படாதீர்கள். தவறுகள் ...வாழ்த்துக்கள். எதற்கும் கவலைப்படாதீர்கள். தவறுகள் கண்டிப்பாக வீழ்ச்சி அல்ல.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28929913130359979152011-09-05T17:57:00.787+05:302011-09-05T17:57:00.787+05:30வை.கோபாலகிருஷ்ணன் - எந்த ரவுண்டானாலும் ரெடியே!!!!!...வை.கோபாலகிருஷ்ணன் - எந்த ரவுண்டானாலும் ரெடியே!!!!!!!!!!!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1307249157751715862011-09-05T13:41:55.600+05:302011-09-05T13:41:55.600+05:30சேட்டைக்காரன் said...
//ஐயா, அடுத்த ரவுண்டுக்கு மு...சேட்டைக்காரன் said...
//ஐயா, அடுத்த ரவுண்டுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துகள்! :-)//

அடுத்த ரவுண்டா! என்னவோ ஏதோ என்று நினைத்து ஒரே ‘கிக்’ ஆகிவிட்டது எனக்கு.

அடுத்தப்பதிவு பற்றிச்சொல்லிருக்கிறீர்கள் என்பதைப் பிறகு தான் புரிந்து கொண்டேன்.

தங்களைப்போலவே, தங்கள் பாணியிலேயே (பாணியிலேயே = தண்ணியிலேயே)

ஐயாவுக்கு, அடுத்த ரவுண்டுக்கு முன்கூட்டியே எனது வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1677350666515922272011-09-05T11:45:03.526+05:302011-09-05T11:45:03.526+05:30//மற்றவர்கள் இடித்துக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளத்த...//மற்றவர்கள் இடித்துக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்.//

truly?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27634746516879216322011-09-05T08:46:26.228+05:302011-09-05T08:46:26.228+05:30உங்க பதிவுக்கு நன்றிங்க...நான் முயற்சிக்கிறேன்...ஓ...உங்க பதிவுக்கு நன்றிங்க...நான் முயற்சிக்கிறேன்...ஓட்டு போட்டுட்டேனுங்க...மீண்டும் நன்றிங்க!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69896711070610695642011-09-05T08:39:14.457+05:302011-09-05T08:39:14.457+05:30அய்யா
வண்க்கம்.சென்ற பதிவில் கூறியதும் நடைமுறையைத்...அய்யா
வண்க்கம்.சென்ற பதிவில் கூறியதும் நடைமுறையைத்தான் சொன்னீர்கள் அவ்வளவுதான்! கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25607766045983373702011-09-05T08:39:13.863+05:302011-09-05T08:39:13.863+05:30ம் ...ம் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82578311627940811382011-09-05T08:35:09.700+05:302011-09-05T08:35:09.700+05:30ஐயா, அடுத்த ரவுண்டுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்து...ஐயா, அடுத்த ரவுண்டுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துகள்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88860100180665900962011-09-05T08:30:37.627+05:302011-09-05T08:30:37.627+05:30//விக்கியுலகம் said...
அய்யா இப்பவும் சொல்றேன் உங்...//விக்கியுலகம் said...
அய்யா இப்பவும் சொல்றேன் உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு சரியா தெரியல!....ஏன்னா தமிழ் ஞானிகள்(!) மட்டுமே பதிவு எழுதனும்னா இங்க நிறைய பேரு தேறமாட்டாங்க (நான் உட்பட!)...முதன் முறையாக ஓட்டு பட்டை இருந்தும் ஓட்டு போடாமல் செல்கிறேன் வருத்தத்துடன்...நன்றி!//

அய்யா, எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்னால் முடிந்த மட்டில் குட்டையைக் குழப்பிவிட்டால் ஏதேனும் தெளிவுப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18836957277600631472011-09-05T08:20:01.146+05:302011-09-05T08:20:01.146+05:30அய்யா இப்பவும் சொல்றேன் உங்களுக்கு என்ன பிரச்சனைன்...அய்யா இப்பவும் சொல்றேன் உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு சரியா தெரியல!....ஏன்னா தமிழ் ஞானிகள்(!) மட்டுமே பதிவு எழுதனும்னா இங்க நிறைய பேரு தேறமாட்டாங்க (நான் உற்பட!)...முதன் முறையாக ஓட்டு பட்டை இருந்தும் ஓட்டு போடாமல் செல்கிறேன் வருத்தத்துடன்...நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com