tag:blogger.com,1999:blog-9127311236808553970.post9014249693485793085..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பல் குத்தும் கலைUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80022695565232946322013-01-30T05:38:56.234+05:302013-01-30T05:38:56.234+05:30அருமையான நகைச்சுவை. மனமாரப் பாராட்டுகிறேன்.அருமையான நகைச்சுவை. மனமாரப் பாராட்டுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50194547850139775142013-01-29T22:32:58.179+05:302013-01-29T22:32:58.179+05:30பல் குத்துவது அவ்வளவு சாதாரணமா போச்சா? ...பல் குத்துவது அவ்வளவு சாதாரணமா போச்சா? நீதிபதி --- : நீ ஏன் ராமசாமிய கொலை பண்ணினே???? பக்கிரி;---- அதுவா,நான் பல் இடுக்குல மாட்டிகிட்ட Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57317689771168328342013-01-29T13:26:42.631+05:302013-01-29T13:26:42.631+05:30அவசியமான பகிர்வு....அவசியமான பகிர்வு....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90900333259790534052013-01-28T14:55:15.753+05:302013-01-28T14:55:15.753+05:30அருமையான விளக்கம்! நகைச்சுவையுடன் இருந்தாலும் அவசி...அருமையான விளக்கம்! நகைச்சுவையுடன் இருந்தாலும் அவசியமான பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91526276328472643082013-01-28T09:47:20.428+05:302013-01-28T09:47:20.428+05:30அருமையான விளக்கம் ..!அருமையான விளக்கம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85316437641576507442013-01-28T08:49:48.230+05:302013-01-28T08:49:48.230+05:30நல்லவேளை எனக்கு பல்குத்தும் பழக்கம் இல்லை! எல்லா வ...நல்லவேளை எனக்கு பல்குத்தும் பழக்கம் இல்லை! எல்லா விஷயங்களையும் நகைச்சுவையோடு தரும் உங்கள் பதிவுகளை படிக்காமல் இருப்பதில்லை. தொடர்ந்து எழுதவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65667828289120796412013-01-28T08:05:24.314+05:302013-01-28T08:05:24.314+05:30நல்லவேளை நான் சாக பட்சிணி ( சைவ உணவு உண்பவர்) ஆதலா...நல்லவேளை நான் சாக பட்சிணி ( சைவ உணவு உண்பவர்) ஆதலால் பல் குத்தும் இந்த தொல்லை வர எனக்கில்லை. இருப்பினும் அருமையான விளக்கத்தை இரசித்துப் படித்தேன்.
நீங்கள் குறிப்பிட்டிருந்த பகுதிக்கான தமிழாக்கத்தை என்னால் முடிந்தளவு மொழிபெயர்த்திருக்கிறேன். (தவறானால் மன்னிக்கவும்.)
அது இதோ.
பல் குத்தும்போது பல் குச்சியை இடது கையை உபயோகப்படுத்தவேண்டுமா?
பல் குத்தும்போது வாய்யை வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33845972328031754832013-01-28T07:23:14.197+05:302013-01-28T07:23:14.197+05:30உங்களுக்காகத்தான் இந்தப் பதிவுகளைப் போடுகிறேன். அப...உங்களுக்காகத்தான் இந்தப் பதிவுகளைப் போடுகிறேன். அப்புறம் என்ன "முடிந்தால்"?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13067459805968515122013-01-28T07:21:07.183+05:302013-01-28T07:21:07.183+05:30அதெப்படீங்க, பாதிக்கிணறு தாண்டீட்டு நிறுத்த முடியு...அதெப்படீங்க, பாதிக்கிணறு தாண்டீட்டு நிறுத்த முடியுமா? முழுக்கிணறும் தாண்டினாத்தான் உயிரோட இருக்கமுடியும். இந்த சீரீஸ்ல இன்னும் ரெண்டு பாக்கி இருக்கே!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73340405577340326852013-01-28T06:56:51.563+05:302013-01-28T06:56:51.563+05:30பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்ட...பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.விழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66441743936976337922013-01-28T06:45:17.981+05:302013-01-28T06:45:17.981+05:30ஐயா போதும். இதோட நிறுத்திக்கோங்க...ஐயா போதும். இதோட நிறுத்திக்கோங்க...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36793266146323330742013-01-28T06:21:20.463+05:302013-01-28T06:21:20.463+05:30ஆஹா... தன்யனானேன்! ஒவ்வொன்றாகப் பதிவிடுங்கள். முடி...ஆஹா... தன்யனானேன்! ஒவ்வொன்றாகப் பதிவிடுங்கள். முடிந்தால் ஒரு வாரத்துக்குப் பிறகு மொத்தமாகப் படித்துக் கொள்கிறேன். ஹிஹி.. நான் பதிவுலகத்துக்கு ஒரு வாரம் லீவு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com