tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8596073689880971809..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஆஹா, மோடம் வந்துடுச்சு.Unknownnoreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62079937321537450752015-04-09T10:21:46.804+05:302015-04-09T10:21:46.804+05:30புதிய வரவிற்கு வாழ்த்துக்கள்! புதிய வரவிற்கு வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78924624004583240682015-04-09T08:03:42.849+05:302015-04-09T08:03:42.849+05:30பதிவுகள் தொடரட்டும்..... அதான் மோடம் எனும் மேடம் ...பதிவுகள் தொடரட்டும்..... அதான் மோடம் எனும் மேடம் வந்தாச்சே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52939321402801618872015-04-08T21:27:19.558+05:302015-04-08T21:27:19.558+05:30யூட்டூ நைனா யூட்டூ நைனா அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10852919642802355712015-04-08T08:05:49.864+05:302015-04-08T08:05:49.864+05:30புதிய ராணி வருகை அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து இனி ...புதிய ராணி வருகை அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து இனி குதூகலமான பதிவுகளை எதிர்பார்க்கலாம் அல்லவா?சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22605260264352425072015-04-08T07:48:26.127+05:302015-04-08T07:48:26.127+05:30ரைட்டு...! இனி அமர்க்களம் தான்...ரைட்டு...! இனி அமர்க்களம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85894243041829182462015-04-07T20:21:04.392+05:302015-04-07T20:21:04.392+05:30"மோடம் வந்தாச்சு...நல்ல நேரம் வந்தாச்சு..&quo..."மோடம் வந்தாச்சு...நல்ல நேரம் வந்தாச்சு.." என்று பாட வேண்டியதுதான்!

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74772155735042911142015-04-07T19:18:43.362+05:302015-04-07T19:18:43.362+05:30இந்த இன்டர்நெட் பிரச்சினைகளே ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு...இந்த இன்டர்நெட் பிரச்சினைகளே ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதம். சில ஊர்களில் சில ஆபரேட்டர்களின் சர்வீஸ் நன்றாக இருக்கும். நான் (கோவை) முதலிலிருந்தே பிஎஸ்என்எல் லில் இருப்பதால் அதன் மீது ஒரு பூனைக்குட்டி விசுவாசம். தவிர பிஎஸ்என்எல் எக்சேன்ஜ் என் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளே இருப்பதால் எனக்கு பிராட் பேண்ட் கனெக்சன் ஓரளவிற்கு மோசமில்லாமல் கிடைக்கிறது. எக்சேன்ச்சை விட்டு தூரத்தில் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59946556906945014942015-04-07T18:05:15.497+05:302015-04-07T18:05:15.497+05:30வாழ்த்துகள் ஐயா தொடரட்டும் டும் டும்வாழ்த்துகள் ஐயா தொடரட்டும் டும் டும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6514012759709353572015-04-07T18:02:20.474+05:302015-04-07T18:02:20.474+05:30ஐயா இந்த மோடம் ராணி உங்களுக்காவது 6 வருடம் உங்களுட...ஐயா இந்த மோடம் ராணி உங்களுக்காவது 6 வருடம் உங்களுடனிருந்திருக்கின்றாள். எங்க்ள் வீட்டில் அவள் 3 வருடத்திலேயே தகறாரு. எங்கவூட்டுக்காரரு தனக்கு அந்த ராணிய எப்படி வசப்படுத்தத் தெரியும்ற கித்தாப்புல கை வைச்சு உள்ளதும் போச்சு. பிஎஸ் என் எல் காரங்க உங்க வீட்டு மோடத்துலதான் பிரச்சினை இங்க எடுத்துட்டுவாங்கனு சொல்ல ராணிய அவங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் எவ்வளவோ செக் அப் பண்ணி கடைசில உசுரு போயு ரொம்ப Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46898682231475357492015-04-07T17:50:12.895+05:302015-04-07T17:50:12.895+05:30மகிழ்ச்சி ஐயா மகிழ்ச்சி
தம +1மகிழ்ச்சி ஐயா மகிழ்ச்சி
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13588895178649621172015-04-07T17:32:09.222+05:302015-04-07T17:32:09.222+05:30மோடத்துக்கு வயது 5 தானாமோடத்துக்கு வயது 5 தானாPalaniappanhttps://www.blogger.com/profile/17467832173387209986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10778920777822248082015-04-07T17:06:17.097+05:302015-04-07T17:06:17.097+05:30நன்றி, வைகோ.நன்றி, வைகோ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91139446146990311402015-04-07T17:05:24.510+05:302015-04-07T17:05:24.510+05:30நான் நோண்டினதை எல்லாம் அவரிடம் சொல்வேனா? நல்ல பிள்...நான் நோண்டினதை எல்லாம் அவரிடம் சொல்வேனா? நல்ல பிள்ளையாட்டம் "சார், மோடம் மக்கர் பண்ணுதுன்னு" மட்டும்தான் சொன்னேன். எவ்வளவு சர்வீஸ் ஆச்சு, இது கூடத் தெரியாமல் இருப்பேனா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13139745187805033162015-04-07T15:35:35.122+05:302015-04-07T15:35:35.122+05:30புதுப்பொண்டாட்டி போல புதிய மோடம் வந்ததற்கும், அவள்...புதுப்பொண்டாட்டி போல புதிய மோடம் வந்ததற்கும், அவள் ஆரம்பத்தில் ஒத்துழைக்காமல் சற்றே படுத்தியதற்கும், பிறகு தங்களுடன் அவள் இணக்கமாகி இப்போது [Smooth Going க்கும்] சிகப்பு விளக்கு, பச்சை விளக்கு ஆகி Green Signal கிடைத்து தாங்கள் ஜோராக பேரெழுச்சியுடன் தினமும் ஒவ்வொரு வேளையும் புகுந்து விளையாடப்போவதற்கும், நிறைய குழந்தைகளாக* பெற்றுத்தள்ளப்போவதற்கும் வாழ்த்துகள் ஐயா.

