செவ்வாய், 21 டிசம்பர், 2010

நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்

உறுதிப்படுத்தி விட்டீர்களா????????

3 கருத்துகள்:

  1. ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுவதை அறிந்து மகிழ்ச்சி. விழா இனிது நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அய்யா,

    விரிவான நிகழ்ச்சி நிரல் போட்டிருக்கோம் பாருங்க :)

    பதிலளிநீக்கு
  3. ஈரோடு கதிர் said...

    அய்யா,

    விரிவான நிகழ்ச்சி நிரல் போட்டிருக்கோம் பாருங்க :)

    பார்த்து பதிவில் போட்டு விட்டேன்.
    என்னால் விழா ஏற்பாடுகளுக்கு ஒன்றும் பங்களிக்க முடியவல்லையே என்கிற வருத்தம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு