செவ்வாய், 4 ஜூன், 2019

இந்தி எதிர்ப்பு விடியோ

5 கருத்துகள்:

  1. என்னுடைய வாதமும் அதுவேதான். அரசியல்வாதிகள் எல்லாரும் படிக்கிறது ஹிந்தி. ஏன் தமிழக அரசுப்பள்ளில வரக்கூடாது? ஆரம்பத்தில், அதை 'எலெக்டிவ்' சப்ஜெக்டா வைக்கலாமே... யார் விருப்பப்படுகிறார்களோ அவங்க படிக்கட்டும்.

    ஆங்கிலம் மட்டும் 'திணிப்பாகாதா"? சிபிஎஸ்ஸில படிக்காதவங்க யார் இருக்காங்க, அதிலும் எல்லா மட்டத்திலும்? அரசுப் பள்ளியில் ஹிந்தி கூடாதுன்னு சொல்வதற்கு திமுகவிற்கு ஒரே காரணம்தான் இருக்கு. அவங்க கட்சிக்காரங்க நடத்தும் பள்ளியில் ஆட்கள் சேர்க்கை குறைந்துவிடும், அரசுப் பள்ளிகளின் தரமும் அதிகமாகிடும் (ஹிந்தினால மட்டுமல்ல) என்பதால்தான்.

    திமுக, வை.கோ போன்றவர்கள் தமிழகத்தின் சாபக்கேடுகள். அவங்களால தமிழர்கள் உருப்பட்டதே கிடையாது.

    பதிலளிநீக்கு
  2. கந்தசாமி சார்... இங்கு பலர், 'வட நாட்டில் ஹிந்தி படித்தவன் தமிழ்நாட்டுக்கு வந்துதான் டீ விற்பதுமுதல் எல்லா வேலைகளையும் செய்யறான்..அப்போ ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பது பொய்' என்று சொல்றாங்க. (அப்படிச் சொல்றவங்க அவங்க அடிமுட்டாள்கள் என்று வெளிப்படுத்திக்கறாங்க). ஆனா அதே பிரகஸ்பதிகள், அமெரிக்காவில், இங்கிலாந்தில் பிச்சையெடுக்கிறார்களே, மோசமான ஏழைகளாக இருக்கிறார்களே, ஆங்கிலம் தெரிந்தும், அதனால் தமிழகத்தில் ஆங்கிலம் தேவையில்லை என்று சொல்லமாட்டாங்க. அப்படிச் சொன்னா, அவங்க எஜமானர்கள் கோபப்படுவாங்கன்னு தெரியும்.

    ஹிந்தி தெரிந்துகொள்வது நல்லது. நமது நாட்டுக்காக ஒரு பொது மொழியாகவும் அது இருக்கும். இதை உணர்ந்தாலும், வெளில பேசும்போது விதண்டாவாதம் பேசற இவங்களைப் பார்த்து நாம பரிதாபப்படத்தான் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கந்தசாமி சார்... இங்கு பலர், 'வட நாட்டில் ஹிந்தி படித்தவன் தமிழ்நாட்டுக்கு வந்துதான் டீ விற்பதுமுதல் எல்லா வேலைகளையும் செய்யறான்..அப்போ ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பது பொய்' என்று சொல்றாங்க. (அப்படிச் சொல்றவங்க அவங்க அடிமுட்டாள்கள் என்று வெளிப்படுத்திக்கறாங்க). ஆனா அதே பிரகஸ்பதிகள், அமெரிக்காவில், இங்கிலாந்தில் பிச்சையெடுக்கிறார்களே, மோசமான ஏழைகளாக இருக்கிறார்களே, ஆங்கிலம் தெரிந்தும், அதனால் தமிழகத்தில் ஆங்கிலம் தேவையில்லை என்று சொல்லமாட்டாங்க.//
      சரியாக சொன்னீர்கள்.
      இதே பேச்சு தான் இந்தியாவில் பலருக்கு தெரிந்த ஹிந்தியை படிப்பதற்கெதிராக தமிழகத்தில் பரவலாக ஒரு பிரசாரமாக பாவிக்கபடுகிது.இவர்கள் உசத்தியான பாஷையாக சொல்லி கொள்ளும் ஆங்கிலத்தை கற்றவர்கள், தாய் பாஷையாக ஆங்கிலத்தை கொண்டவர்கள் கூட ஒரு பகுதியினர் அமெரிக்காவில் இங்கிலாந்தில் பிச்சையெடுப்பது எப்படி?
      அமெரிக்காவில், இங்கிலாந்தில் மட்டுமல்ல, முன்னேற்றமடைந்த நாடுகளிலேயே தங்களது தாய் பாஷையில் படித்த அந்த நாட்டின் சொந்தகாரர்கள் ஒரு பகுதியினர் முன்னேற வசதிகள் இருந்தும் ஏழைகளாக இருக்கிறார்கள்.

      நீக்கு
  3. இவரது பேச்சில் முழுக்க முழுக்க நியாயம் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. முகத்தில் அறையும் அந்த நியாயங்களை அவர்கள் மதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டின் சாபக்கேடு இந்த போலி அரசியல். இதோ திமுக தலைவர் ரம்ஜான் வாழ்த்து சொல்லி இருக்கிறார். இந்துக்களுக்கு அவர் வாழ்த்து சொன்னதுண்டா? இவர்கள் ஹிந்தியும் படிப்பார்கள், ஆங்கிலம், பிரெஞ்சும் படிப்பார்கள். கோவிலுக்கும் செல்வார்கள். ஆனால் மக்களை மட்டும் முட்டாளாக்குவார்கள்.

    பதிலளிநீக்கு