உங்களை நினைத்துப் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71205878650595354912015-04-07T15:19:45.315+05:302015-04-07T15:19:45.315+05:30பொசுக்கென்று உயிரை விட்டது,
அடக்கம் செய்து விடுங்...பொசுக்கென்று உயிரை விட்டது,
அடக்கம் செய்து விடுங்கள்.
ஈமக்கடன்கள் முடித்தாகிவிட்டது,
சக்களத்தி சண்டை,
புது ராணி.
அந்தப்புரம்,
ஆண்டவனிடம் புகார்
- நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தேன். நல்ல வார்த்தை பிரயோகங்கள்.
பின்னே சும்மாவா சொன்னார்கள் "இடுக்கண் வருங்கால் நகுக" என்று. நீங்கள் சிரித்தது போதாதென்று எங்களையும் சிரிக்க வைத்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55862027309207999132015-04-07T15:15:27.876+05:302015-04-07T15:15:27.876+05:30வீட்டு மேடம் ஊருக்கு போனா, "ஆஹா மேடம் ஊருக்கு...வீட்டு மேடம் ஊருக்கு போனா, "ஆஹா மேடம் ஊருக்கு போயாச்சு"
ஆனா மோடம் வந்தா மட்டும் "ஆஹா மோடம் வந்துடுச்சு"
ஒன்னு போனா சந்தோசம் இன்னொன்னு வந்த சந்தோசம்.

சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77182392442297314322015-04-07T14:47:03.358+05:302015-04-07T14:47:03.358+05:30Wis hyou uninterrupted modem serviceWis hyou uninterrupted modem serviceG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85610506139246556682015-04-07T13:48:37.013+05:302015-04-07T13:48:37.013+05:30//இன்டர்நெட் வந்தவுடன் அதை நண்பர்களுக்குச் சொல்லவே...//இன்டர்நெட் வந்தவுடன் அதை நண்பர்களுக்குச் சொல்லவேண்டாமா? அதற்காகத்தான் இந்தப் பதிவு.//

இவ்வளவு சீக்கிரம் சரி செய்ததற்கு பி எஸ் என் எல் காரர்களுக்கு நன்றி சொல்லுங்கள். வருவது வரை நை நை என்று பிடுங்கி எடுத்து விடுவோம். சரி செய்த பிறகு கண்டு கொள்ளவே மாட்டோம். என் வீட்டில் வேலை முடித்தவுடன் ஒரு காப்பியோ கூட ஒரு பிஸ்கட்டோ கொடுத்து சாப்பிட சொல்லி அனுப்புவோம். அவருக்கு ரொம்ப சந்தோஷமாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46659908244780197502015-04-07T13:44:53.884+05:302015-04-07T13:44:53.884+05:30//நான் எனக்குத் தெரிந்த டெக்னிக்கை வைத்துக்கொண்டு ...//நான் எனக்குத் தெரிந்த டெக்னிக்கை வைத்துக்கொண்டு பிஎஸ்என்எல் போர்ட்டல் உற்றே போய் எதையோ நோண்டினேன். அவ்வளவுதான். இன்டர்நெட் மொத்தமாக அம்பேல்.//

பொதுவாக இந்த மாதிரி தொந்திரவு வந்தால் நமக்கு தெரிந்த டெக்னிக்கை எல்லாம் உபயோகிக்காமல் நேராக பி எஸ் என் எல் காரனை கூப்பிட்டுவிட்டால் பிரச்சனை இல்லை. தெரிந்தவராகப்போனதால் திட்டு இல்லை. புது ஆளாக இருந்தால் யார் சார் உங்களை நோண்ட சொன்னது என்று ஒருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39150139267982482682015-04-07T13:41:45.297+05:302015-04-07T13:41:45.297+05:30//நான் அதை முழு மனதாக நம்புகிறேன்.//
வேறு வழியே இ...//நான் அதை முழு மனதாக நம்புகிறேன்.//

வேறு வழியே இல்லை. நம்பித்தான் ஆக வேண்டும். கடவுளை கும்பிட்டு விட்டு ஆரம்பியுங்கள். நல்லபடியாகப்போகும்.

காயத்ரி மணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55137977079915624752015-04-07T13:40:17.286+05:302015-04-07T13:40:17.286+05:30ஆஹா வந்துருச்சி. ஆசையாய் ஓடி வந்தேன்.

Jayakum...ஆஹா வந்துருச்சி. ஆசையாய் ஓடி வந்தேன்.

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65617673386761592352015-04-07T13:39:40.460+05:302015-04-07T13:39:40.460+05:30மோடம் மீண்டும் வந்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள...மோடம் மீண்டும் வந்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இந்த புதிய ராணியுடன் இனி ஒரு ஐந்தாறு வருடம் குடித்தனம் நடத்தலாம்தானே. இல்லை புதிதாக ஏதேனும் ஒன்று வரப்போக அதை அடுத்த ராணியாக்க இந்த பழைய ராணிகளுக்கு க்போம் வந்து விடப்போகிறது. ஜாக்கிரதை.

சேலம் குரு Anonymousnoreply@blogger.com